Skip to main content

TODAY'S THOUGHT..

ஓருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)


கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.

அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.  சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............       
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான்..                

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Mam ippadi emathitangale ? Posting podarom podarom solli solli nammala ippadi muttalakitangale?

      Delete
    2. Ivanga posting potrudhalum adhu partial ah panirpanga mam, adhuku idhuvey better..

      Don't worry mam, everything happens for a reason..

      Delete
    3. Very disappointing madam

      Delete
  2. அதுக்குள்ள ஸ்டே ஆர்டர்னு ஒரு கதை வந்துருச்சு

    ReplyDelete
  3. ரிடயர்மென்ட் வயசு அதிகமாக்கிட்டு எக்ஸாம் எழுத வயச குறைச்சுட்டிங்க அருமையான அரசு

    ReplyDelete
  4. Today election date announcement vara chance irukku....thanthi tv flash news

    ReplyDelete
  5. #BIG BREAKING

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி மாலை 4.30 அறிவிக்கப்படுகிறது- தேர்தல் ஆணையம்

    ReplyDelete
  6. #நாளை முதல் 2 நாள் நடக்கவிருந்த தொடக்க கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை!: ஐகோர்ட் கிளை

    ReplyDelete
  7. முடிஞ்சிடுச்சி

    ReplyDelete
  8. Yes election date will be announced today so tet discussion lam konja nalaiku irukathu.sila nanbarkalin rumur news la two month ku varathu.

    ReplyDelete
  9. Admin kitta kelunga election la yaru varuvanganu .y na niraiya nanparkalukku admin god pola .

    ReplyDelete
    Replies
    1. Indha madhiri comment potu neengale sirichukonga, that shows how u were brought up and ur character not mine..

      Delete
    2. சூப்பர் சிஸ்டர்

      Delete
  10. செங்கோட்ட பல பேரு வாழ்க்கய ஜோலி முடிச்சிட்ட .நல்லாயிரு. அந்தம்மா கதிதான் உனக்கும்

    ReplyDelete
  11. #BREAKING

    இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது!

    தேர்தல் தேதி மாலை வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.

    ReplyDelete
  12. Tet ku posting pathi solla vaipu iruka mam
    Plz reply

    ReplyDelete
    Replies
    1. Mam as far as I know no news with regards to posting..

      Delete
  13. தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டம்.

    ReplyDelete
  14. Notification for special teachers published

    ReplyDelete
  15. #BREAKING || வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ReplyDelete
  16. கற்பனை கதைகள் முடிவுக்கு வருகிறது
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  17. கற்பனை கதைகள் முடிவுக்கு வருகிறது
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  18. தமிழக தேர்தலின் முக்கிய நாட்கள்/காலக்கோடு - 2021:

    மனுத்தாக்கல் ஆரம்பம் - மார்ச் 10

    மனுத்தாக்கல் முடிவு - மார்ச் 19

    வேட்புமனு ஆய்வு நாள் - மார்ச் 20

    வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22

    வாக்குப்பதிவு - ஏப்ரல் 6

    வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு - மே 2

    ReplyDelete
    Replies
    1. Thanks for the updates selva sir..

      Delete
    2. Mam, தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய கட்டுரை போஸ்ட் பண்ணுங்க, ஒரு முறை நியாபக படுத்தின போல இருக்கட்டும் எல்லோருக்கும்...

      Delete
  19. அனைத்தும் கதம் கதம்

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. தினம் ஒரு கதை(tet news) சொல்லும் நிகழ்வு இனி மே 3
    க்கு பிறகு தொடரும்.
    தினம் ஒரு tet கதை சொன்ன அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  22. Eallarum Trt exam preparation panna ready ha erunga...

    Definitely Today night trt exam notification vara poguthu....

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் மொதல்ல இருந்தா

      Delete
    2. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

      Delete
  23. Eallarum Trt exam preparation panna ready ha erunga...

    Definitely Today night trt exam notification vara poguthu....

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா இப்படி சொல்லிட்டு திரியிரிங்க

      Delete
    2. ஓடிப்போ லூசு

      Delete
  24. டேய் எடப்பாடி, வீணாப்போன செங்கோட்டை தாய்லாந்து மகன்களா

    இனிமே தான்டா எங்களோட ஆட்டத்தை நீங்க பார்க்க போறீங்க

    பத்து வருஷம்
    எங்கள சுத்த விட்ட இல்ல
    எங்க கால நீங்க கழுவி குடிச்சாலும்

    Admk fools உங்களுக்கு ஓட்டு இல்லடா
    நாய்களா 👊👊👊👊👊👊👊

    பின்குறிப்பு இனிமேலும் இந்த அடிமை நாய்களுக்கு ஓட்டு போடுகிறவன்
    சொத்துக்கு பதிலா வேற எதுவும் தின்பவனா இருப்பான்

    ReplyDelete
    Replies
    1. வேற லெவல் கமெண்ட் நண்பா

      Delete
    2. நல்ல பதிவு நண்பரே

      Delete
  25. Tet தேர்வு என் வாழ்வில் எனக்கு நிறைய பாடங்களை கற்று தந்துள்ளது....எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here