Skip to main content

Posts

Showing posts from March, 2018

TET Weightage Calculator - Android App Avalable in Google Play Store

TET Weightage Calculator - Android App Avalable in Google Play Store   https://play.google.com/store/apps/details?id=com.shivtech.tetcalculator         நடந்து முடிந்த TET தேர்வில் தேர்வர்கள் பெற்ற Weightage Marks ஐ மிக எளிதாக கணக்கீடு செய்ய பாடசாலை வலைதளம் எளிய ஆன்ட்ராய்டு ஆப் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: ⏩  இணைய இணைப்பு இல்லாமலே துல்லியமாக செயல்படும் TET Weightage Calculator ⏩ TET தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறும் Push Notification வசதி ⏩ TET Certificate Verification செல்ல உதவும் பயனுள்ள படிவங்கள் ⏩ TET Study Materials

TNTET Exam 2017 - Paper 1 & Paper 2 - Comparison Forms

TNTET 2017 - Paper 2 TNTET Paper 2 Wegihtage Marks - Enter Here TNTET Paper 2 Weightage Marks - View Here TNTET 2017 - Paper 1 TNTET Paper 1 Wegihtage Marks - Enter Here TNTET Paper 1 Weightage Marks - View Here

மதிப்பீட்டை உயர்த்தும், ஸ்மார்ட் கார்டு வரும் கல்வியாண்டில் வழங்கப்படுமா?

கோவை : &'எமிஸ்&' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில், &'ஸ்மார்ட் கார்டு&'வ...

இன்று வங்கிகள் இரவு 8 மணிவரை செயல்படும்

சென்னை: வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று (மார்ச்:31) கடைசி நாள் என்பதால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என ரிச...

TODAY'S THOUGHT..

||| மன முதிர்ச்சி என்றால் என்ன?       What is *Maturity of Mind* ? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1.Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுத...

தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

ராமநாதபுரம்,: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ...

அரசு இலவச நீட் தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

தமிழக அரசு சார்பில், &'தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம், அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்கு திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து ம...

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நி...

பெண் புறா..

எங்கள் வீட்டின் செடிகளின் நடுவே ஒரு புறா முட்டையிட்டிருந்தது. எனக்கு புறா என்றால் பிடிக்காது, ஒவ்வொரு வாரமும் வீட்டின் பால்கனியை சுத்தப் படுத்துவோர்க்கு புறாவை கண்டிப்பாக பிடிக்காது.  அது மோதியின் ஸ்வச்ச பாரத் எப்பவும் எதிரி. எங்கும் எச்சம் இட்டு அசுத்தபடுத்திக் கொண்டே இருக்கும். எனவே என் பரம் எதிரி.  நான் தான் முதலில் அதை பார்த்தேன்.  ஆனால் ஜைன மதத்தை சேர்ந்தவன் என்பதால் அதை தூக்கு எறிய முடியாது.  வேறு யாரிடமும் சொல்லி அதை வேறெங்காவது அப்புற படுத்தி விட நினைத்தேன்.  ஆனால் என் மனைவி பிடிவாதமாக மறுத்து விட்டாள். யாராவது அந்த முட்டையை தொட்டு விட்டால் அது குஞ்சு பொறிக்காது என்று வாதிட்டாள். பிறகு என்ன அந்த பெண் புறா வந்து அழகாக அந்த முட்டையின் மேல் அமர்ந்து கொண்டது. அனைவருக்கும் அங்கே போக 144 தடை உத்தரவு போட்டு விட்டாள்.  தினமும் காலை எழுந்தது முதல் அங்கே ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள். தினமும் புறா புராணம் எங்கள் வீட்டில், அந்த புறா தண்ணீர் குடிக்கவில்லை, ஏதும் உண்ணவில்லை என்ன செய்வது. 3 வது நாளில் இருந்து எனக்கும் ஆர்வமும் பரிதாபமும் வர, நானும் எட்ட...

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட்டுள்ளது. கடந்த, 2014க்கு முன் துவக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ம...

மருத்துவ மேற்படிப்பு : வெயிட்டேஜ் மார்க் எதிராக வழக்கு

மதுரை: மருத்துவ மேற்படிப்பில், &'வெயிட்டேஜ்&' நிர்ணயித்து ெவளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட...

மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலான முதற்கட்ட கவுன்சிலிங்கை, மத்திய சுகா...

பாலியல் சீண்டலில் தப்பிக்க மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி

ஷில்லாங்: மேகாலயாவில், பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், பள்ளி மாணவியருக்கு, முன்னாள் கராத்தே சாம்பியன், லின்சா சியம், பயிற்சிகள் வழங்க உள்ள...

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், ஈசி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது. இதில், பி...

ஒரு தந்தை மகளின் உரையாடல்..

அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலையிலே துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். அவ, ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” “மாட்டேன், தாராளமாச் சொல்லு” ”அந்த 304-ல இருக்கானே,ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கிறான்” “சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக. அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு. ”முதல்ல அந்த பையன்கிட்ட ஒழுங்காத்தான்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’னு சொன்னான்.” “நீ என்ன சொன்னே?” “ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “ நான் மவுனமாக இருந்தேன். “இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?” நான் இன்னும் அமைதியாக நடந்தேன். “அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்...

படித்ததில் பிடித்தது..

�������� சுமார் 1965ம் ஆண்டுவாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார். அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..." என்றார். அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார். நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே... நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?..." என்றார். அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில். உடனே நிருபர் கேட்டார்... "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லை.. உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..." என்றார். உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "...

விடைத்தாள் மையத்தில் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.மதுரையில் ...

மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப்-8 ராக்கெட் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்...

TODAY'S THOUGHT..

ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை  தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது. வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார். எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் ...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் தேவையில்லை: ஐகோர்ட்

சென்னை: &'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், தற்போது, எந்த மாற்றமும் மேற்கொள்ள தேவையில்லை&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, ராமபூபதி தாக்க...

பிளஸ் 1 தேர்வு கடினம்: மாணவி தற்கொலை

சென்னை: கணக்கு தேர்வு, கடினமாக இருந்ததால், பிளஸ் 1 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர், பார்த்திபன் மகள், சர்மிளா, 16. இவர், சென்ன...