Skip to main content

TODAY'S THOUGHT..

 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!


வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.


நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.


போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம்..


\"என்ன நடந்தது?\" \"ஏன் சிறுத்தை ஓடவில்லை?\" என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.


அதற்க்கு அவர் சொன்ன விடை -


“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.


சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.


ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.


அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 


தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed sunday ahead..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் மனம்தளராம எவ்வளவோ முயற்சி எடுக்கிறிங்க. இந்த் கொரோனா நேரத்துல கூட நீங்க உங்களால் முடிஞ்சது செய்ரிங்க. நன்றி மேடம்.

      Delete
    2. Friend..

      Naanum tet candidate dhan, romba kastappatu padichu dhan 2013 & 2017 rendu tet yum pass panen, unga ellaroda kastamum enala unara mudiyum..

      Puthiya thalaimurai la work panra friend kuda tet candidate dhan adhan avarala mudinjadhu minister meeting iruka days ellam tet pathi question kekka vekraru, adhanala dhan TET related interview ellam puthiya thalaimurai tv la mostly varudhu..

      Namma mudinja alavukku try panuvom.. Kadavul nichayam kaapathuvanga..

      Delete
    3. நீங்க வேற லெவல் தலை

      Delete
    4. நன்றி மேடம்

      Delete
    5. Am also one among all of you, lets hope for the best..

      Delete
  2. சிறுத்தை TRB கிட்ட ட்ரைனிங் எடுத்திருக்கும் போல

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா ரைட்டு நண்பா

      Delete
  3. அருமையான கருத்து சகோதரி

    ReplyDelete
  4. Mam trt exam epa varumnu kekka sollunka mam

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      Nalaiku kandippa keppanga, minister escape agama answer pananum.. Let's c..

      Delete
  5. நேத்து ஒரு நண்பர் சொன்ன மாதிரி கேளுங்க மேடம் அப்போ கண்டிப்பா நமக்கு தேவையான பதில் வரும்

    ReplyDelete
    Replies
    1. Rajesh sir..

      Yesterday itself I sent it to my friend, let's hope for the best..

      Delete
  6. இந்தம்மா அட்மின் நீங்க நெனைக்கிற மாதிரி எல்லாம் எல்லாத்துக்கும் போஸ்டிங் எல்லாம் வராது. 2013 டெட்க்கு தான் மொதல்ல போஸ்டிங்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா கனவு கண்டுட்டே இருங்க

      Delete
    2. Adhayum paakalam Mr.Unknown..

      Delete
  7. நீங்களும் 2013 கேண்டிடேட் தான அப்புறம் ஏன் இந்த மாதிரி பண்றீங்க

    ReplyDelete
    Replies
    1. Naanum TET candidate adhanala dhan ipdi panren..

      Delete
  8. நாளை அமைச்சர் நல்லா பதிலாக கூற வேண்டும்

    ReplyDelete
  9. அமைச்சர் கேள்வி கேட்ட்டதும் ஓடாம இருந்தா சரி தான்

    ReplyDelete
  10. ADMIN. நீங்க Private school ல தான் வேலை பார்க்குறீங்களா???

    ReplyDelete
    Replies
    1. Yes after 2013 tet I was working in private school, after 2017 tet I got aided posting..

      Delete
  11. mam,i am 2017 tet passed maths candidate .actually ur "THOUGHT OF THE DAY"are simply superb.iam fan of it.usally i have taken screenshot and keep it as my status.regarding to it,there werelot of appreciations for me.all credit goes to u mam.hats off u mam by priya.

    ReplyDelete
    Replies
    1. Priya mam..

      I too have cleared 2017 TET, lets hope for the best..

      Mam, idea of posting motivational thoughts on daily basis is to help everyone seeing this blog to come out of their bad situations. Because life will bring lot of uncertainties and we shd face them positively..

      Thanks for your support, keep in touch mam:)

      Delete
  12. கொரோனா கூட போயிரும் போல இந்த டெட்க்கு ஒரு முடிவு வர மாட்டிங்குது

    ReplyDelete
  13. அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி தேர்வு, போட்டி தேர்வு இல்லாமல் வெறும் interview மூலம் தேர்வு செய்வது குறித்து புதிய தலைமுறை மட்டுமல்ல எந்த ஊடகமும் பேசுவது இல்லை. மாணவர்களே NEET, JEE என பல தேர்வுகள் எழுத வேண்டி உள்ளது. ஆனால் இவர்கள் ph.d என பட்டம் பெற்று experience என தேர்வு செய்கின்றனர். ஆனால் பள்ளி ஆசிரியர்க்கு TET பிறகு போட்டி தேர்வு என கொடுமை படுத்துகிறார்கள். போட்டி தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டால் அந்த பேராசிரியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி கூட அளிக்கலாம் அல்லவா? ஏனெனில் தற்போதைய பிரச்சினை பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் அளவிற்கு யாரும் இல்லை என்பது தான். அலுவலக உதவியாளர் பதவிக்கு கூட போட்டி தேர்வு எழுத வேண்டும் என உயர் நீதிமன்றம் சொன்னது. ஆனால் பேராசிரியர் பதவிக்கு எந்த தேர்வும் இல்லை என்பது என்ன நியாயம்... நீங்கள் இதை எல்லாருக்கும் தெர்விது விஷயத்தை அரசு கவனத்தை ஈர்க்க வேண்டும்.

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு, வெயிட்டேஜ் கொடுமை தலை விரித்து ஆடிய போது நீங்கள் எடுத்த முயற்சிகள் இன்றியமையாதவை. TRTக்கும் ஒரு தீர்வு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். நன்றிகள் கோடி.

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      Ellathukkum oru mudivu nichayama irukkum, let's hope for the best.. Thanks for ur unconditional support..

      Delete
  15. வணக்கம் உங்களின் இது போன்ற சிறிய கதைகள் பெரிய மன வலிமையை தருகிறது வாழ்த்துக்கள் நன்றி.

    ReplyDelete
  16. நாளைய பொழுது நலமாகட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here