Skip to main content

மழையின் மனு..

 *அறிவியலை அறியா நாளில்,*

*அறிவை மட்டும் உபயோகிச்சு,*

*ஆறுகளும், ஏரிகளும்,*

*ஆழமான குளங்களையும்* *ஆங்காங்கே வெட்டி வச்சான்,*

*அடைமழையை தேக்கி வச்சான்!*


*ஓடிவரும் தண்ணீரை ஓடைக்குள்ள ஓட வைச்சு,*

*கண்டபடி ஓடாம கால்வாயை வெட்டி வச்சு,*

*நீதி,நெறி ஓட்டம் போல,*

*நீரினையும் ஓட வச்சான்!*

*பெருமழைதான் பெய்தாலும், உருண்டோடி* *ஊருணிக்குள் புரண்டோடயார்தை கண்டான்!*


*ஆண்ட்ராய்டு  மக்கள் நாமோ அதையெல்லாம் மறந்து போனோம்!*


*கூடையில கொட்டாம, குப்பையை ஓடையில கொட்டிவிட்டோம்!*

*வீட்டுக் கழிவுகளை, விசமான பிளாஸ்டிக்கை,*

*சாக்கடையில் கொட்டிக் கொட்டி,*

*தண்ணீர் போக்கிடத்தை அடைச்சுப் புட்டோம்!*


*கால்வாயில் போகும் தண்ணி, இப்போ கரைபுரண்டு ரோட்டினிலே!*

*ஆட்சியர் மாளிகையும்,* 

*மனுநீதி மன்றங்களும்,*

*ஏரியில் தான் கட்டுவதென்பது எழுதாத சட்டமாச்சு!*

*பாவம் அந்த மழைத் தண்ணி மனு கொடுக்க எங்கே போகும்?*


*ஊருணியும், குளக்கரையும்,*

*உசரமான பில்டிங் ஆச்சு!*

*வாய்க்காலும், ஓடைகளும், ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி ஆட்களோட ஃப்ளாட்டாப் போச்சு!*


*வரைமுரை ஏதுமின்றி வளைச்சு வளைச்சு வீட்டைக் கட்டி,* *சென்னையை விழுப்புரத்தில் சேர்த்து வச்சு பெருமைப் பட்டோம்!* 

*பாக்கெட்டை நிரப்பிக்கிட்டு பர்மிசனை கொடுத்துப்புட்டு,* *வீதியையும் சேர்த்து வச்சு வீடுகளைக் கட்டி விட்டோம்!*


*இப்போ,*

*வீடெங்கும் வெள்ளக் காடு,*

*வீதிகளில் ஓடும் ஆறு!*



*சுயநலப் பிசாசுகளாய்,* *சுற்றுச் சூழலை அழித்துவிட்டு,*

*உதவிக்காக ஓலமிட்டால், ஒரு பயனும் இல்லை அய்யா!*


*இயற்கையை மதி!*

*சூழலைப் போற்றித் துதி!*

*சட்டத்தை, நீதியை,*

*எட்டித் தள்ளி உதைக்காதே!*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Unknown11/11/2021 7:10 am
    Explain about "இல்லம் தேடி கல்வி"Mam.please mam.

    Unknown friend..

    Illam thedi kalvi, most of the government schools la online classes successful ah pogadhanala, katral koraibadugalai neekuvadharkaganu soli initiate panna oru scheme, idhula teach panna volunteers varalam, but avangaluku BT and SGT teachers training kudupanga, volunteers ku monthly 1000 rupees government kudupanga, aana indha scheme ah implement panna kudathunu teacher's association la move panitu irukaanga, lets see..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா இந்த திட்டத்தை கை விடணும்

      Delete
  3. Unknown11/11/2021 9:54 am
    Admin safe ah irukeengala Chennai la, be safe mam

    Dear Unknown frnd..

    Am safe, my area has no issues. Thanks a lot for your care..

    ReplyDelete
  4. This scheme not success mam.

    ReplyDelete
    Replies
    1. Pass panna tet candidates ku procees pannalam, pakkalam enna panranganu..

      But indha scheme ah implement panna kudathunu association request panirkanga..

      Delete
  5. ஆமா பாஸ் பண்ணவங்களுக்கு பதில் சொல்ல முடில இதுல வாலன்டீர்ஸ் ரொம்ப முக்கியம்

    ReplyDelete
    Replies
    1. அலமேலு பைத்தியம் tet க்கும் volunteer போடுறதுக்கும் என்ன சம்பந்தம்....உங்களுக்கு போஸ்டிங் கிடைக்காது ....சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு

      Delete
  6. Paguthi neta asiriyar pani niranthiram seiyappaduvar.. Anbil mahesh

    ReplyDelete
    Replies
    1. Vaippu rompa kammi bcos athula niraiya peru eligible eh illa .I mean niraiya peru 8th pass pannittu drawing 6month course padithavanga 10th pass pannittu DCA computer course mudithavanga .appadiye posting pottalum niraiya peru govt rule padi (QualificationeQualification)ilama reject agiduvanga

      Delete
    2. டெட் பாஸ் பண்ணவங்கள தவிர போறவன் வரவனுக்கு எல்லாம் போஸ்டிங் போடுங்க

      Delete
  7. அட நாசமாப்போறவங்கள

    ReplyDelete
  8. Tet posting podunga sir. Pls save our 2013 Tet passed candidates life sir please.......

    ReplyDelete
  9. Anbil magesh = Sengottayan 2.0

    ReplyDelete
  10. Ama pa poturuvom neenga tha tet posting Nasama porathukku Karanam 15000 posting vangium ivanunga tholla thang mudila

    ReplyDelete
  11. Tet pass panna nammaluku mattum entha solutionum sola mattranga

    ReplyDelete
  12. இவங்க ஒன்னும் போடமாட்டாங்க

    ReplyDelete
  13. Today tet list will be published

    ReplyDelete
    Replies
    1. Unmaya sir illa engala vachu prank pandringala
      Enna method la poduvanga sir please reply me

      Delete
    2. Mr Unknown

      Yaru ya nee..

      Funny fellow..

      Irunthalum

      Positive ha solreenga. ... Nadantha nalla irukkum... 😀😁😁😀😁

      Delete
    3. Pondicherry method 99% chance irukku.. wait & see

      Delete
  14. டே..இந்த தெரு என்னவிலை
    இந்த ஊரு என்னவிலை..
    போஸ்டாபிஸ் என்னவிலை,
    பஸ்டாண்டு என்னவிலை..
    அய்யோ ,அய்யோ நான் எதயாவது வாங்கியே ஆகுனமே,
    எந்த பேங்குல அதிக.வட்டி தருவானுங்க..அய்யோ கையும் ஓடுலகாலும் ஓடுலியே..

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர ஆசிரியர் மைண்ட் வாய்ஸ் ☺️☺️

      Delete
  15. Sir 2017 posting tet fill pannunga sir please

    ReplyDelete
  16. Time 9.10 ஆகிவிட்டது. இன்னும் list வரலயே unknown sir

    ReplyDelete
  17. Pondicherry la enna method la posting poduvanga sir

    ReplyDelete
  18. Hello innum tea varala😆

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Unknown sir today list varum என யார் உங்களுக்கு சொன்னார்கள்

    ReplyDelete
  21. List lam nethu ready ahiduchu aptinu sonaga...அதுனாலதான் sonen..ஆன வரல ..தெரியல sir

    ReplyDelete
  22. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போது எதிர்பார்க்க வேண்டாம். நியமன தேர்வு வைத்து தான் பணி நியமனம் நடைபெறும் . அதுவும் நீ..ண்ட காலம் காத்திருக்க வேண்டும் . (Pg post fill panna எவ்ளோ நாள் ஆக்கிராங்கன்னு பாருங்க. எல்லாம் அரசியல்) .... எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete
  23. Concentrate in PG exam.. The more its getting extended, the more you can practice..

    ReplyDelete
  24. Tet ku posting podathatharkku karaname intha 2013 naayinga thaan... Suppose posting potta 17 19 ku pottuttu michcham methi iruntha 13 naayingalukku podanum... Ivlo problem ku kaaraname 13 dogs thaan

    ReplyDelete
    Replies
    1. நண்பரே
      பொது வலைதளத்தில் இப்படி பேசலாமா ?
      திறமை உள்ளவர் எந்த வருடமாக இருந்தால் என்ன ?
      வேலை கிடைக்கும் வரை போராட நினைப்பவர்கள் போராடுவார்கள்!
      நிலையற்ற வாழ்க்கை , நிலையற்ற பணி நியமன முறை,
      யாரையும் குறை கூற வேண்டாம்.

      TET இல் 4முறை தேர்ச்சி பெற்றுள்ளேன்.
      இருப்பினும் பணி இல்லையே!

      காலம், சூழ்நிலை, பொறுமை மட்டுமே நமக்கு பதில் .

      Delete
  25. Part time teachers govt salary howmuch???

    ReplyDelete
  26. Tet list innaiku publish panna vaippu iruka sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...