Skip to main content

மாற்றங்கள்..

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!


நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…!


ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,


அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,


”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?”


என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.


அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர்.


”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.


நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,


இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு

வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.


அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!


திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.


அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,


எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!


புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!


இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…!


ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !


தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்றார்கள் .

ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*


“பார்த்தீர்களா….?


பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,


அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


அதைப் போலவே ,


*நாம் நமது

தவறான செயல்களையும்,

தீய பழக்கங்களையும் ,

துர் குணங்களை

மாற்றிக் கொள்ளாமல்*,


எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,


எந்த கோயிலுக்கோ ,

சர்ச்சுக்கோ,

மசூதிக்கோ,

குளத்துக்கோ,

புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்….


எந்த பயனும் வந்து விடப் போவதில்லை….!!

மாற்றங்கள்….!!

மனங்களிலும்,

குணங்களிலும்,

வந்தால் தான்

வாழ்க்கை இனிமையாகும்….!!

என்றார் அந்த ஞானி….!*


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. If they implement first graduate preference in teachers posting also mam?

      Delete
    2. Even if they implement that also, it will not be applicable for all know sir.. They have to be first child, then they should have completed everything in tamil medium, all conditions will not match.. So that wil not be a big obstacle..

      Delete
  2. காலை வணக்கம் சகோதரி

    ReplyDelete
  3. Alauku ORU method sollunga .last 5year ah onnum nadakala athey than intha 5years hmm for tet.so,athigama expect Panna venam friends.admin pavam avangalum oru manishi thane .govt podum pothu potatum

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Just a try, always we should try our best towards everything.. Lets be positive, all of us having hope because of new government so let's give a try..

      Delete
    2. அன்நோன் நண்பரே தாங்கள் சொல்வது சரி தான் ஆனாலும் அனைவராலும் நினைத்த உடன் சென்னை செல்வது சுலபமில்லை. அட்மின் சகோதரி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதால் முயற்சி செய்கிறார். ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.

      Delete
  4. Admin mam tet marks 70% and tet passed seniority 15%, employment seniority 15% will be the best mam. Am ready to send the letter copy when you decide to go. Thank you mam

    ReplyDelete
    Replies
    1. Let it be any percentage classification, if tet marks, tet passed year seniority and employment seniority are included means it will be good for all, so lets see mam..

      Delete
  5. ஏய்யா நீங்க வேற . ஏற்கனவே CM யாசகம் கேட்ருக்காரு? கொஞ்சமாவது Gout ஐ நெனச்சு பாருங்க என்ன தான் செய்யும். இருக்கறவங்க பாதி சம்பளம் போதும்னு சொல்ல சொல்லுங்கேன் ஓட்டு போட்டா மட்டும் போதுமா?

    ReplyDelete
    Replies
    1. Mr. Unknown..

      Adhuku peru yasagam illa.. Kekka vendiya avasiyamum avarukku ila..

      Yaar paathi sambalam podhumnu sollanumnu neenga expect panringa?? Ipavum chennai la essential govt office ellam work agitu dhan iruku, government aided staff naa, lockdown la oru naal kuda rest illa sir, bus train illadhapo kuda ola book pani school ponom naanga ellam turn duty irundhuchu..

      Inaikku kuda 12th third revision online la exam nadakkuthu, enna theriyum ungalukku ellam.. Apuram edhuku paathi sambalam?? Vaai irukunu ishtathuku pesathinga.. Vote potta engalukku ella urimaiyum iruku sir..

      Delete
  6. Unknown if you don't believe the new government that is your personal view. Don't demotivate others.

    ReplyDelete
  7. *+2 பொதுத்தேர்வு தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை*

    கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

    ReplyDelete
  8. 2020 டிசம்பரில் நடைபெற்ற
    14 தேர்வுகளின் முடிவுகள், வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    ReplyDelete
  9. 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கொரோனா தொற்று குறைந்த பின்பு நடத்தப்படும்

    ReplyDelete
  10. அமைச்சர் டெட் பத்தி ஒரு மீட்டிங் போட்டா நல்லாருக்கும்

    ReplyDelete
  11. Pg thervuku mudivu edukumpothu tetkum oru mudivu varum

    ReplyDelete
  12. Gud evg admin mam.june 26 apo pg trb irukuma irukatha?postpone achu na entha month la exam vara chance irukum.plz

    ReplyDelete
    Replies
    1. Gudevng frnd..

      Application process start achuna adhuke one month achum time kudukanum, so eppo application process start agutho adhula irundhu 40 to 45days kandippa exam vechruvanga, already neriya time poiruchu..

      Delete
  13. All is well .corona seekiram azhiya vendum pls

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here