இந்த உலகில் மிக வல்லவராக வலம் வந்த பலரையும்
தந்திரத்தாலும் ,சதியாலும், பொய்யாலும், பொறாமையாலும், வஞ்சகத்தாலும், பணத்தாலும், பெண்ணாலும், சொன்னாலும் வீழ்த்தியது என்பது சரித்திரமாகும்.
ஏனெனில் அவர்களிடம் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது
என்பதால் , அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களை பயன்படுத்தி ,தோற்கடிக்க பட்டவர்களே இங்கு அதிகம்.
எனவே நாம் வெற்றியாளனாக, யாரெல்லாம் நம் அருகில் இருக்கவேண்டும் , என்பதில் மிக மிக கவனம் தேவை..!!
நம்பிக்கைக்குரிய நபர்களை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலையாகும்,
நாம் நாம் தவறு செய்யும் பொழுது அது தவறு என்று இடித்துரைப்பவனாகவும்,
ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் எனும் பட்சத்தில் ,
நாம் வெட்டியாய் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போது, நம்மை நெறிப்படுத்தி அக்காரியத்தை வெற்றி பெற செய்பவனாகவும்
நாம் ஒழுக்க நெறி தவறி பயணிக்கும்போது, நம்மை கேள்வி கேட்டு, தவறை உணர்த்தி, திருத்துபவராகவும்,
தன்னுயிர் போனபின்தான்,
தன் நண்பனின் உயிர் போக வேண்டும் என்று,
எண்ணத்திலும், செயலிலும் காட்டுபவனாகவும்,
நாம் சில செயல்கள் செய்யும்போது அது தவறாக முடியும் என்று சுட்டிக்காட்டியும்,
மீறி அதை தொடர்ந்து செய்து
தவறியபின்,
நம்மை
தோள் கொடுத்து ,
தூக்கி நிறுத்தி, வழி நடத்துபவராகவும்,
நம்மை அறியாமல் நம்மை பின் தொடர்ந்து கண்காணிப்பவனாகவும்,
இருக்கும் " ஒருவனை"
நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாக்கிக்கொள்ளும் பட்சத்தில்
உங்களுடைய "வெற்றி" இரட்டிப்பாகும்.,
மகிழ்ச்சி நான்மடங்காகும்.,
இனிய நற்காலை வணக்கம் ..!
மகிழ்வித்து ஆனந்தமாய் இரு..!!
Wishing everyone a blessed day ahead..
ReplyDeletePg posting kandippa increase agum and tet posting poduvanga..
ReplyDeleteThank you mam
Deleteமதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு வணக்கம். நிச்சயமாக pg vacancy increase ஆகாது. ( 1 to 10 th Sgt bt posting vacancy இருக்கு. But intha அரசு fill panna மாட்டாங்க. இரண்டு வருட காலம் ஆகலாம்)
ReplyDeleteUngalukku yaru sonna poda mattanga nu
DeleteRespected Bhargavi Mam..
DeleteVanakkam, enaku therinju pg posting increase aga chances iruku..
Tet posting kuda poda vaaipu iruku.. Sgt matum ila BT kuda..
DeleteLet's wait and see..
thank u mam
Delete👎👎👎
DeleteTET posting or UGTRB posting ha
ReplyDeleteSollunga madam
Tet posting means through TRT only..
Deleteநல்லது நடக்கட்டும்
ReplyDeleteTet posting??? No ug trb????? Ple....
ReplyDeleteTRT..
DeleteMam aided school la posting podurangala or case erukka mam
ReplyDeleteSchool reopen pannrathukula tet pass pannavangalku posting poda vaippu iruka mam pls reply
ReplyDelete