ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.
இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.
இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.
அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.
அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார்.
பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும் பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது
ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.
அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.
வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது.
90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.
வாழ்க வளமுடன்!
வளர்க நல்ல எண்ணங்களுடன்!
வளர்க நல்ல எண்ணங்களுடன்!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteஇங்கும் பல குப்பை வண்டிகள் இருக்கின்றது.
ReplyDeleteஇங்கு பல குப்பை வண்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் ஒரு குப்பை என்று இல்லை ஆனால் நீ அட்மின் முதலில் குப்பை என்று கூறியதில் உன் தாய் தான் குப்பை என்று தெரிகிறது.
Delete௨ன் தாய் போல தான் தன் தாயும் மரியாதை பேசு இல்லான கழட்டி ௮டிப்பேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுழுமுதற் குப்பையே நீ தான்
Deleteடேய் அடிமுட்டாள் செந்தில் அட்மினை பத்தி எதுக்குடா பேசற வெண்ண வெட்டி. உனக்கு செகண்ட் லிஸ்ட் வரலைனா அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா. பேடி பயலே.
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஉபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் சமன் செய்யப்படுவார்கள் எனவே டெட்க்கு நிச்சயம் பணி நியமனம் உண்டு
ReplyDeleteஎந்த முறையில் பணி நியமனம் என்று நம்பகமான தகவல் உண்டா நண்பரே
Deleteஇவர்கள் நியமன தேர்வு இல்லை என்று அதிகாரபூர்வமாக சொன்னால் கூட பரவாயில்லை. வேறு எந்த முறை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம்.
Deleteஅனைவரும் மற்ற முறைகளையே மனுவில் தெரிவித்து உள்ளனர்.
Deleteசெந்தில் நண்பரே நாவை அடக்கவும் இல்லையென்றால் முடக்கப்படுவிர்கள் நினைவிருக்கட்டும்.
ReplyDeleteவாயை மூடி பேசவும் (பதிவிடவும்)
ReplyDeleteசெத்த செந்தில், ஆசிரியர் பணிக்கே சாபக்கேடு நீ. ஆசிரியர் என்றால் யார் அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம், பணிவு, மற்றும் பல ஆளுமைகள் உண்டு என்பதை அறிந்துகொண்டு அதை முதலில் நீ வளர்த்துக்கொண்டு ஆசிரியர் ஆக ஆசைப்படு. அடுத்தவர்களை குப்பை என்று சொல்வதற்கு முன்பு நீ ஒரு மலம் என்பதை நினைவில் கொள்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஉன்னை பற்றி யார் பேசியது? உமது எண்ணம் அவ்வாறு உள்ளது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
Deleteஆரம்பிச்சுட்டீங்களா ?????சொல்லவே இல்ல !!!!!!!!
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
செந்தில் அவர்களே 1:2 பிரிவினருக்கு இராண்டாம் பட்டியல் வருவது நடவாத காரியம் என்று மதிப்பிற்குரிய அட்மின் சகோதரி கூறியப்பொழுது கொதித்து எழுந்திர்கள். தற்போது நந்தகுமார் மாற்று லதா அவர்களும் அதை தான் கூறினர் இப்போது தாங்கள் அவர்களையும் வசைபாடுவிர்களோ. அடி முட்டாள் கூட்டமே.
ReplyDeleteயா௫ ௨ன்னிடம் சொன்னார்கள் வராது என்று ௨ன்வேலையை பா௫
Deleteடெட்டுக்கு ஒரு காலி பணியிடம் கூட இல்லை ௮து தெரியாது ௨னக்கு வேலை கேக்குர
Deleteயார் சொல்லவேண்டுமோ அவர்களே சொல்லி விட்டனர்.
Deleteஉங்கள் தேர்வை பற்றிய அறிவே இல்லாத உனக்கு டெட் பற்றி என்ன தெரியும். முட்டாள்.
Delete௮து இ௫ந்தா நீ ஏன் முட்டாள்தனமா பேசுர
Deleteநந்தகுமாரோ லதாவோ பணிமிடங்களை உருவாக்கிக்கொடுப்பதில்லை...அரசாணை நிலை 18.
Deleteஅரசாணை நிலை 13
அரசாணை நிலை 11போன்றவைகளில் 2019தேர்விற்குச் செல்லவேண்டிய பணியிடங்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது....Addundum விடுவதற்கான பணியிடங்கள் 2019Pg தேர்வின்போது மேலும் 2000பணியிடங்களுக்கு
சென்ற ஆட்சியில் நிதிச்செயலராக இருந்த சண்முகம் Trb கேட்டும் ஒப்புதல் தரக் காலதாமதம் செய்ததே இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்...தற்போதுயார் நினைத்தாலும் 2019தேர்வில் நிரப்பப்படாத 2000பணியிடங்களுக்கான பணியிட அரசாணைகளில் புள்ளி கூடவைக்கமுடியாது...பொதுத்தளத்திற்குTri மூலம் வந்துவிட்டது...Pgக்கு இரண்டாம் பட்டியல்லவரும் போது புரிந்துகொள்வீர்கள்.....
This comment has been removed by a blog administrator.
DeleteI heard that Latha has said that TRB did the mistake by releasing the notification 2021..
DeleteSo, second list may come soon.
ஓ உங்களுக்கு மட்டும் கனவுல வந்து சொன்னாங்களோ 🤣🤣🤣🤣
Deleteஅப்படி எதும் உங்க வாய்ஸ் நோட்ல இல்லையே கோர்ட்க்கு போன கூட வேலைக்கு ஆகாதுன்னு காரி துப்பி அனுப்பிருக்காங்க. சோகமே உருவா திரும்பி வந்துருக்கிங்க. அடுத்து 1500 பேரையும் சேத்து போராட்டம் பண்ண திட்டம். அரெஸ்ட் பண்ணி உள்ள போடுவாங்க.
Deleteலதாவும் நந்தகுமாரும் பணியிடங்களை உருவாக்க போவதும் இல்லை ரெண்டாம் பற்றியலும் வராதுன்னு எங்களுக்கு தெரியும் உங்களுக்கு அது கூட தெரியாம தான அவங்க கிட்டயும் போய் மனு கொடுத்திங்க, இப்போ வேலை ஆகலைனு தெரிஞ்சதும் அரசாணை தலையானைன்னு புருடா விடுறிங்க
ReplyDeleteடெட்டுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை ஏழு ஏழு ஜென்மத்திலும் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்ப முடியாது நடப்பதை பாகங்கள்
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅதையெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க சென்னையில் நன்றாக பிச்சை எடுக்கவும்.
Deleteசெருப்படி செந்தில் உனக்கு மட்டும் என்ன தெரியும் சென்னைல பிச்ச எடுக்கறது தவிர
ReplyDeleteமரியாதை பேசு இல்லானசெ௫ப்படிவிழும் சொரி.....ன்யா
Deleteபர்ஸ்ட் என்னோட செருப்பு உன்னோட கன்னத்துல இருக்கு அத குடு 🤣🤣🤣🤣
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெந்தில் 1:2 கேண்டிடேட் இரண்டாம் பட்டியல் வராத கடுப்புல டெட் பாஸ் பண்ண யாருக்கும் வேல கிடைக்காதுன்னு சொல்லிட்டு இருக்காரு
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteMr.unknown nan Senthil yarunu thane ketten y vilangathavan nu sollureenga.therinthukolla than ketten unga sandaiku nan varavillai pls
Deleteசாரி நண்பரே நீங்களும் இந்த கு௫ப்புனு நினைத்து விட்டேன்..
DeleteThis site is look like a fish market
ReplyDeletePlease behave like a teachers
1:2௭ன்றால் ௭ன்ன இவங்களுக்கு ௭கத்தாளம போச்சு இனி ஒ௫த்தன் வாய்திறக்க கூடாது
DeleteYen 1:2 ku komba molachurukku?? Theva illama rumors spread panna ellarum kekka dhan seivanga, bathil olunga solla mudilana oodunga..
DeleteEllarum keppanga unala aanadha paaru.. Bullshit..
Deleteஅபிமன்யு சாதாரணமாகவே கேட்டார் அதற்கு அந்த செந்தில் பதில் சொன்ன விதமே சாட்சி அவரின் கீழேதனமான குணத்திற்கு.
ReplyDeleteSenthil, don't you have sense. Am not running this blog for you to vomit like this you useless shit.. From morning you have been doing this, your thoughts are so bad and hence nothing comes out of your efforts. First, clean urself then you can pin point others. For generalized comments why the hell are you reacting so much..
ReplyDeleteYou don't have rights to criticize or tease women over here.. You talking bad about me or others shows ur cheap character only. You pathetic creature, mind ur words and stay within ur limits or else I'll make u stay..
Mind it..
அனைத்தையும் வேடிக்கை பார்த்து விட்டு என்ன பிஷ் மார்க்கெட்??
ReplyDeleteDon't use unnecessary words . We are teachers Don't you know that? Then what to teach for your students? Thaguthi thiramai irunthal mattum pathathu arapani seya character um mukiyam
ReplyDelete