Skip to main content

காலிப்படகு..

ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். 


அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். 


அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது. 


அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். 


மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது. 


அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. 


அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன். 


அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். 


சொல்லப்போனால் அந்த காலிப்பட எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்த போறத வச்சு சொல்றீங்களோ

    ReplyDelete
  3. At least PGtrb la yachum tet pass pannavangaluku pgtrb mark +10 marks add panna nalla erukum

    ReplyDelete
  4. Konjam members tet pass pannavanga pgtrb la achum job povanga

    ReplyDelete
    Replies
    1. என்னென்ன idealaam வருது பாருங்க

      Delete
    2. Ensir na ethum thappa solliteana. Few candidates ku tetla kidaikathathu pgtrbla achum kidaikumla
      College level a SLET NET consider pannuvanngala so atha sonnen

      Delete
    3. Jonah. Mam/ sir Super idea. Intha இட ஒதுக்கீடு . 2017 la oru நண்பர் இதை கூறினார்.. sgt teacher ku 10 % கொடுக்கறாங்க... (Sgt teacher la 10000 நபர்கள் கூட exam எழுத மாட்டாங்க. அவங்களுக்கு 10% கொடுக்குறாங்க.. ) டெட் pass பண்ணவங்களுக்கு கண்டிப்பாக தரலாம். நல்ல ஐடியா. இத government ku எடுத்துட்டு போகணும்...

      Delete
    4. மதிப்பிற்குரிய அட்மின் mam. Jonah அவர்கள் கூறிய இட ஒதுக்கடு கிடைக்க வாய்ப்புகள் இருக்கா.

      Delete
    5. Good Evening Bhargavi mam..

      Neenga sonna madhiri SGT ku 10%, direct promotion la pg posting, ithellam irukumbothu, tet clear pannavngaluku oru percentage kudunganu namm request panalam, but adha GO va implement pana evlo naal edupanganu dhan solla mudiyathu..

      But idhu romba nalla option.. Namma ellarum CM cell or education minister address ku request panalam..

      Delete
    6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 107 மதிப்பெண் எடுத்து விட்ட ஒருவர் B.sc B.ed தகுதியுடன் மட்டுமே இருந்தால் அவரை முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கலாமா?

      Delete
    7. நியமிக்க முடியாது

      Delete
  5. Mam, I want to know the bus or train route to chennai DPI from thambaram. The reason is to submit certificate.please mam.

    ReplyDelete
    Replies
    1. Am not sure abt bus route. If u take train get down at egmore, go to the front entrance of egmore from there u can take share auto to DPI

      Delete
  6. Mam DA14% kodutha new bt teacher salary evlo varum mam

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 45336(cps, nhs பிடித்தம் போக )
    50584(cps பிடித்தம் இல்லாமல் )

    ReplyDelete
    Replies
    1. 20 k kodunga Tet pass panna engaluku

      10days kannu muliche duty pakkurom

      That's koundamani moment 😂

      Delete
  9. Cos NHS meaning enna mam

    ReplyDelete
  10. Friends pour ur suggestions urgent in my village ,people deposited in many scheme like selvamagal ,savings account , rd ,fixed deposit in post office ,in that post master has done a discripancy in all the accounts nearly 37 lakhs he took from the people account , but the colleagues in the office try to save him ,don't know what to do ,informed to police ,but they are telling to report in dc office ,now the higher authority from the post office collecting all the details and verifying all the accounts ,passbook and asking the people to write A letter ,and he gave a form to fill and submit kindly help guys will they claim the money back to the people or ,nothing will work out

    ReplyDelete
  11. என்ன மேடம் உங்க ஊர்ல எப்பவும் திருடு போகுது

    ReplyDelete
    Replies
    1. Onnume puriyala brother namaku thaan time sari illai ivanga ellam central govt employee then enna

      Delete
  12. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிப்பாணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

    2018-2019ம் ஆண்டுக்கான 97 பணியிடங்களுடன், 2019-2020 மற்றும் 2020-2021ம் ஆண்டுகளுக்கான 23 பணியிடங்களையும் சேர்த்து மொத்தமாக 120 பணியிடங்களை நிரப்புவதாக தேர்வு வாரியம் அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. 2019-2020காலிபணியிடங்களை யாராலும் மறைக்க முடியாது

      Delete
    2. ஆமா ஆமா உங்களுக்கும் செகண்ட் லிஸ்ட் எல்லாம் வராது, இது போல எக்ஸாம் வச்சு அதுல சேத்து போட்டுட்டு போயிட்டே இருக்கும் டிஆர்பி 😁😁😁😁😁😁

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..