Skip to main content

Posts

Showing posts from November, 2026

TET தேர்வில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் - மாண்புமிகு முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

  TET தேர்வில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் - மாண்புமிகு முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் தகுதித் தேர்வில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நமது பேரியக்கத்தின் சார்பில் வழங்கியுள்ள கோரிக்கைகள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவன தலைவர் மதிப்புமிகு அ.மாயவன் அவர்கள் மேனன் சட்ட மேலவை உறுப்பினர் 🔍 Open Fullscreen / Zoom 📥 Download PDF

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான பணியில் துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், உயர் பதவிகளுக்கான பதவி உயர்வுக்கு டெட் தகுதி கட்டாயம் என்றும் துறை மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின்படி, "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மூத்த ஆசிரியர்கள் இந்தப் பதவி உயர்வு நடைமுறையில் சேர்க்கப்படுவார்கள். இதற்காக, பட்டியலிடப்படும் நாளையே அடிப்படையாகக் கொண்டு மூப்புப் பட்டியல் தயாரிக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் தேவகோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று அரசுப் ப...