Skip to main content

இன்றைய சிந்தனை

 இந்த உலகில்  மிக வல்லவராக வலம் வந்த பலரையும்


 தந்திரத்தாலும் ,சதியாலும், பொய்யாலும், பொறாமையாலும், வஞ்சகத்தாலும், பணத்தாலும்,  பெண்ணாலும், சொன்னாலும் வீழ்த்தியது என்பது சரித்திரமாகும்.



 ஏனெனில்  அவர்களிடம் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது 

என்பதால் , அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களை பயன்படுத்தி ,தோற்கடிக்க பட்டவர்களே இங்கு அதிகம்.



 எனவே நாம் வெற்றியாளனாக, யாரெல்லாம்  நம் அருகில் இருக்கவேண்டும் , என்பதில் மிக மிக கவனம் தேவை..!!



 நம்பிக்கைக்குரிய நபர்களை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலையாகும், 



நாம் நாம் தவறு செய்யும் பொழுது அது தவறு என்று இடித்துரைப்பவனாகவும்,


 ஒரு காரியத்தை செய்து  முடிக்க வேண்டும் எனும் பட்சத்தில் ,

நாம் வெட்டியாய் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போது, நம்மை நெறிப்படுத்தி அக்காரியத்தை வெற்றி பெற செய்பவனாகவும்



 நாம் ஒழுக்க நெறி தவறி பயணிக்கும்போது, நம்மை கேள்வி கேட்டு, தவறை உணர்த்தி, திருத்துபவராகவும்,


 தன்னுயிர் போனபின்தான்,

 தன் நண்பனின் உயிர் போக வேண்டும் என்று,

எண்ணத்திலும், செயலிலும் காட்டுபவனாகவும்,


 நாம் சில செயல்கள் செய்யும்போது அது தவறாக முடியும் என்று சுட்டிக்காட்டியும்,

மீறி அதை தொடர்ந்து செய்து

 தவறியபின்,


 நம்மை 

தோள் கொடுத்து ,

தூக்கி நிறுத்தி, வழி நடத்துபவராகவும்,


 நம்மை அறியாமல் நம்மை பின் தொடர்ந்து கண்காணிப்பவனாகவும், 


இருக்கும் " ஒருவனை" 


நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாக்கிக்கொள்ளும் பட்சத்தில்


 உங்களுடைய "வெற்றி" இரட்டிப்பாகும்.,

மகிழ்ச்சி நான்மடங்காகும்.,


இனிய நற்காலை வணக்கம் ..!


மகிழ்வித்து ஆனந்தமாய் இரு..!!

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Pg posting kandippa increase agum and tet posting poduvanga..

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு வணக்கம். நிச்சயமாக pg vacancy increase ஆகாது. ( 1 to 10 th Sgt bt posting vacancy இருக்கு. But intha அரசு fill panna மாட்டாங்க. இரண்டு வருட காலம் ஆகலாம்)

    ReplyDelete
    Replies
    1. Ungalukku yaru sonna poda mattanga nu

      Delete
    2. Respected Bhargavi Mam..

      Vanakkam, enaku therinju pg posting increase aga chances iruku..

      Delete
    3. Tet posting kuda poda vaaipu iruku.. Sgt matum ila BT kuda..
      Let's wait and see..

      Delete
  4. TET posting or UGTRB posting ha
    Sollunga madam

    ReplyDelete
  5. நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  6. Tet posting??? No ug trb????? Ple....

    ReplyDelete
  7. Mam aided school la posting podurangala or case erukka mam

    ReplyDelete
  8. School reopen pannrathukula tet pass pannavangalku posting poda vaippu iruka mam pls reply

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...