சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம்..
\"என்ன நடந்தது?\" \"ஏன் சிறுத்தை ஓடவில்லை?\" என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை -
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed sunday ahead..
ReplyDeleteநீங்களும் மனம்தளராம எவ்வளவோ முயற்சி எடுக்கிறிங்க. இந்த் கொரோனா நேரத்துல கூட நீங்க உங்களால் முடிஞ்சது செய்ரிங்க. நன்றி மேடம்.
DeleteFriend..
DeleteNaanum tet candidate dhan, romba kastappatu padichu dhan 2013 & 2017 rendu tet yum pass panen, unga ellaroda kastamum enala unara mudiyum..
Puthiya thalaimurai la work panra friend kuda tet candidate dhan adhan avarala mudinjadhu minister meeting iruka days ellam tet pathi question kekka vekraru, adhanala dhan TET related interview ellam puthiya thalaimurai tv la mostly varudhu..
Namma mudinja alavukku try panuvom.. Kadavul nichayam kaapathuvanga..
நீங்க வேற லெவல் தலை
Deleteநன்றி மேடம்
DeleteAm also one among all of you, lets hope for the best..
Deleteசிறுத்தை TRB கிட்ட ட்ரைனிங் எடுத்திருக்கும் போல
ReplyDeleteஆமா ஆமா ரைட்டு நண்பா
Deleteஅருமையான கருத்து சகோதரி
ReplyDeleteThanks brother..
DeleteMam trt exam epa varumnu kekka sollunka mam
ReplyDeleteSwetha mam..
DeleteNalaiku kandippa keppanga, minister escape agama answer pananum.. Let's c..
நேத்து ஒரு நண்பர் சொன்ன மாதிரி கேளுங்க மேடம் அப்போ கண்டிப்பா நமக்கு தேவையான பதில் வரும்
ReplyDeleteRajesh sir..
DeleteYesterday itself I sent it to my friend, let's hope for the best..
இந்தம்மா அட்மின் நீங்க நெனைக்கிற மாதிரி எல்லாம் எல்லாத்துக்கும் போஸ்டிங் எல்லாம் வராது. 2013 டெட்க்கு தான் மொதல்ல போஸ்டிங்.
ReplyDeleteநல்லா கனவு கண்டுட்டே இருங்க
DeleteAdhayum paakalam Mr.Unknown..
Deleteநீங்களும் 2013 கேண்டிடேட் தான அப்புறம் ஏன் இந்த மாதிரி பண்றீங்க
ReplyDeleteNaanum TET candidate adhanala dhan ipdi panren..
Deleteநாளை அமைச்சர் நல்லா பதிலாக கூற வேண்டும்
ReplyDeleteஅமைச்சர் கேள்வி கேட்ட்டதும் ஓடாம இருந்தா சரி தான்
ReplyDeleteADMIN. நீங்க Private school ல தான் வேலை பார்க்குறீங்களா???
ReplyDeleteYes after 2013 tet I was working in private school, after 2017 tet I got aided posting..
Deletemam,i am 2017 tet passed maths candidate .actually ur "THOUGHT OF THE DAY"are simply superb.iam fan of it.usally i have taken screenshot and keep it as my status.regarding to it,there werelot of appreciations for me.all credit goes to u mam.hats off u mam by priya.
ReplyDeletePriya mam..
DeleteI too have cleared 2017 TET, lets hope for the best..
Mam, idea of posting motivational thoughts on daily basis is to help everyone seeing this blog to come out of their bad situations. Because life will bring lot of uncertainties and we shd face them positively..
Thanks for your support, keep in touch mam:)
thank u mam.keep rocking.
ReplyDeleteகொரோனா கூட போயிரும் போல இந்த டெட்க்கு ஒரு முடிவு வர மாட்டிங்குது
ReplyDeleteஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி தேர்வு, போட்டி தேர்வு இல்லாமல் வெறும் interview மூலம் தேர்வு செய்வது குறித்து புதிய தலைமுறை மட்டுமல்ல எந்த ஊடகமும் பேசுவது இல்லை. மாணவர்களே NEET, JEE என பல தேர்வுகள் எழுத வேண்டி உள்ளது. ஆனால் இவர்கள் ph.d என பட்டம் பெற்று experience என தேர்வு செய்கின்றனர். ஆனால் பள்ளி ஆசிரியர்க்கு TET பிறகு போட்டி தேர்வு என கொடுமை படுத்துகிறார்கள். போட்டி தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டால் அந்த பேராசிரியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி கூட அளிக்கலாம் அல்லவா? ஏனெனில் தற்போதைய பிரச்சினை பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் அளவிற்கு யாரும் இல்லை என்பது தான். அலுவலக உதவியாளர் பதவிக்கு கூட போட்டி தேர்வு எழுத வேண்டும் என உயர் நீதிமன்றம் சொன்னது. ஆனால் பேராசிரியர் பதவிக்கு எந்த தேர்வும் இல்லை என்பது என்ன நியாயம்... நீங்கள் இதை எல்லாருக்கும் தெர்விது விஷயத்தை அரசு கவனத்தை ஈர்க்க வேண்டும்.
ReplyDeleteமதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு, வெயிட்டேஜ் கொடுமை தலை விரித்து ஆடிய போது நீங்கள் எடுத்த முயற்சிகள் இன்றியமையாதவை. TRTக்கும் ஒரு தீர்வு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். நன்றிகள் கோடி.
ReplyDeleteUnknown friend..
DeleteEllathukkum oru mudivu nichayama irukkum, let's hope for the best.. Thanks for ur unconditional support..
Karthik sir..
ReplyDeleteThanks a lot, keep in touch..
நாளைய பொழுது நலமாகட்டும்
ReplyDelete