Skip to main content

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!
"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!
  "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!
"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!
"அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.
"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!
இருந்தும் கோபம் தாளாமல்.....,
  "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!
"அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
"மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!
அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.
உடனே...,
  " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,
  " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!
மற்ற நாய்களும் குமயங்கியது
" இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,
" வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!
"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!
"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
அதற்கு புரிந்திருக்கும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1. தான் நுழைந்தது....,
" நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,
2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"....,
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
   "தன் குரலின் எதிரொலி தான் என்று"......,
        நீதி:
         ```````
  "இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
 
நாம் கோபப்பட்டால்....,
" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!
  அன்பு செலுத்தினால்.....,
    " அன்பு கிடைக்கும்"......!!
"நீ எதை விதைக்கிறாயோ"....,
  "அதுவே முளைக்கும்"...!!!

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
  Replies
  1. Good morning ano sis and friends

   Delete
  2. Gudmrng Radhika sis..

   Nethu tamil medium quota pathi ketrunthinga, unga subject adhavadhu English and Tamil ku andha quota applicable ila mam.. Its only for other subjects..

   Delete
  3. Hi anon mam gud mrng....& Gud mrng to all my frnds....

   என்ன மறக்காமல் இருந்ததற்கு மிக்க நன்றி!!!

   மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில், மிக்க மகிழ்ச்சி!!!!


   புத்தகசாலை புத்துணர்ச்சி தரும் காலை!!!!
   புன்னகை யோடு வரவேற்கும் பூக்களின் சோலை!!!!

   Tet certificate கொடுத்து
   தொடங்கியது trbயின் லீலை!!!
   Comments வந்து குவிந்ததால் traffic ஆனது புத்தகசாலை!!!

   இனி கேள்வி கேட்டு தினம் தினம் கொடுப்போம் அன்பு தொல்லை!!!

   formula சேர்த்து solution தரும்
   Maths mam க்காக
   காத்திருப்போம் every மாலை!!!

   H r u????

   Revathy mam...
   Sabina mam..
   Sunder sir...
   Nabu sir...& Frnds!!!!


   Delete
  4. Hi sir very gud morning,God's will we all are good..neenga epdi irukinga,ivlo naal yen gap vitutinga

   Delete
  5. Fine mam!!
   Android mobile இல்ல அதனால தான் இந்த இடைவெளி ...Now everything ok Sabina mam....

   Delete
  6. Hi abdul nanbarey welcom...🙏🙏 ungal name a meendum paarthathil mikka magilchii...☺️👍...How r u,ur Amma and all sir??

   Delete
  7. Hi Abdul sir eppadi irukeenga. Ungaloda Kavitha malai illama puthagasalai romba nala dull ah than irunthathu veetla ellarum nalla irukangala. Innum unga samayal thana Abdul sir

   Delete
  8. Wife samayal aah irukka chance irukku rev mam...Eagerly waiting for Abdul sir reply...☺️

   Delete
  9. Unga yelloraium romba miss panniten...S mam yennoda samayal dhan..Appo appo relations varuvanga help pandranga....

   ammakku ippo dhaan operation. Mudinchu walker use pannitu dhaan nadakka ranga sunder sir...So marriage pathi yendha yosanaium ippo varai illa sir..

   Last month oru CBSE school join pannirukken sir...

   Ippo ammavum slow va samayal panna start pannittanga revathy mam..

   Yedho life ippo dhaan konjam peacefulla slowwa pogudhu!!!!

   Delete
  10. Ok Abdul sir. Ellam valla kadavul ungalukum unga kudumbathukum nala arokiyathaiyum valkaiyum nichayam arulvar. All of us prayer is always with you. Seekaram ellam sariyaidum Abdul sir marriage ku marakama sollunga. Take care of you and your family

   Delete
  11. Sure mam..

   Anon mam... pondicherry method follow panna poratha oru news solli irukanga...

   Yenna nadakka pogudhu onnum puriyala...!!!

   Delete
  12. Hmm kk sir...rompa kastta patturukinga pola....Don't worry inimel ellaam nallathaaga nadakkum...abdul sir neenga sikkiram marriage panrathu than better... athan Amma Ku rest edukka correcta irukkum....operation pannitu work panna vendaam nu solla vaaren konjam rest edukkattum sir...👍👍👍

   Delete
  13. Ponnu yethum veetula paakuraangala sir...Illa neenga yethum paakuringalaa....yethunaalum sikiram pannunga☺️

   Delete
  14. 👍..enna mobile vaangirukinga...Abdul sir..😮

   Delete
 2. Good morning ano sister. Lots of rumours are going around. When will it have an end? Only 4 days for this month.

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Dharshini sis..

   Am aware of them too, I have asked my friends to confirm about the next proceedings once I get clear picture I'll update u all through our website..

   Meantime I want to convey u all that don't believe amy kind rumours.. It has been created by people who supports weightage.. Actually they can't do anything which made them end up with useless rumours.. So its we who need to b careful..

   Delete
  2. Thank u sis for the hopeful words. I pray there should not be any exam for the selection process. Posting with tet marks and age will be the best for everyone. Thank you so much once again sis.

   Delete
  3. U r most welcome sis.. I too pray that there shouldn't be no more exams.. Its onve again total waste of time.. Let's trust almighty for he knows what's better and best..

   Delete
 3. இன்னும் சில நாட்களில் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு வர போகிறது

  ReplyDelete
 4. என்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் 2017சான்றிதழில் சீரியல் எண் முழு விவரம் தெரிய வேண்டும்.

  ReplyDelete
 5. ஏற்க்கனவே பலர் பணம் கொடுத்து உள்ளதாக தகவல். அவர்களை வெய்டேஜ் முறையில் பணி நியமனம் செய்ய முடியாதால் இன்னொறு தேர்வு வைத்து உள்ளே நுழைக்க முயற்சி நடைபெறுகிறது

  ReplyDelete
  Replies
  1. Neenga solrathukkum vaaippu irukkum. Panam vanguna naaigal epdiyachum panam koduthavanukku entha valiyilaachum posting poda try pannuvom.. eana last Novemberlaye 12 latcham kodunga unga pear listla varavaikka mudiumnu kettaanga.. so edhuvum nadakkalam.. let's wait and watch.. And also be prepared for next exam as well.

   Delete
  2. இந்த புத்தகசாலையில் வரும் செய்திகள் அனைத்தும் போலி. தகுதிதேர்வுபற்றிஉண்மையானபதிவுகள்வருவதேஇல்லை.அரசு பணிகளைவிற்றுவிட்டதைகூட அறியாமல் செய்திபோடுகிறநிலையைமாற்றுங்கள்.பாவம் 2013,2017ல்தேர்ச்சிபெற்றவர்கள் நீதிமன்றம் தலையிட்டுநல்லதுநடந்தால்தான்காப்பாற்றமுடியுமேயன்றிதிரு.செங்கோட்டையன்அவர்கள்மந்திரியாய்இருக்கும்வரைநல்லதுநடப்பது அத்தைக்கு மீசைமுளைத்தகதைதான்.

   Delete
 6. படித்தவர்கள் எல்லாம் முட்டாள் ஆக்க படுகின்றனர். கல்வி துறை இல் இன்னும் எத்தனை முறைகேடுகளை நாம் பார்க்க போகிறோம் என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. Ellarayum ella nerathulayum ematha mudiyadhu.. Polytechnic la kadasila yaar emandhathu.. Adha vida mosamana vilaivugala TET la TRB papanga..

   Delete
 7. oru velaikku ethana exam eluthurathu...ano sis..

  ReplyDelete
 8. Admin mam plz clarify my dought . I will eagerly waiting for your correct answer

  ReplyDelete
  Replies
  1. Hi jeya mam..

   Welcome to Puthagasalai.. Ur serial number is ur state rank assigned by ur tet mark and age.. U have to see the last five digits of ur serial number..

   Delete
  2. Gud mrng admin mam. Have a nice day

   Delete
 9. Good mrg ano sis have a nice day

  ReplyDelete
 10. Kandippa innoru exam varuma sir?

  ReplyDelete
 11. Hi mam last year mark certificate la weightage enter panni irukangala

  ReplyDelete
 12. Thank you for your valuable reply subha and usha mam

  ReplyDelete
 13. Ano mam Tet exam meendum varutha?. Pls replay

  ReplyDelete
 14. No Another Exam...

  Tet Mark 80% + 20% Employment Seniority

  GO 71 Cancel

  One Week la G O Varum.....

  Is this true

  ReplyDelete
  Replies
  1. Vaipu kammi sis... employmnt seniority irundha adha elarum paniruka matanga... xam vaikum podhu employ seniority pathi solirukanum

   Delete
  2. Don't know sister how they are going to do this. I tjthi it may be age.

   Delete
  3. Not employment seniority.. Age seniority

   Delete
  4. Weightage cancel agi entha method vanthalum ok thaan, tet+age seniority or tet+ employment seniority(80+20) rendume better thaan, yeanna tetla high score panna job kedaikka vaippu ullathu. poruthirunthu parpom

   Delete
  5. Hi frnds.....
   கண்டிப்பாக pondichery method follow panna maattaanga!!!!

   60% chance to andhra Pradesh method!!!

   Wait pannuvom 2 r 3 days.....

   Delete
  6. Employment seniority doubt dha abdul sir, pakalam..

   Delete
 15. Gd mng ano mam and all of u in this blog

  ReplyDelete
 16. புத்தகசாலை வாசகர்கள் கருத்து பரிமாற்றங்கள் மிக அருமை, வாசகர்களின் கருத்துக்கள் மிக நாகரிகமாகவும் ஆரோக்கியமான கருத்துகளாகவும் உள்ளது. அதுவும் அட்மின் சகோதரி அனைவரின் கேள்விகளுக்கும் நேர்மறையான பதில் அளிக்கும் விதம் மிக சிறப்பு. வாழ்த்துக்கள் அட்மின் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. Hi suresh sir..

   Thanks for your kind words and support.. Keep in touch brother..

   Delete
 17. GO 71 நீக்கிவிட்டதாக தகவல்..... நள்ளிரவில் கிடைத்த நற்செய்தி
  .. மாற்றாக புதுச்சேரி முறையை புதுமையாக்கப் படுவதாகவும் தகவல்.....

  *அதிகாரபூர்வ அறிவிப்பு*

  *G.O 71 வெயிட்டேஜ் முறை நீக்கபடுகிறது*

  *80* Tet Mark consider
  *20* பதிவு மூப்பு மற்றும் பிற
  *பாண்டிச்சேரி Method*

  சற்றுமுன் நடந்த ஆய்வுகூட்டத்தில் *புதியதேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை* என முடிவு.

  *ஜீலை முதல்வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும்*

  ReplyDelete
  Replies
  1. What mam!!!! pondicherry method follow panna vendiya avasiyam namakku illai.. yendru solli erundharey amaichar..

   Ippo eppadi oru news vandhirukku...It's miracle!!!

   Delete
  2. Thank you for your guidance madam..

   Delete
  3. Trb ku cl panina endha process um illa Ippo nu reply..

   Delete
  4. Ano sis, edhuva irundhalum udane panatum, indha tensn la endha wrk um pana mudila
   .. delay delay delay ellathulayum

   Delete
  5. Kasa panama suma adichu vidunga. Go71 paditha elam

   Delete
  6. Enna sis unga pirachanai ellam over nu sengal urchagamana padhil nu news vandhuchu..apo annaikey mudivu edukalaya? Innuma decide panranunga

   Delete

  7. பதிவு மூப்பு மற்றும் பிற . பாண்டிச்சேரி முறை என்றால் என்ன? விளக்கம் கூறவும்
   .

   Delete
  8. Abdul sir, usha sis and sabina sis..

   Pondicherry method ah puthumayakkapaduvathaga apdinu dhana potruku so adhula edhavadhu changes kondu vara kuda chances iruku, so pakalam..

   Delete
 18. What is pandicherry method? Pls Anyone can u explain?

  ReplyDelete
 19. 90;10 , 90 tet mark, 10 Employmnt seniority

  ReplyDelete
  Replies
  1. Usha sis when did u register your b.ed

   Delete
  2. 2012 sis. Epadi maatha porangalo therila sis

   Delete
 20. What is Pondicherry method

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. Good afternoon ano sister

  ReplyDelete
 23. Tet exam announce pannitangala ano sis..what's app group la msg varuthu..

  ReplyDelete
  Replies
  1. Panna panitu pogatum sis, actually adhum naladhu dha.. Vara new method la dha avangaluku cv irukum..

   Delete
 24. Abdul bro Yepdi erukkiga
  Don't worry brother enime yellam nallathe nadakkum nanum ungalukkaga um namma yella brothers and sisters kagavum pray seiren

  ReplyDelete
  Replies
  1. Fine &.....
   Thank u very much anees mam...

   Neenga yepdi irukinga???

   Yennoda prayerlaum neenga yellam yeppavum irupinga !!!!


   But unga kavithai missing anees mam...

   Delete
  2. I am very good brother. Nagalum than brother Unga kavithai ah miss pannunom ivlo days.

   Delete
 25. Ano mam paper1 pathi or news illa. Paper1 method of selection change aga chance irrkaa?

  ReplyDelete
  Replies
  1. Paper2 ku varumbothu paper1 pathiyum poda chances iruku mam..

   Delete
  2. Paper2 ku varumbothu paper1 pathiyum poda chances iruku mam..

   Delete
 26. Hi friends today I have called trb one man attended my call I ve asked for what purpose you are mentioning the serial number he scold me that is none of your business like 10 th and 12 th we are giving serial number you can't force the government to give reasoning for all the activity....

  ReplyDelete
  Replies
  1. Banu madam naan trbkku phone pannum pothu avar eduththarna naan kat panniduven

   Delete
  2. Nabu brother eppadi irukeenga? S banu mam konja nala avara phone attend panna solli namala kadupethranga nan solradhu Enna Na ippothaiku phone pannama irukkaradhu better go intha month kula varum ngranga parpom july 1 St week varaikum wait pannuvom appuram marupadiyum phone pannalam

   Delete
  3. I am good Revathi sister how you

   Delete
  4. Hi dear nabu bro...gd evng

   Delete
  5. Good evening sunder bro

   Delete
  6. Antha male kurala vooyarththi pesuraaru politeah pesa maattankraaru banu sister

   Delete
  7. S bro like threatening am I right bro useless fellow vidunga bro nammala pathi therila avarukku

   Delete
  8. Nalla vela naa call panumbothu andha aal edukala, avarukku nala neram..

   Delete
  9. This comment has been removed by the author.

   Delete
 27. MARUTHUPANDIYAN June 27, 2018 at 2:57 PM
  *அதிகாரபூர்வ அறிவிப்பு*
  *G.O 71 வெயிட்டேஜ் முறை நீக்கபடுகிறது*
  *80* Tet Mark consider
  *20* பதிவு மூப்பு (80+20)மற்றும் பிற
  20 மதிப்பெண்ணில்(15+5) B.Ed Seniority + Tet seniority 2013 லிருந்து கணக்கிடபட போவதாக உறுதி படுத்தப்பட்ட தகவல்.
  *புதியதேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை* என முடிவு.
  *ஜீலை முதல்வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும்* is it true mam?

  ReplyDelete
 28. MARUTHUPANDIYAN June 27, 2018 at 2:57 PM
  *அதிகாரபூர்வ அறிவிப்பு*
  *G.O 71 வெயிட்டேஜ் முறை நீக்கபடுகிறது*
  *80* Tet Mark consider
  *20* பதிவு மூப்பு (80+20)மற்றும் பிற
  20 மதிப்பெண்ணில்(15+5) B.Ed Seniority + Tet seniority 2013 லிருந்து கணக்கிடபட போவதாக உறுதி படுத்தப்பட்ட தகவல்.
  *புதியதேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை* என முடிவு.
  *ஜீலை முதல்வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும்* is it true mam?

  ReplyDelete
 29. 80 ; 20 Adhukuda nambara mathri iruku, andha 20 ku tet seniority , ageseniority , idhellam impossible sis, but. New method g.o varatum , indha mathri iruka vaaipe illa... don't wry...

  ReplyDelete
  Replies
  1. Ungalukku seniority illayenu kavalai.. enakkum adhe kavalai thaan enna panrathu.. NAA B.Ed mudichathu 2015 la thaan. Aanaa M.Sc 2008 laye mudichutten..

   Delete
  2. Tet seniority and employment seniority two options only available as far as now. Don't know how they are going to give ratios to these. But all are suggesting according to their need. Employment seniority is a big injustice to us because those who get between 82-90, mostly aged persons can get through this weightage whereas those who got above 95 would be mostly freshers would find it hard to get job. Tet seniority can be benefitted for both age groups. Again they are giving injustice to age one group this time . No offence .It's just my opinion. Becos the change of anything should be justice to all the people.

   Delete
  3. Why do I need these two options mam.. just do it with TET marks only.. No one will be affected.. the person scores high will get the job first. As simple as that.

   Delete
  4. Ippo appadithaana solraanga Rajavel sir high mark+high age =job....😶

   Delete
  5. Seniority koduthaalum periya alavil paathipu irukaathu nu ninaiken...

   Delete
  6. Rajavel sir, weightage irukanum nu solraangaley sir for selection. Adhan problem.

   Delete
  7. Sunder sir high age with high marks romba silar dhan irupanga. Anyway weightage change vadha apram paathukalam. No other way.

   Delete
  8. Correct dharshi mam...👍

   Delete
 30. Enaku illanu solala br, employmnt seniority epdi irukum ? Possible iruka? Adhu tet ku..

  ReplyDelete
  Replies
  1. Therila madam.. seniority irukkumnu solliruntha NAA exameah eluthirukka thevai illai.. but edhuvum nadakkalam.. what to do?

   Delete
  2. Actually we don't know whether all the tet passed candidates would have registered in employment seniority or whether they have renewed it periodically. If govt brings this method lots of confusions only will be there. Either they have to keep one more CV or they will ask us to update our scanned employment registered certificate online. Either way it's a very big confusion only.

   Delete
 31. பாரத மாதாவின் நாட்டில்
  மா' க்களுக்கு மட்டுமே பாதுகாப்பு
  மாதா'க்களுக்கு இல்லை..!!!

  #உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம். டிஜிட்டல் இந்தியா ஹே...!👌

  ReplyDelete
 32. Enna abdul sir.. Yen ivlo naal absent?? Absent agara alavukku ena problem nu dha varuthapatten, don't worry sir ellam sari agidum.. But enna nadanthalum namma puthagasalaiya marakkathinga.. Keep in touch sir..

  ReplyDelete
 33. காலிபணியிடங்களுக்கேற்ப ஆசிரியர்கள் நிரப்பிய பின்பு மீதமுள்ளவர்களின் நிலைமை என்ன? தெளிவாக கூறுங்கள் அட்மின் அவர்களே...

  ReplyDelete
  Replies
  1. Ipo posting kedaikalana next set of postings la poduvanga sir, weightage cancel agitaley podhum job kedaikkumnu nambikkaya irukalam. Ini vara years elam TET passed koraiva dha irupanga.. So already passed ku demand iruka dha seyyum.. So pakalam sir..

   Delete
  2. நன்றி அட்மின் அவர்களே

   Delete
 34. அனைவருக்கும் வணக்கம், நாம் இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்து நான்கு வருடமாக போராடி பெற்ற வெற்றி என்பது தற்போது வெளியாக இருக்கும் அரசாணை ஆகும். இந்த அரசாணை இன்றோ, நாளையோ அல்லது அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எத்தகைய தேர்வு முறை வரும் என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது போலவே, எத்தகைய முறையை செயல்படுத்துவது என்று அதிகாரிகள் மத்தியில் குழப்பம் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அதிகமில்லை இரண்டு தேர்வு முறைதான் அதில் ஏதேனும் ஒன்றை விரைவில் தேர்வு செய்து உடனடியாக அரசாணையும் வெளியிடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த அரசாணை வந்த பிறகு சிலர் நீதிமன்றம் செல்லலாம், அதற்கு இப்போது திட்டமிடவும் ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு நீதிமன்றம் செல்லலாமா அந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவுதான் ஏனெனில் நமக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் காலத்திற்கு ஏற்ப தகுதிகாண் முறையை மாற்றிக் கொள்ளலாம் என்றுதான் தீர்ப்பு உள்ளது அந்த தீர்ப்பை காட்டியே இனி தொடுக்கப்படும் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அதே சமயத்தில் இவ்வாறு புதிய முறையை எதிர்த்து எவரேனும் நீதிமன்றத்திற்கு சொல்வார்களேயானால் எதிர்மனுதாரராக நாமும் இருப்போம் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். தகுதிகாண் முறை மாற்றப்பட்டதுடன் நமது பயணம் முடிந்து விடவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு. அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கான பணி அல்லது பணி உத்தரவாதம், அதை நோக்கி நம்முடைய பயணம் மீண்டும் தொடரும். நன்றி...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி Ano mam.

   Delete
  2. WhatsApp la vantha msg ah admin mam.. :-)

   Delete
  3. Sathya sir..

   Long time, no comment..

   Delete
  4. irandu muraium enna enna sir?

   Delete
  5. Daily um website papen mam. But comment panrathu illa. TET kaka wait panni, wait panni veruppa akiruchu mam.

   Delete
  6. Puriyudhu sir, ipo dhan edho konjam trb surusuruppa vela seirangaley, so paakalam sir..

   Delete
  7. Ama mam. Thank u. Gud nit.

   Delete
 35. Hi ano mam I have a doubt. I completed my B.ed in 2010. But I did my B.sc maths only in 2016.so which will be my seniority. Tet marks 88 bcm maths.Serial number 6910 .Is there any chance for me.dob 1984.pks reply mam.my first major is computer science

  ReplyDelete
  Replies
  1. Hi shaji mam..

   Tet exam eludhumbothu computer science maths ku equivalent nu kuduthu neenga eludhiruntha problem ila mam, but actually B.Ed., stream marina edhavadhu problem vara chances iruku.. Cv apo edhavadhu sonangala mam?

   Delete
  2. Mam CV appo b.ed no pblm sonnanga but seniority affect aguma theriyala

   Delete
  3. Employment seniority vara chances kammi dha, so kavala padathinga, pathukalam mam..

   Delete
  4. OK mam thank u. Really admirecur work mam

   Delete
 36. And also 2012 tet passed. But did not update the subject. What to do?mam

  ReplyDelete
  Replies
  1. Update pana option kuduthapo neenga panlaya mam? Oru vela thirumba online la option vandha kandippa panidunga.. Or else trb ku vena call pani kettu parunga mam..

   Delete
  2. No response from trb.cal panna oru letter anuppa solranga. Letter anuppinen but no response.

   Delete
  3. Mudinja one time nerla approach panunga mam.. But equivalent apdinu prospectus la irundha problem ila mam..

   Delete
 37. hai ano mam paper1 ku vacancy irruka?pls tel me

  ReplyDelete
  Replies
  1. Hi sasi mam..

   Welcome to Puthagasalai.. Paper1 ku irukum mam, 1500 to 2000 vara expect panlam..

   Delete
 38. my tet mark 115 paper1..weitage 81.15....any chance mam?

  ReplyDelete
  Replies
  1. There may be heavy competition in paper1 but still if u don't deserve the posting means no one will deserve mam, such a good score it was, so be confident.. Keep trusting almighty..

   Delete
 39. Hai ano sis my tet mark 92 b.ed2012 new weightage ethuva irutha chance iruka sis English major

  ReplyDelete
  Replies
  1. Hi Sathya sis..

   English la romba competition irundhuchu sis, anyhow ipo new method vandha apuram namma analyse panlam sis.. Don't worry..

   Delete
 40. Admin mam what is pondichery method

  ReplyDelete
  Replies
  1. TET marks 90 ku conversion and employment seniority 10ku conversion. But adhan varumnu endha comfirmat yum ila, we need to wait for authentic info..

   Delete
 41. Tet paper2 IL English major Ku evvalvu vacancy irukkum ...pls replay admin mam ano..

  ReplyDelete
 42. நான் வரலாறு madem2013mbc82tm வாய்ப்பு irukkuma

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி