Skip to main content

TODAY'S THOUGHT..

 உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.


தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. 


அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.


ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.


பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. 


அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. 


ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....


அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..


மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...


மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! மனஉளைச்சலை மடைமாற்றம் செய்வோம் மனநிம்மதியுடன் வாழ்வோம்.. 


Comments

  1. 😁😁😁😁😁😁😁😁😁
    BE HAPPY

    ReplyDelete
  2. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  3. Good morning mam and friends...

    ReplyDelete
  4. Already i known this story but very nice .good morning too all

    ReplyDelete
  5. Good morning friends and mam👏👏👏

    ReplyDelete
  6. Ravi please say any update about posting?

    ReplyDelete
  7. Gudmrng Anbu sir and Ravi sir..

    ReplyDelete
  8. 10k posting chances iruka anybody say please

    ReplyDelete
    Replies
    1. மொதல்ல போஸ்டிங் இருக்குதான்னு தெரியல

      Delete
    2. அப்டியே போஸ்டிங் இருந்தாலும் என்ன மெதட்ல போட போறாங்கனு தெரில

      Delete
  9. Hi friends 10k postings vaipe illa maximum 5k varum veenana asaikal vendam

    ReplyDelete
    Replies
    1. 7வருஷமா போஸ்டிங் இல்ல அது எப்படி தேவ இல்லாத ஆசை ஆகும்

      Delete
  10. டிஆர்பி போன்றவை இருக்கும் வரை மனஉளைச்சல் இருக்க தான் செய்யும்

    ReplyDelete
  11. 10000 பணிநியமனம் வேண்டாம் ஆனால் குறைந்தது பணிநியமங்கள் உண்டு என்ற தகவேலுனும் அதிகாரபூர்வமாக கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடைசிவர எதும் சொல்லமாட்டானுங்க

      Delete
  12. Trt vaipathey chala siranthathu

    ReplyDelete
    Replies
    1. இப்பவாது தெரியுதே

      Delete
    2. Yes but that also they are not giving any information

      Delete
  13. Yes ilana electiona saka vachu aapu vachuruvaga

    ReplyDelete
  14. Tomorrow Friday and date27 any good news for tet candidates 😅

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பே இல்ல

      Delete
    2. என்ன kattukodi இங்க நியூஸ் கேக்க வேண்டியது அப்புறம் வாட்சப் குரூப்ல போய் இந்த வெப்சைட் பத்தியே தப்பா பேசவேண்டியது இதெல்லாம் ஒரு பொழப்பு

      Delete
    3. Unknown frd 9789504748 this my number na ena thapa pesinaanu & enga pesinaanu sollunga frd

      Delete
    4. நீங்க அந்த சு.ரா எல்லாம் சேந்துட்டு புத்தகசாலை பினாமி அது இதுனு பேசலையா. அப்புறம் ஏன் இங்க தகவல் எதிர்பாக்குரிங்க??

      Delete
  15. This month fully (balance days)trb ku leave so don't expect good news

    ReplyDelete
  16. Ravi sir nalaiku good news varuma sollunga

    ReplyDelete
  17. ஜனவரில நிச்சயமா போஸ்டிங் போடுவாங்க. டிசம்பர்க்குள் தகவல் வரும்

    ReplyDelete
  18. 2013 போஸ்டிங் போடாம விடமாட்டாங்க. கண்டிப்பா போஸ்டிங் உண்டு.

    ReplyDelete
  19. டிசம்பர்க்குள் trb மூலமாவே அறிவிப்பு வரும். வேல நடந்துட்டு இருக்கு.

    ReplyDelete
  20. என்ன மெத்தெட்னு ஆலோசனை நடந்துட்டு தான் இறுக்காம். பொறுமையா வெயிட் பண்ணுவோம் பிரெண்ட்ஸ்

    ReplyDelete
    Replies
    1. இங்க கேளுங்க நான் பதில் சொல்லுவேன் ப்ரோ

      Delete
    2. Vacant eavlo details theriuma bro..,...

      Delete
    3. Posting confirm ah podrangala....ungalukku eapd news kedachathu

      Delete
    4. 10000 வேகன்சிஸ்னு சொன்னாங்க ப்ரோ

      Delete
    5. மினிஸ்டரை போய் பாத்த 2013 நண்பர்கள் சொன்ன தகவல்

      Delete
  21. 😭😭😭😭😭😭

    ReplyDelete
  22. யாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் நண்பரே!

    ReplyDelete
  23. வெளிய தெரிஞ்சா கேஸ் போட்டுருவாங்கனு சொல்லாம இருக்காங்க

    ReplyDelete
  24. 😓😓😓😓😓😓😓

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..