ஒரு விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,,
உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரசியமாக இருக்கும் " என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "என்ன மாதிரி கேள்விகள்?"
என்று சிறுமி கேட்டாள்.
என்று சிறுமி கேட்டாள்.
கடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன?" என்றார்.
அந்த சிறுமி யோசித்து விட்டு "நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா? " என்றாள்.
புன்சிரிப்போடு "அவர் தாராளமாக " என்றார்.
ஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவிற்கு சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி?" என்று கேட்டாள்.
தத்துவவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார்.
தெரியவில்லையே,,, " என்று கூறினார்.
இது கூட உங்களுக்கு தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும், இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்?
You dont know even about shit,,why you are bothering about God? என்று கேட்டாள்.
சிறுமியின் புத்திசாலித்தனத்தால், தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்.
எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.
தலைக்கனமும் கூடாது.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. Known is a drop, unknown is an ocean.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. Known is a drop, unknown is an ocean.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் திறமை வாய்ந்தவர்கள் தான்.நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கணத்துடன் இருந்தால் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடும் இது தான் இயற்கையின் நியதி.
ஆதலால் தலைக்கணத்தை இறக்கி வையுங்கள் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.......
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteHi madam. Pg trb exam eruka ilaya mam????
ReplyDeleteKandippa iruku, corona situation adhanala thalli pogalam but kandippa exam nadakkum..
Delete