ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்.
அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது.
அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன்.
மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது.
அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது.
அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.
அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன்.
சொல்லப்போனால் அந்த காலிப்பட எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteTet Ku posting confirm
DeleteUnmaiya va..yaar sonnathu
ReplyDeleteமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்த போறத வச்சு சொல்றீங்களோ
ReplyDeleteAt least PGtrb la yachum tet pass pannavangaluku pgtrb mark +10 marks add panna nalla erukum
ReplyDeleteKonjam members tet pass pannavanga pgtrb la achum job povanga
ReplyDeleteஎன்னென்ன idealaam வருது பாருங்க
Delete😀😁😂
DeleteEnsir na ethum thappa solliteana. Few candidates ku tetla kidaikathathu pgtrbla achum kidaikumla
DeleteCollege level a SLET NET consider pannuvanngala so atha sonnen
Jonah. Mam/ sir Super idea. Intha இட ஒதுக்கீடு . 2017 la oru நண்பர் இதை கூறினார்.. sgt teacher ku 10 % கொடுக்கறாங்க... (Sgt teacher la 10000 நபர்கள் கூட exam எழுத மாட்டாங்க. அவங்களுக்கு 10% கொடுக்குறாங்க.. ) டெட் pass பண்ணவங்களுக்கு கண்டிப்பாக தரலாம். நல்ல ஐடியா. இத government ku எடுத்துட்டு போகணும்...
Deleteமதிப்பிற்குரிய அட்மின் mam. Jonah அவர்கள் கூறிய இட ஒதுக்கடு கிடைக்க வாய்ப்புகள் இருக்கா.
DeleteGood Evening Bhargavi mam..
DeleteNeenga sonna madhiri SGT ku 10%, direct promotion la pg posting, ithellam irukumbothu, tet clear pannavngaluku oru percentage kudunganu namm request panalam, but adha GO va implement pana evlo naal edupanganu dhan solla mudiyathu..
But idhu romba nalla option.. Namma ellarum CM cell or education minister address ku request panalam..
ஆசிரியர் தகுதித் தேர்வில் 107 மதிப்பெண் எடுத்து விட்ட ஒருவர் B.sc B.ed தகுதியுடன் மட்டுமே இருந்தால் அவரை முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கலாமா?
Deleteநியமிக்க முடியாது
DeleteMam, I want to know the bus or train route to chennai DPI from thambaram. The reason is to submit certificate.please mam.
ReplyDeleteAm not sure abt bus route. If u take train get down at egmore, go to the front entrance of egmore from there u can take share auto to DPI
DeleteThank you mam.
ReplyDeleteMam DA14% kodutha new bt teacher salary evlo varum mam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete45336(cps, nhs பிடித்தம் போக )
ReplyDelete50584(cps பிடித்தம் இல்லாமல் )
20 k kodunga Tet pass panna engaluku
Delete10days kannu muliche duty pakkurom
That's koundamani moment 😂
Unmai
DeleteCos NHS meaning enna mam
ReplyDeleteCps
DeleteContributory pension scheme,new health insurance scheme
DeleteFriends pour ur suggestions urgent in my village ,people deposited in many scheme like selvamagal ,savings account , rd ,fixed deposit in post office ,in that post master has done a discripancy in all the accounts nearly 37 lakhs he took from the people account , but the colleagues in the office try to save him ,don't know what to do ,informed to police ,but they are telling to report in dc office ,now the higher authority from the post office collecting all the details and verifying all the accounts ,passbook and asking the people to write A letter ,and he gave a form to fill and submit kindly help guys will they claim the money back to the people or ,nothing will work out
ReplyDeleteஎன்ன மேடம் உங்க ஊர்ல எப்பவும் திருடு போகுது
ReplyDeleteOnnume puriyala brother namaku thaan time sari illai ivanga ellam central govt employee then enna
Deleteவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிப்பாணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
ReplyDelete2018-2019ம் ஆண்டுக்கான 97 பணியிடங்களுடன், 2019-2020 மற்றும் 2020-2021ம் ஆண்டுகளுக்கான 23 பணியிடங்களையும் சேர்த்து மொத்தமாக 120 பணியிடங்களை நிரப்புவதாக தேர்வு வாரியம் அறிவிப்பு
🙂🙂🙂
Delete😂😂😂🤝🤝
Delete2019-2020காலிபணியிடங்களை யாராலும் மறைக்க முடியாது
Deleteஆமா ஆமா உங்களுக்கும் செகண்ட் லிஸ்ட் எல்லாம் வராது, இது போல எக்ஸாம் வச்சு அதுல சேத்து போட்டுட்டு போயிட்டே இருக்கும் டிஆர்பி 😁😁😁😁😁😁
Delete