Skip to main content

நியமனத் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய தகவல்

 நியமனத் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய தகவல்


ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களுக்காக தகவல்


https://youtu.be/YE-Tr_TkL_Q

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Thiru sir..

    Revathi sis sonna madhiri naa trt confirm illanu apdi solala, coaching centers ah approach panna venamnu apdi sonen..

    ReplyDelete
  3. என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் நியமன தேர்வு உண்டா இல்லையா

    ReplyDelete
  4. TRT வேண்டாம் என்று கேட்கும் நபர்கள் !
    ஆசிரியர் நியமனம் செய்யும் முறையையும் கூறினால் நன்று.
    தேர்ச்சி பெற்ற அனைவர்க்கும் ஒரே நேரத்தில் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.

    கிடைக்கும் வாய்ப்பை அறிவு திறமையை பயன்படுத்தி வேலை பெற முயற்சி செய்யுங்கள் .

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக நியமனத்தேர்வு தான் வரும்.... தேர்ச்சி பெற்ற அனைவரையும் ஒன்றாக சேர்த்து மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் மட்டுமே எந்த பிரச்சனையும் வராமல் பணி நியமனம் செய்ய முடியும்.... 2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்தால் திரும்பவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்....

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு மதிபெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடியாது ஏன் என்றால் இதற்கு முன்னாடி இது தகுதி தேர்வு தான் இதன் மாதிபெண்ணை எடுத்து பணி நியமனம் செய்ய கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

      Delete
  7. Udhayachandran sir irukum vari competitive exam than varum...also iraianbu sir....evangala miri cm competitive exam cancel pannamataru...

    ReplyDelete
  8. Tet mark vachu posting poda mudiyathu....tet mark + seniority mark vachu podalam...

    ReplyDelete
  9. Ethula oru pblm iruku....tet mark low ah irukanga again tet elutha govt.solli irukkanum...but tet 2022 la appadi sollala....tet mark low va irukaravagaluku last varai job kidikathu.....

    ReplyDelete
  10. Sir competitive examkku padikkalama.

    ReplyDelete
  11. Trt dhan varum.. Cancel ellam vaaipe illa..

    ReplyDelete
  12. Mam naan trt kku padikka start panniten.

    ReplyDelete
  13. Laptop lam tharamatomnu minister solradhu ungaluku purinja trt cancel agadhunu avaru solla varadhu ungaluku purium...

    ReplyDelete

Post a Comment