"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.
”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.
”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.
”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?
முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.
-ஒரு மாணவி.
”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.
செயல் ஒன்றுதான்…
எத்தனை எத்தனை பார்வை.
எத்தனை எத்தனை கண்ணோட்டம்..
ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை.
அவரவர் பார்வை…
அவரவர் கண்ணோட்டம்.....
இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.
அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு..
NO MATTER WHAT HAPPENS, TRY TO BE YOURSELF..
Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeleteஅட்மின் அவர்களே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி 1:25 வருமா
ReplyDeleteUnknown frnd..
DeleteVarumanu therila but vandha nalla irukkum tet la pass panna neriya perukku life kedaikkum..
Assumptionla life pokuthu madam😔
Deleteநல்ல யோசனை ஆனால் நிறைவேற்றுமா அரசு??????!!!!!!!!!!
ReplyDeleteScience BT's ku nala opportunity kedaikkum avanga mention panina madhiri physics, chemistry nu piricha.. Lets pray that it should come true..
Deletetoday education minister told 1:2 candidates pathi sonnanga ano mam
ReplyDeleteavungalukea theriyum 1:2 kandipa 2 per koopta 1 tha select nu antha process therinjum enakum posting podunganu soldranga
antha batch close pannitanga
but erunthalum cm kitta ketrukom avunga enna soldrangalo athu than nu sollitanga
Thanks for the information jonah mam🙏
Delete1:2 concept ae adhan, ipo poradura friends indha selection method venaamnu appove poraattam pani stop panirukkanum.. Actually adhu rejected madhiri dhan adhanala dhan naanum sonen adhu nadakathunu, sonna avangaluku ellam veruppum kovamum varudhu but adhanala oru use yum illa..
Deleteஆமா மேம் இதையே நீங்க சொன்னப்போ அவ்ளோ சண்ட போட்டாங்க. அவங்களுக்கு ஆதங்கம் ஆனா முன்னாடியே அவங்க போராட்டம் பண்ணிருக்கணும்.
Deleteஅட்மின் சகோதரி டெட் பற்றி ஏதேனும் நம்பிக்கை தகவல் உண்டா?
DeleteBharath brother..
DeleteAalaalukku amaichara poi paathu manu kudukranga so seekiram positive ah nall mudivu vandhurum tet ku..
tet ku avunga sonnathu epo udaney posting podanunnu oru method konduvanthutu pinnadi problem varathuku nanga temporary solution ila permanent solution venum so kandipa tetku oru vidiyal pirakkum nu sonnanga
DeleteJonah mam in which channel that news came..news about 1:2
ReplyDeletetet kaga avungalta pesumbothu sonnanga trichyla
DeleteOk thanks mam
Delete
ReplyDeleteஓய்வு பெறும் வயதை 68 ஆக உயர்த்த வேண்டும், ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு
என்ன பாஸ் நீங்க 😆😆😆
Delete1:25 வந்தா நல்லது தான
Delete1:25 கூட வேணாம் 1:30 ஆச்சும் கொண்டு வாங்க. டெட் பாஸ் பண்ண நாங்க என்ன பாவம் பண்ணோம்.
ReplyDeleteதொடக்க பள்ளி பணிக்கு பேப்பர்1 ....1:30 தான் இப்போதும்
Deleteபொண்னு எப்ப மாசமாறது பையன் எப்ப தாலிகட்டறது?
ReplyDeleteபையன் பொண்ண பத்தி யார் கவலைப்படாறாங்க எல்லாம் நம்ம நேரம்
DeleteMam,paper1 89 mark bc 2013 chance irukka madam.
ReplyDeleteஉங்களுக்கு இந்த ஆண்டு பணி கிடைக்கவில்லை என்றாலும் 2028 க்குள் பணிக்கு சென்று விடுவீர்கள்.....ஓய்வு வயது மாறும் பட்சத்தில்
DeleteChance iruku don't panic
DeleteBC la competition adhigam dhan but still enna method nu clarity illama naama conclusion ku vara mudiyathu..
DeleteOk mam thank u
Delete89 no chance for bc in 2013.
ReplyDeleteU r right
Deleteஅட்மின் மேடம் எனக்கு ஒரே ஒரு கடைசி நம்பிக்கை மட்டும் தான் உள்ளது ...அது PGTRB மட்டும்தான் ஓரளவு படித்து விட்டேன்...விரைவில் தேர்வு வந்தால் மட்டும் போதும் .. ...தகுதித்தேர்வை நம்பி இதுக்கு மேலயும் ஏமாற முடியாது ...
ReplyDeleteKavalapadathinga bro, nichayama thervu varum.. Neriya vacancies yoda varum.. Nalla padinga..
DeleteGud afternoon admin mam,pg trb case details enachu
ReplyDeleteOctober hearing
DeleteUnknown frnd..
DeleteCourt hearing ah thalli vechrukanga but TRB legal team form panirkanga so seekiram cases close paniruvaanga..
Case govt nenacha ipavae close panirlam. Its govt decision only. After completion of corona only they will take step for it. Until we cant expect
DeleteCorona irukumbothu dhan notification vandhuchu..
Deleteதற்போதுஉள்ள Teacher students விகிதசாரம்
ReplyDeleteதுவக்கபள்ளி 1:30
நடுநிலைபள்ளி 1:35
உயர் நிலை பள்ளி 1:40
1:30 கொண்டு வந்தால் பட்டதாரி பணி இடம் அதிகரிக்கும்
Appadiya..........Vera enna madam.........irukara posting eppadi poda porainganu solla madam.........
DeleteCreation kku ellam vaippu cammi madam.....ellarum asaipadaradhu ellam nadakadhu.............madam
Deleteஇப்போது அரசு இருக்கும் நிதிச்சுமையில் (1:25) இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. சர்பிளஸ் எல்லாம் போட்டு முடித்துவிட்டு மிச்சசொச்ச காலியிடத்தை ஏதாவது ஒரு முறையில் நிரப்பினால் கொஞ்ச பேராவது பணியில் சேர்ந்து நல்லா இருந்தால் சரி. இதற்கு எப்போது முடிவு வரும் என்று இருக்கிறது.
ReplyDelete