உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.
ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....
அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..
மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல் தான்! மனஉளைச்சலை மடைமாற்றம் செய்வோம் மனநிம்மதியுடன் வாழ்வோம்..
😁😁😁😁😁😁😁😁😁
ReplyDeleteBE HAPPY
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam and friends...
ReplyDeleteAlready i known this story but very nice .good morning too all
ReplyDeleteGood morning friends and mam👏👏👏
ReplyDeleteRavi please say any update about posting?
ReplyDeleteGudmrng Anbu sir and Ravi sir..
ReplyDeleteGood afternoon mam...
ReplyDeleteGudnoon sir..
DeleteCase was postponed due to cyclone it seems..
Ok mam...
Delete10k posting chances iruka anybody say please
ReplyDeleteமொதல்ல போஸ்டிங் இருக்குதான்னு தெரியல
Deleteஅப்டியே போஸ்டிங் இருந்தாலும் என்ன மெதட்ல போட போறாங்கனு தெரில
DeleteHi friends 10k postings vaipe illa maximum 5k varum veenana asaikal vendam
ReplyDelete7வருஷமா போஸ்டிங் இல்ல அது எப்படி தேவ இல்லாத ஆசை ஆகும்
DeleteGood afternoon mam
ReplyDeleteGudevng Ramesh sir..
Deleteடிஆர்பி போன்றவை இருக்கும் வரை மனஉளைச்சல் இருக்க தான் செய்யும்
ReplyDelete10000 பணிநியமனம் வேண்டாம் ஆனால் குறைந்தது பணிநியமங்கள் உண்டு என்ற தகவேலுனும் அதிகாரபூர்வமாக கூறுங்கள்.
ReplyDeleteகடைசிவர எதும் சொல்லமாட்டானுங்க
DeleteTrt vaipathey chala siranthathu
ReplyDeleteYES
Deleteரைட்டு
Deleteஇப்பவாது தெரியுதே
DeleteYes but that also they are not giving any information
DeleteYes ilana electiona saka vachu aapu vachuruvaga
ReplyDeleteTomorrow Friday and date27 any good news for tet candidates 😅
ReplyDeleteVaipu kuraivu
Deleteவாய்ப்பே இல்ல
Deleteஎன்ன kattukodi இங்க நியூஸ் கேக்க வேண்டியது அப்புறம் வாட்சப் குரூப்ல போய் இந்த வெப்சைட் பத்தியே தப்பா பேசவேண்டியது இதெல்லாம் ஒரு பொழப்பு
DeleteUnknown frd 9789504748 this my number na ena thapa pesinaanu & enga pesinaanu sollunga frd
Deleteநீங்க அந்த சு.ரா எல்லாம் சேந்துட்டு புத்தகசாலை பினாமி அது இதுனு பேசலையா. அப்புறம் ஏன் இங்க தகவல் எதிர்பாக்குரிங்க??
DeleteThis month fully (balance days)trb ku leave so don't expect good news
ReplyDeleteyes,It is true.
DeleteWho said trb leave and why
DeleteRavi sir nalaiku good news varuma sollunga
ReplyDeleteRavi sir please reply
ReplyDeleteஜனவரில நிச்சயமா போஸ்டிங் போடுவாங்க. டிசம்பர்க்குள் தகவல் வரும்
ReplyDelete2013 போஸ்டிங் போடாம விடமாட்டாங்க. கண்டிப்பா போஸ்டிங் உண்டு.
ReplyDeleteடிசம்பர்க்குள் trb மூலமாவே அறிவிப்பு வரும். வேல நடந்துட்டு இருக்கு.
ReplyDeleteஎன்ன மெத்தெட்னு ஆலோசனை நடந்துட்டு தான் இறுக்காம். பொறுமையா வெயிட் பண்ணுவோம் பிரெண்ட்ஸ்
ReplyDeleteBro unga num
Deleteஇங்க கேளுங்க நான் பதில் சொல்லுவேன் ப்ரோ
DeleteVacant eavlo details theriuma bro..,...
DeletePosting confirm ah podrangala....ungalukku eapd news kedachathu
Delete10000 வேகன்சிஸ்னு சொன்னாங்க ப்ரோ
Deleteமினிஸ்டரை போய் பாத்த 2013 நண்பர்கள் சொன்ன தகவல்
Delete😭😭😭😭😭😭
ReplyDeleteRavi sir??????
ReplyDeleteயாரிடம் இருந்து தகவல் பெற்றீர்கள் நண்பரே!
ReplyDelete2013 குரூப்
DeleteApadiya
Deleteஅப்பிடி தான்
Deleteவெளிய தெரிஞ்சா கேஸ் போட்டுருவாங்கனு சொல்லாம இருக்காங்க
ReplyDelete😓😓😓😓😓😓😓
ReplyDelete