ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.
மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..
என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை.
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.
மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான்.
நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,
ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்...!!!!
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteAge criteria cancel aguradhu doubtful dhan.. Epdi neet ah onnum panna mudiyalayo apdi dhan idhum irukum. Idhu central government as per NEP implement panna solranga so cancel agurathu kastam dhan..
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteடெலீட் செய்வதற்கு கமெண்ட் போடாமலே இருந்துருக்கலாமே
Deleteமன்னிக்கவும் Admin mam ..தவறான தகவலைப் பதிவிட்டுள்ளீர்கள்....
Deleteதமிழகத்தில் நுழைத்தேர்வு நடத்தத் தடைவிதித்து ததமிழகஅரசு 2007இலேயே சட்டம் இயற்றியுள்ளது...சென்ற அரசின் அடிமைத்தனத்தனத்தால் 14மாணவர்களை நாம் இழந்தோம்...எடுத்துவைக்கும் சான்றுகளிலும் வாதங்களிலும் தான் தீர்ப்புள்ளது....நீட்டுக்கு தடைவிதிக்க தமிழக அரசால் முடியாது என்றால் முதல்வர் எதற்காக தேர்தல் அறிவிப்பில் சொல்லவேண்டும்.. தற்போது நியமிக்கப் பட்டுள்ள Red..judge A.k.rajan முன்பு மெட்ராஸ் என்று இருந்த பெயரை சென்னை என நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்தவர்..ஆழ்ந்த அறிவும் சட்ட நுணுக்கமும் தெரிந்தவர்.ஜல்லிக்கட்டுக்குப் போட்டதடையை நீக்கி வெற்றி பெற்றதில் இவரே காரணம்...நீட்டில் விலக்குபெறுவதில் தமிழகம் வெற்றிபெறும்..சற்று காலமெடுக்கும்...
Mannika vendum alli mam..
DeleteNEET ku vilakku vara varikkum naa sonnadhu thavarana thagavalnu neenga sollathinga..
Jallikkatu vera adhula beta amaippu involve achu, neet apdi illa.. Naa reality ah solraen..
வயதுவரம்பு சட்டத்தை நீக்கமுடியாது..ஆனால் சட்டதிருத்தம் கொண்டுவரலாம்....இதற்கென நியமிக்கப்பட்டுள்ள சட்டவல்லுனர்ளுக்குத் தெரியும்.. மக்களுக்காகத் தான் சட்டமேதவிர சட்டத்திற்காக மக்களல்ல...ஒன்றிய அரசு என்ன வானலாவிய அதிகாரம் கொண்டதா...கல்வி என்பது பொதுப்பட்டியலில் தான் உள்ளது....மத்திய அரசின் Cbse பள்ளிக்கே ஆசிரியர்க்கு வயது வரம்பு 40,45 கிடையாது...முன்பு முதன்மைச் செயலாளராக இருந்த பீகார்மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப்யாதவ் தான் இச்சட்டத்தை கொண்டு வந்துவைத்துள்ளார்... மேலும் தற்போதைய அரசு முன்பே இந்த வயதுவரம்பை ஆசிரியர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனக்குரல் கொடுத்துள்ளது...எந்த மாநிலத்திலும் இந்த வயதுவரம்பு இல்லை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூட எதிர்த்துள்ளார்...கலந்தாய்வுக்குப் பின் Tet pass Posting. pg notification.
Deleteஎதிர்பார்க்கலாம்..
என் கருத்து யாருக்காவது மனவருத்தமளித்தால் மன்னிக்கவும்..நண்பர்களே
நீட்டை எப்படி ஒன்னும் பண்ணமுடியாதோ...என்று கூறியுள்ளீர்கள்.....
DeleteAma neet ah onnum panna mudiyala dhan ippo varaikkum.. Innum vilakku vangalaye..
DeleteVayathu varambu satta thirutham avlo easy illa.. Venumna kurippita years ku villaku kekalam adhu kuda doubt dhan..
Sattathukku makkal, makkalukku sattam ithaellam cinema dialogue.. Practically yosinga.. Adha cancel panradhu doubtful adhu dhan unmai..
ஆமாம் இன்னும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறவில்லை.
Deleteஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ததனிப்பெருமைவாய்ந்த சட்டமே 69%இடஒதுக்கீடு அப்பொழுதும் இப்படித்தான் சொன்னார்கள் நடக்கவே நடக்காதென்று.....முன்னேறிய வகுப்பினர்க்கான 10%தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்த ஒன்றிய அரசால் என்றைக்கும் நடைமுறைப்படுத்தமுடியாது...69%இடஒதுக்கீடு தமிழர்களுக்கான மக்களுக்கான சட்டம் தானே.. Mam..ஒன்றிய அரசுக்காக இந்திய அரசிலமைபைப்புச் சட்டம் கிடையாது....
DeleteMadam neenga caste related topic ellam compare pannathinga.. Idhu education policy related, ithoda grounds vera.. Wait and see..
DeleteNeet ....Supreme Court judgment.......madam.....40 ,45 age elllam policy decision...........madam....eppo vendumalum Maralam.......konjsam theliva irukainga.......neet tum age case onena..........madam...........
DeleteWeightage கூட தான் சுப்ரீம் கோர்ட் பாலிசி கடைசில என்ன ஆச்சு
Deleteஅல்லி மலர் madam kv schools மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் வயது வரம்பு 40 தான். அனைத்து மாநிலங்களிலும் 40 or 45 தான்.. ( ஆனால் நம் மாநிலத்தில் 60 வயது வரை age limit வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.but intha அரசியல்வாதிகள்......... )
Delete40 or 45 neriya states la live ah iruku, idhaye naa sonna naa thavarana thagaval solrenu solli oru argument nadakkum.. Naa NEP pathi solitu iruken avanga reservation pathi pesranga, so naa solradhu thappa dhan theriyum..
DeleteUnga karutha ellar melayum thinikaathinga.. Apdi naa thavara solradha ungalukku thonuchuna avanga ellam enta edhum kekadhinga..
45age remove panita intha blog ah close panidalam ah admin.job ku pora munadiye ivlo thimiru
DeleteRemove pannalana nee thooku maatikiriya?? Unoda saapadu onnum naa saapdala.. Thimuru adhu idhunu pesina mariyadha ketrum
Deleteஅப்போ வயது வரம்பு அவ்ளோதான
ReplyDeleteதிமுக பெரிய தவறு இழைத்து விட்டது. டெட் கேண்டிடேட்ஸ் பாவம் சும்மா விடாது. இன்னொரு முறை ஆட்சிக்கு வர போவது இல்லை
ReplyDeleteடெட் பாவம் யாரையும் சும்மா விடாது
DeleteThis comment has been removed by the author.
DeleteVayathu varambu kandippaga marum
Deleteஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடந்த பின் முறையாக ஒவ்வொரு பணியிடத்தில் அரசாணை எண்ணை தொகுத்து இறுதி காலிப்பணியிடம் அறிவிக்கும் வரை அரசு வேறு எந்த தகவலும் வெளியிடாது.
ReplyDeleteஅனைத்து நடவடிக்கைகளும் அரசின் வழிகாட்டுதலின் பேரில் நடக்கிறது.
சிறிய தகவல் வெளியிட்டாலும் வழக்கு தொடர பல கூட்டங்கள் உள்ளது. அது அரசிற்கு சிக்கலை உண்டாக்கும்.
அனைத்து தகவலும் தயார் நிலை வந்ததும் அனைத்து ஆசிரியர் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் .
இதுதான் உண்மை.
நாம் யாரும் மனம் தளர வேண்டாம் .
அவரவர் பாடங்களில் தகுதியை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
Unmai
DeleteYes,u r absolutely correct sir..
ReplyDeleteMadam
ReplyDeleteபோடுற கருத்து சில நேரங்களில் தவறாக உள்ளது...சரியான கருத்துக்களை எடுத்துக்கொண்டு தவறானவற்றை விட்டுவிடுவோம்
Naa endha thavarana karuthum solala. Neet ku ipo vara vilakku vangala, vaangara vaaipum koraivu..
DeleteNeenga thavarunu nenacha naa edhum pann mudiyathu.. Neenga unga assumption solringa, adhu pola naa enodathu solraen. Neenga ellam sonna correct, naa sonna thavarana karutha???
Apdi thonuchuna, andha madhiri thonravanga enta edhum kekadhinga..
நம்மளுக்கும் தெரியாது தெரிஞ்சவங்க சொன்னாலும் நொட்ட சொல்லணும்
Deleteஅட்மின் சிஸி நீங்க எதுக்கும் ரிப்ளை கொடுக்காதிங்க
Deleteஅலமேலு உனக்கு மரியாதையை தெரியாதா ?நீயெல்லாம் ஆசிரியர் பணிக்கே தகுதி அற்றவ..
DeleteAge relaxation அரசின் கொள்கை முடிவுக்கு உட்படாதா மேடம்.....trt க்கு அரசின் கொள்கை முடிவுனு சொல்ற நீங்க இதை மாற்ற chance குறைவுனு சொல்றிங்க.....so அதான் சில நேரம் உங்கள் கருத்து முரண்பாடாக உள்ளது என்று சொன்னேன்
ReplyDeleteArasin kolgai mudivula vara madhiri irundha ivlo naal court case nu adha izhuthadikka avasiyam illaye.. Trt overnight decision illa, oru issue ku solra explanation ah ellathukum compare panikkita naa poruppu illa..
Deleteசும்மா குறை சொல்றதுக்குனே ஒரு கும்பல் அலைஞ்சுட்டு இருக்கு
ReplyDeleteஆமா ஒரு அன்நோன் ஐடில கேள்வி கேக்குறது இன்னொரு ஐடில கொற பேசுறது. இதே வேலையா போச்சு.
ReplyDeleteAge policy is ஒருவருடைய life close பண்ணி end card போடுவதற்கு சமம் ஏஜ் 45 கடன்தவர்களுக்கு இதன்
ReplyDeleteவலியும் வேதனையும் புரியும் மற்றவர்களுக்கு. இது ஒரு உரைபாடல்