ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…!
ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,
அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,
”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?”
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர்.
”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,
எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…!
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !
தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*
“பார்த்தீர்களா….?
பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,
அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே ,
*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,
எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்….
எந்த பயனும் வந்து விடப் போவதில்லை….!!
மாற்றங்கள்….!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்….!!
என்றார் அந்த ஞானி….!*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteIf they implement first graduate preference in teachers posting also mam?
DeleteEven if they implement that also, it will not be applicable for all know sir.. They have to be first child, then they should have completed everything in tamil medium, all conditions will not match.. So that wil not be a big obstacle..
Deleteகாலை வணக்கம் சகோதரி
ReplyDeleteGudmrng Saravanan brother..
DeleteAlauku ORU method sollunga .last 5year ah onnum nadakala athey than intha 5years hmm for tet.so,athigama expect Panna venam friends.admin pavam avangalum oru manishi thane .govt podum pothu potatum
ReplyDeleteUnknown frnd..
DeleteJust a try, always we should try our best towards everything.. Lets be positive, all of us having hope because of new government so let's give a try..
அன்நோன் நண்பரே தாங்கள் சொல்வது சரி தான் ஆனாலும் அனைவராலும் நினைத்த உடன் சென்னை செல்வது சுலபமில்லை. அட்மின் சகோதரி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதால் முயற்சி செய்கிறார். ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.
DeleteAdmin mam tet marks 70% and tet passed seniority 15%, employment seniority 15% will be the best mam. Am ready to send the letter copy when you decide to go. Thank you mam
ReplyDeleteLet it be any percentage classification, if tet marks, tet passed year seniority and employment seniority are included means it will be good for all, so lets see mam..
Deleteஏய்யா நீங்க வேற . ஏற்கனவே CM யாசகம் கேட்ருக்காரு? கொஞ்சமாவது Gout ஐ நெனச்சு பாருங்க என்ன தான் செய்யும். இருக்கறவங்க பாதி சம்பளம் போதும்னு சொல்ல சொல்லுங்கேன் ஓட்டு போட்டா மட்டும் போதுமா?
ReplyDeleteMr. Unknown..
DeleteAdhuku peru yasagam illa.. Kekka vendiya avasiyamum avarukku ila..
Yaar paathi sambalam podhumnu sollanumnu neenga expect panringa?? Ipavum chennai la essential govt office ellam work agitu dhan iruku, government aided staff naa, lockdown la oru naal kuda rest illa sir, bus train illadhapo kuda ola book pani school ponom naanga ellam turn duty irundhuchu..
Inaikku kuda 12th third revision online la exam nadakkuthu, enna theriyum ungalukku ellam.. Apuram edhuku paathi sambalam?? Vaai irukunu ishtathuku pesathinga.. Vote potta engalukku ella urimaiyum iruku sir..
Unknown if you don't believe the new government that is your personal view. Don't demotivate others.
ReplyDelete*+2 பொதுத்தேர்வு தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை*
ReplyDeleteகல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை
2020 டிசம்பரில் நடைபெற்ற
ReplyDelete14 தேர்வுகளின் முடிவுகள், வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கொரோனா தொற்று குறைந்த பின்பு நடத்தப்படும்
ReplyDeleteஅமைச்சர் டெட் பத்தி ஒரு மீட்டிங் போட்டா நல்லாருக்கும்
ReplyDeleteGood Afternoon Mam...
ReplyDeleteGudevng Murali sir..
DeletePg thervuku mudivu edukumpothu tetkum oru mudivu varum
ReplyDeleteGud evg admin mam.june 26 apo pg trb irukuma irukatha?postpone achu na entha month la exam vara chance irukum.plz
ReplyDeleteGudevng frnd..
DeleteApplication process start achuna adhuke one month achum time kudukanum, so eppo application process start agutho adhula irundhu 40 to 45days kandippa exam vechruvanga, already neriya time poiruchu..
Tet posting podunga sir
ReplyDeleteAll is well .corona seekiram azhiya vendum pls
ReplyDeleteYes😣
Delete