*அறிவியலை அறியா நாளில்,*
*அறிவை மட்டும் உபயோகிச்சு,*
*ஆறுகளும், ஏரிகளும்,*
*ஆழமான குளங்களையும்* *ஆங்காங்கே வெட்டி வச்சான்,*
*அடைமழையை தேக்கி வச்சான்!*
*ஓடிவரும் தண்ணீரை ஓடைக்குள்ள ஓட வைச்சு,*
*கண்டபடி ஓடாம கால்வாயை வெட்டி வச்சு,*
*நீதி,நெறி ஓட்டம் போல,*
*நீரினையும் ஓட வச்சான்!*
*பெருமழைதான் பெய்தாலும், உருண்டோடி* *ஊருணிக்குள் புரண்டோடயார்தை கண்டான்!*
*ஆண்ட்ராய்டு மக்கள் நாமோ அதையெல்லாம் மறந்து போனோம்!*
*கூடையில கொட்டாம, குப்பையை ஓடையில கொட்டிவிட்டோம்!*
*வீட்டுக் கழிவுகளை, விசமான பிளாஸ்டிக்கை,*
*சாக்கடையில் கொட்டிக் கொட்டி,*
*தண்ணீர் போக்கிடத்தை அடைச்சுப் புட்டோம்!*
*கால்வாயில் போகும் தண்ணி, இப்போ கரைபுரண்டு ரோட்டினிலே!*
*ஆட்சியர் மாளிகையும்,*
*மனுநீதி மன்றங்களும்,*
*ஏரியில் தான் கட்டுவதென்பது எழுதாத சட்டமாச்சு!*
*பாவம் அந்த மழைத் தண்ணி மனு கொடுக்க எங்கே போகும்?*
*ஊருணியும், குளக்கரையும்,*
*உசரமான பில்டிங் ஆச்சு!*
*வாய்க்காலும், ஓடைகளும், ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி ஆட்களோட ஃப்ளாட்டாப் போச்சு!*
*வரைமுரை ஏதுமின்றி வளைச்சு வளைச்சு வீட்டைக் கட்டி,* *சென்னையை விழுப்புரத்தில் சேர்த்து வச்சு பெருமைப் பட்டோம்!*
*பாக்கெட்டை நிரப்பிக்கிட்டு பர்மிசனை கொடுத்துப்புட்டு,* *வீதியையும் சேர்த்து வச்சு வீடுகளைக் கட்டி விட்டோம்!*
*இப்போ,*
*வீடெங்கும் வெள்ளக் காடு,*
*வீதிகளில் ஓடும் ஆறு!*
*சுயநலப் பிசாசுகளாய்,* *சுற்றுச் சூழலை அழித்துவிட்டு,*
*உதவிக்காக ஓலமிட்டால், ஒரு பயனும் இல்லை அய்யா!*
*இயற்கையை மதி!*
*சூழலைப் போற்றித் துதி!*
*சட்டத்தை, நீதியை,*
*எட்டித் தள்ளி உதைக்காதே!*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGood morning
ReplyDeleteUnknown11/11/2021 7:10 am
ReplyDeleteExplain about "இல்லம் தேடி கல்வி"Mam.please mam.
Unknown friend..
Illam thedi kalvi, most of the government schools la online classes successful ah pogadhanala, katral koraibadugalai neekuvadharkaganu soli initiate panna oru scheme, idhula teach panna volunteers varalam, but avangaluku BT and SGT teachers training kudupanga, volunteers ku monthly 1000 rupees government kudupanga, aana indha scheme ah implement panna kudathunu teacher's association la move panitu irukaanga, lets see..
கண்டிப்பா இந்த திட்டத்தை கை விடணும்
DeleteUnknown11/11/2021 9:54 am
ReplyDeleteAdmin safe ah irukeengala Chennai la, be safe mam
Dear Unknown frnd..
Am safe, my area has no issues. Thanks a lot for your care..
Thank you mam.
ReplyDeleteThis scheme not success mam.
ReplyDeletePass panna tet candidates ku procees pannalam, pakkalam enna panranganu..
DeleteBut indha scheme ah implement panna kudathunu association request panirkanga..
ஆமா பாஸ் பண்ணவங்களுக்கு பதில் சொல்ல முடில இதுல வாலன்டீர்ஸ் ரொம்ப முக்கியம்
ReplyDeleteஅலமேலு பைத்தியம் tet க்கும் volunteer போடுறதுக்கும் என்ன சம்பந்தம்....உங்களுக்கு போஸ்டிங் கிடைக்காது ....சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு
DeletePaguthi neta asiriyar pani niranthiram seiyappaduvar.. Anbil mahesh
ReplyDeleteVaippu rompa kammi bcos athula niraiya peru eligible eh illa .I mean niraiya peru 8th pass pannittu drawing 6month course padithavanga 10th pass pannittu DCA computer course mudithavanga .appadiye posting pottalum niraiya peru govt rule padi (QualificationeQualification)ilama reject agiduvanga
Deleteடெட் பாஸ் பண்ணவங்கள தவிர போறவன் வரவனுக்கு எல்லாம் போஸ்டிங் போடுங்க
DeleteSource. Sun news
ReplyDeleteYes true news
DeleteTET POSTING
ReplyDeleteஅட நாசமாப்போறவங்கள
ReplyDeleteTet posting podunga sir. Pls save our 2013 Tet passed candidates life sir please.......
ReplyDeleteAnbil magesh = Sengottayan 2.0
ReplyDeleteAma pa poturuvom neenga tha tet posting Nasama porathukku Karanam 15000 posting vangium ivanunga tholla thang mudila
ReplyDeleteTet pass panna nammaluku mattum entha solutionum sola mattranga
ReplyDeleteஇவங்க ஒன்னும் போடமாட்டாங்க
ReplyDeleteToday tet list will be published
ReplyDeleteUnmaya sir illa engala vachu prank pandringala
DeleteEnna method la poduvanga sir please reply me
Mr Unknown
DeleteYaru ya nee..
Funny fellow..
Irunthalum
Positive ha solreenga. ... Nadantha nalla irukkum... 😀😁😁😀😁
😆😆😆😆😆
DeletePondicherry method 99% chance irukku.. wait & see
Deleteடே..இந்த தெரு என்னவிலை
ReplyDeleteஇந்த ஊரு என்னவிலை..
போஸ்டாபிஸ் என்னவிலை,
பஸ்டாண்டு என்னவிலை..
அய்யோ ,அய்யோ நான் எதயாவது வாங்கியே ஆகுனமே,
எந்த பேங்குல அதிக.வட்டி தருவானுங்க..அய்யோ கையும் ஓடுலகாலும் ஓடுலியே..
பகுதி நேர ஆசிரியர் மைண்ட் வாய்ஸ் ☺️☺️
DeleteSir 2017 posting tet fill pannunga sir please
ReplyDeleteAma sir please 🥺🥺🥺🥺
DeleteTime 9.10 ஆகிவிட்டது. இன்னும் list வரலயே unknown sir
ReplyDeletePondicherry la enna method la posting poduvanga sir
ReplyDeleteHello innum tea varala😆
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUnknown sir today list varum என யார் உங்களுக்கு சொன்னார்கள்
ReplyDeleteList lam nethu ready ahiduchu aptinu sonaga...அதுனாலதான் sonen..ஆன வரல ..தெரியல sir
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போது எதிர்பார்க்க வேண்டாம். நியமன தேர்வு வைத்து தான் பணி நியமனம் நடைபெறும் . அதுவும் நீ..ண்ட காலம் காத்திருக்க வேண்டும் . (Pg post fill panna எவ்ளோ நாள் ஆக்கிராங்கன்னு பாருங்க. எல்லாம் அரசியல்) .... எல்லாம் நன்மைக்கே.
ReplyDeleteConcentrate in PG exam.. The more its getting extended, the more you can practice..
ReplyDeleteTet ku posting podathatharkku karaname intha 2013 naayinga thaan... Suppose posting potta 17 19 ku pottuttu michcham methi iruntha 13 naayingalukku podanum... Ivlo problem ku kaaraname 13 dogs thaan
ReplyDeleteCorrect sir
Deleteநண்பரே
Deleteபொது வலைதளத்தில் இப்படி பேசலாமா ?
திறமை உள்ளவர் எந்த வருடமாக இருந்தால் என்ன ?
வேலை கிடைக்கும் வரை போராட நினைப்பவர்கள் போராடுவார்கள்!
நிலையற்ற வாழ்க்கை , நிலையற்ற பணி நியமன முறை,
யாரையும் குறை கூற வேண்டாம்.
TET இல் 4முறை தேர்ச்சி பெற்றுள்ளேன்.
இருப்பினும் பணி இல்லையே!
காலம், சூழ்நிலை, பொறுமை மட்டுமே நமக்கு பதில் .
Part time teachers govt salary howmuch???
ReplyDeleteTet list innaiku publish panna vaippu iruka sir
ReplyDelete