Skip to main content

இன்றைய சிந்தனை..

 *நூறு கார்களை வைத்திருப்பவர் ஒரு காரையும் அனுபவிக்கமாட்டார்.*


*ஒரே சைக்கிளை வைத்திருப்பவர் அதை அனுபவிப்பது மாதிரியான மகிழ்ச்சி அவருக்கு கிடைக்காது.*


*குறைவான உடைமைகள் இருந்தால் தான் நிறைவாக அவற்றை அனுபவிக்க முடியும்.*


*தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.*


*மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமானால், எப்போதும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருங்கள்\"\"!*


*பல்லுக்கு இருக்குற கூச்சம் நாக்கிற்கு இருப்பதில்லை.*


*நம் கனவுகள் நிஜமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.*


*தேடி கிடைத்த ஒன்று தொலைந்த பின் தான் தெரிகிறது அது நமக்கானது இல்லை என்று..!!*


*கோபப்படுங்கள், ஆனால் அதற்குமுன் அதைவிட மும்மடங்கு பொறுமையாய் இருங்கள். பூமி கூட பொறுத்து இருந்து தான் பூகம்பத்தை வெளிப்படுத்துகிறது.*


*மழை நீரின் தன்மை அது விழும் மண்ணின் தன்மையை பொறுத்தது. அதுபோல ஒரு மனிதனின் தன்மை அவனுடன் பழகும் நண்பர்களைப் பொறுத்து அமையும்....*


*உண்மையை உரக்க சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.. பொய்யை போல...*


*உறவை சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை, உணர்வு இருக்கும்..*


*மனதிற்கு நல்லது என்றால், துணிந்து செய்து கொண்டே இருங்கள்.*   


*நடப்பவை நல்லதாகவே இருக்கும்....*

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. உண்மையை உரக்க சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.. பொய்யை போல...

  👌👌👌👌👌👌👌👌👌👌👌

  ReplyDelete
 3. இங்க அதான் நடக்குது ஆனால் எவ்வளவு தான் உரக்க சொன்னாலும் பொய்கள் உண்மை ஆகாது

  ReplyDelete
 4. Good morning mam...Thaguthi ,Thiraimai irrunthalum athirstam irrunthal mattumey Arasu velai kidaikkum pola....

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Murali sir..

   Nothing like that.. Life will teach us many things so that we will be moulded in to a better personality.. Don't lose hope, cheer up:-)

   Delete
 5. 😁😁😁😁😁😁😁😁😁
  BE HAPPY.
  27,28 போல் எத்தனை போனது???? வருடம் பவ பேர் கதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.😰😰😰😰😰😰😰😰

  ReplyDelete
  Replies
  1. ரவி sir ... Fraud fraud fraud

   Delete
  2. நாம் ஆசிரியர்கள், வார்த்தையில் கவனம் தேவை நண்பரே

   Delete
  3. டிகிலி நண்பரே. யாரும் ஏமாற்ற வேண்டும் என்று செய்வதில்லை. பாவம் அவருக்கு கிடைத்த தகவலை அவர் பகிர்ந்தார். அதில் உண்மைத்தன்மை இல்லை என்றால் அவர் என்ன செய்வார். யார் மனதையும் புண்படுத்தாமல் பதிவிடலாமே. இப்படி அனைவரும் தூற்றினால், தகவல் கிடைத்தும் பலரும் பகிறாமல் செல்ல வாய்ப்புண்டு. நான் சொன்னது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

   Delete


 6. பாடத்திட்டம் குறைப்பது குறித்து முதலமைச்சரிடம் திங்கட்கிழமை அறிக்கை வழங்கப்பட உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

  ReplyDelete
  Replies
  1. ஆளே இல்லாத கடைல டீ ஆத்துவாரு நம்ம செங்கல்

   Delete
  2. அது கூட ok. Tea தூள் இல்லாமலே டீ atgthuaar. நம் .......

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Replies
  1. Trb கடையில் சுடச்சுட கிடைக்கும். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை

   Delete
 9. 2014இல் இருந்து பணி நியமனம் செய்ய வில்லை.
  (உபரி பணிடம் அதிகமாக இருந்தது7500+ )
  **இப்போது 5lak+ students சேர்த்துள்ளனர்
  **எலெக்ஷன் சமயம்
  ஆகவே
  பணி நியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என
  டிசம்பர் வரை பார்ப்போம்.  ReplyDelete
  Replies
  1. பாருங்க ஒன்னும் வராது

   Delete
  2. வராது ஆனா வரும்

   Delete
 10. Revi sir நீங்கள் fraud என்பதை niruppiththu விட்டீர்கள்.... Well done

  ReplyDelete
  Replies
  1. இன்னும் 28 முடியல

   Delete
  2. டிகிலி நண்பரே அவருக்கு தெரிந்த தகவலை அவர் கூறினார். டிஆர்பி பற்றி நன்கு அறிந்த நாம் யாரையும் குறை கூற கூடாது

   Delete
  3. Don't comment like that Mr. Digili sir

   Delete
 11. Replies
  1. இதை நீங்களும் பாலோ பண்ணுங்க தலைவா

   Delete
 12. பல்லுக்கு இருக்குற கூச்சம் நாக்கிற்கு இருப்பதில்லை - அருமையான வரிகள் சகோதரி. நன்றிகள்

  ReplyDelete
 13. எப்பா டிகிலி ஏதோ அவருக்கு தெரிஞ்சதை சொன்னாரு. நடக்கணும்னு எல்லாரும் எதிர்பாத்தோம், நடக்கல அதுக்காக அவர தப்பா பேசாதீங்க

  ReplyDelete
 14. எல்லாம் நன்மைக்கே........ எல்லாம் அரசியல்........ நமக்கான நேரமாக அமையட்டும்........காத்திருப்போம்

  ReplyDelete
  Replies
  1. காத்துகிட்டு தான இருக்கோம்

   Delete
 15. நான் அப்படி ரவி sir அவர்களை தவறாக பேச வில்லை.... அவர் தவறான தகவல்களை பதிவு செய்கிறார்......

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு தெரிஞ்சத அவர் பதிவு செய்றாரு. விடுங்க ப்ரோ

   Delete
 16. Try exam . Vara தான் அதிக வாய்ப்புகள்........ போலீஸ் exam hall ticket puplishd பண்ணிட்டாங்க...more than 3 laks candidate s exam எழுதுறாங்க.... Try exam ku அதிக பட்சம் 80 thousand தான்.... 100%நியமன தேர்வு தான் வரும்.. plz படிங்க frnds... ... டிகிலி.. ரவி sir சொல்றத நம்புங்க....

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னா வந்துருமா

   Delete
 17. Sorry TRT exam... நாம தான் அப்டி name வசிருக்கொம்.. govt Enna name வைக்க போறாங்களோ... டிகிலி

  ReplyDelete
 18. இப்ப என்ன தான் முடிவா சொல்றிங்க

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. ரவி சார் அவருக்கு கிடைத்த தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். வருங்கால ஆசிரியர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால் தேவையில்லாத வார்த்தைகள் சொல்லி யாரும் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச கூடாது. கண்டிப்பாக விரைவில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் நல்ல வழி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். அதற்கு பின்னர் நமக்கு கடவுள் விட்ட வழி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ