*நூறு கார்களை வைத்திருப்பவர் ஒரு காரையும் அனுபவிக்கமாட்டார்.*
*ஒரே சைக்கிளை வைத்திருப்பவர் அதை அனுபவிப்பது மாதிரியான மகிழ்ச்சி அவருக்கு கிடைக்காது.*
*குறைவான உடைமைகள் இருந்தால் தான் நிறைவாக அவற்றை அனுபவிக்க முடியும்.*
*தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.*
*மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமானால், எப்போதும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருங்கள்\"\"!*
*பல்லுக்கு இருக்குற கூச்சம் நாக்கிற்கு இருப்பதில்லை.*
*நம் கனவுகள் நிஜமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.*
*தேடி கிடைத்த ஒன்று தொலைந்த பின் தான் தெரிகிறது அது நமக்கானது இல்லை என்று..!!*
*கோபப்படுங்கள், ஆனால் அதற்குமுன் அதைவிட மும்மடங்கு பொறுமையாய் இருங்கள். பூமி கூட பொறுத்து இருந்து தான் பூகம்பத்தை வெளிப்படுத்துகிறது.*
*மழை நீரின் தன்மை அது விழும் மண்ணின் தன்மையை பொறுத்தது. அதுபோல ஒரு மனிதனின் தன்மை அவனுடன் பழகும் நண்பர்களைப் பொறுத்து அமையும்....*
*உண்மையை உரக்க சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.. பொய்யை போல...*
*உறவை சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை, உணர்வு இருக்கும்..*
*மனதிற்கு நல்லது என்றால், துணிந்து செய்து கொண்டே இருங்கள்.*
*நடப்பவை நல்லதாகவே இருக்கும்....*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam and friends
DeleteGood morning admin sister
DeleteGudmrng Anbu sir and Suresh brother..
Deleteஉண்மையை உரக்க சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.. பொய்யை போல...
ReplyDelete👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yes. But enna unmaiyunu sollunga
Deleteஇங்க அதான் நடக்குது ஆனால் எவ்வளவு தான் உரக்க சொன்னாலும் பொய்கள் உண்மை ஆகாது
ReplyDeleteGood morning mam...Thaguthi ,Thiraimai irrunthalum athirstam irrunthal mattumey Arasu velai kidaikkum pola....
ReplyDeleteIt's true
DeleteGudmrng Murali sir..
DeleteNothing like that.. Life will teach us many things so that we will be moulded in to a better personality.. Don't lose hope, cheer up:-)
👍
Delete😁😁😁😁😁😁😁😁😁
ReplyDeleteBE HAPPY.
27,28 போல் எத்தனை போனது???? வருடம் பவ பேர் கதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.😰😰😰😰😰😰😰😰
Public public
Deleteரவி sir ... Fraud fraud fraud
Deleteநாம் ஆசிரியர்கள், வார்த்தையில் கவனம் தேவை நண்பரே
Deleteடிகிலி நண்பரே. யாரும் ஏமாற்ற வேண்டும் என்று செய்வதில்லை. பாவம் அவருக்கு கிடைத்த தகவலை அவர் பகிர்ந்தார். அதில் உண்மைத்தன்மை இல்லை என்றால் அவர் என்ன செய்வார். யார் மனதையும் புண்படுத்தாமல் பதிவிடலாமே. இப்படி அனைவரும் தூற்றினால், தகவல் கிடைத்தும் பலரும் பகிறாமல் செல்ல வாய்ப்புண்டு. நான் சொன்னது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
DeleteNice sir
Delete
ReplyDeleteபாடத்திட்டம் குறைப்பது குறித்து முதலமைச்சரிடம் திங்கட்கிழமை அறிக்கை வழங்கப்பட உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
ஆளே இல்லாத கடைல டீ ஆத்துவாரு நம்ம செங்கல்
Deleteஅது கூட ok. Tea தூள் இல்லாமலே டீ atgthuaar. நம் .......
Delete😆😆😆😆
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅல்வா
ReplyDeleteTrb கடையில் சுடச்சுட கிடைக்கும். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை
Delete2014இல் இருந்து பணி நியமனம் செய்ய வில்லை.
ReplyDelete(உபரி பணிடம் அதிகமாக இருந்தது7500+ )
**இப்போது 5lak+ students சேர்த்துள்ளனர்
**எலெக்ஷன் சமயம்
ஆகவே
பணி நியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என
டிசம்பர் வரை பார்ப்போம்.
பாருங்க ஒன்னும் வராது
Deleteவராது ஆனா வரும்
DeleteRevi sir நீங்கள் fraud என்பதை niruppiththu விட்டீர்கள்.... Well done
ReplyDeleteஇன்னும் 28 முடியல
Deleteடிகிலி நண்பரே அவருக்கு தெரிந்த தகவலை அவர் கூறினார். டிஆர்பி பற்றி நன்கு அறிந்த நாம் யாரையும் குறை கூற கூடாது
DeleteDon't comment like that Mr. Digili sir
Delete🤫🤫🤫
ReplyDeleteஇதை நீங்களும் பாலோ பண்ணுங்க தலைவா
Deleteபல்லுக்கு இருக்குற கூச்சம் நாக்கிற்கு இருப்பதில்லை - அருமையான வரிகள் சகோதரி. நன்றிகள்
ReplyDeleteஎப்பா டிகிலி ஏதோ அவருக்கு தெரிஞ்சதை சொன்னாரு. நடக்கணும்னு எல்லாரும் எதிர்பாத்தோம், நடக்கல அதுக்காக அவர தப்பா பேசாதீங்க
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே........ எல்லாம் அரசியல்........ நமக்கான நேரமாக அமையட்டும்........காத்திருப்போம்
ReplyDeleteகாத்துகிட்டு தான இருக்கோம்
Deleteநான் அப்படி ரவி sir அவர்களை தவறாக பேச வில்லை.... அவர் தவறான தகவல்களை பதிவு செய்கிறார்......
ReplyDeleteஅவருக்கு தெரிஞ்சத அவர் பதிவு செய்றாரு. விடுங்க ப்ரோ
DeleteTry exam . Vara தான் அதிக வாய்ப்புகள்........ போலீஸ் exam hall ticket puplishd பண்ணிட்டாங்க...more than 3 laks candidate s exam எழுதுறாங்க.... Try exam ku அதிக பட்சம் 80 thousand தான்.... 100%நியமன தேர்வு தான் வரும்.. plz படிங்க frnds... ... டிகிலி.. ரவி sir சொல்றத நம்புங்க....
ReplyDeleteநீங்க சொன்னா வந்துருமா
DeleteSorry TRT exam... நாம தான் அப்டி name வசிருக்கொம்.. govt Enna name வைக்க போறாங்களோ... டிகிலி
ReplyDeleteஇப்ப என்ன தான் முடிவா சொல்றிங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரவி சார் அவருக்கு கிடைத்த தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். வருங்கால ஆசிரியர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால் தேவையில்லாத வார்த்தைகள் சொல்லி யாரும் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச கூடாது. கண்டிப்பாக விரைவில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் நல்ல வழி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். அதற்கு பின்னர் நமக்கு கடவுள் விட்ட வழி.
ReplyDelete