ஓருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.
அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான்..
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteMam ippadi emathitangale ? Posting podarom podarom solli solli nammala ippadi muttalakitangale?
DeleteIvanga posting potrudhalum adhu partial ah panirpanga mam, adhuku idhuvey better..
DeleteDon't worry mam, everything happens for a reason..
Very disappointing madam
Deleteஅதுக்குள்ள ஸ்டே ஆர்டர்னு ஒரு கதை வந்துருச்சு
ReplyDeleteGood morning ano sis
ReplyDeleteGudevng Revathi sis..
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudevng Murali sir..
Deleteரிடயர்மென்ட் வயசு அதிகமாக்கிட்டு எக்ஸாம் எழுத வயச குறைச்சுட்டிங்க அருமையான அரசு
ReplyDeleteToday election date announcement vara chance irukku....thanthi tv flash news
ReplyDelete#BIG BREAKING
ReplyDeleteதமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி மாலை 4.30 அறிவிக்கப்படுகிறது- தேர்தல் ஆணையம்
#நாளை முதல் 2 நாள் நடக்கவிருந்த தொடக்க கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை!: ஐகோர்ட் கிளை
ReplyDeleteமுடிஞ்சிடுச்சி
ReplyDeleteYes election date will be announced today so tet discussion lam konja nalaiku irukathu.sila nanbarkalin rumur news la two month ku varathu.
ReplyDeleteOk tet ku bye bye bye
ReplyDeleteAdmin kitta kelunga election la yaru varuvanganu .y na niraiya nanparkalukku admin god pola .
ReplyDelete😄😄😄
DeleteIndha madhiri comment potu neengale sirichukonga, that shows how u were brought up and ur character not mine..
Deleteசூப்பர் சிஸ்டர்
Deleteசெங்கோட்ட பல பேரு வாழ்க்கய ஜோலி முடிச்சிட்ட .நல்லாயிரு. அந்தம்மா கதிதான் உனக்கும்
ReplyDelete#BREAKING
ReplyDeleteஇன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது!
தேர்தல் தேதி மாலை வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.
Tet ku posting pathi solla vaipu iruka mam
ReplyDeletePlz reply
Mam as far as I know no news with regards to posting..
Deleteதேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டம்.
ReplyDeleteNotification for special teachers published
ReplyDelete#BREAKING || வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு
ReplyDeleteமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கற்பனை கதைகள் முடிவுக்கு வருகிறது
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கற்பனை கதைகள் முடிவுக்கு வருகிறது
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தமிழக தேர்தலின் முக்கிய நாட்கள்/காலக்கோடு - 2021:
ReplyDeleteமனுத்தாக்கல் ஆரம்பம் - மார்ச் 10
மனுத்தாக்கல் முடிவு - மார்ச் 19
வேட்புமனு ஆய்வு நாள் - மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22
வாக்குப்பதிவு - ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு - மே 2
Thanks for the updates selva sir..
Delete👍
DeleteMam, தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய கட்டுரை போஸ்ட் பண்ணுங்க, ஒரு முறை நியாபக படுத்தின போல இருக்கட்டும் எல்லோருக்கும்...
DeleteDone sir..
Deleteஅனைத்தும் கதம் கதம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதினம் ஒரு கதை(tet news) சொல்லும் நிகழ்வு இனி மே 3
ReplyDeleteக்கு பிறகு தொடரும்.
தினம் ஒரு tet கதை சொன்ன அனைவருக்கும் நன்றி
Eallarum Trt exam preparation panna ready ha erunga...
ReplyDeleteDefinitely Today night trt exam notification vara poguthu....
மறுபடியும் மொதல்ல இருந்தா
Delete🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
DeleteEallarum Trt exam preparation panna ready ha erunga...
ReplyDeleteDefinitely Today night trt exam notification vara poguthu....
இன்னுமா இப்படி சொல்லிட்டு திரியிரிங்க
Deleteஓடிப்போ லூசு
Deleteடேய் எடப்பாடி, வீணாப்போன செங்கோட்டை தாய்லாந்து மகன்களா
ReplyDeleteஇனிமே தான்டா எங்களோட ஆட்டத்தை நீங்க பார்க்க போறீங்க
பத்து வருஷம்
எங்கள சுத்த விட்ட இல்ல
எங்க கால நீங்க கழுவி குடிச்சாலும்
Admk fools உங்களுக்கு ஓட்டு இல்லடா
நாய்களா 👊👊👊👊👊👊👊
பின்குறிப்பு இனிமேலும் இந்த அடிமை நாய்களுக்கு ஓட்டு போடுகிறவன்
சொத்துக்கு பதிலா வேற எதுவும் தின்பவனா இருப்பான்
வேற லெவல் கமெண்ட் நண்பா
DeleteSuper bro
DeleteSuper bro
Deleteநல்ல பதிவு நண்பரே
DeleteTet தேர்வு என் வாழ்வில் எனக்கு நிறைய பாடங்களை கற்று தந்துள்ளது....எல்லாம் நன்மைக்கே.
ReplyDelete