ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம்
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள்
பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
"நிறுத்துவதற்கு"
“வேகத்தைக் குறைப்பதற்கு"
“மோதலைத் தவிர்ப்பதற்கு "
"மெதுவாக செல்வதற்கு"
"சராசரி வேகத்தில் செல்வதற்கு"
என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.
“வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.
ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.
பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.
இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்.
தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.
தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.
ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது.
தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.
உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteMam trt GO iruku apuram 10k salary job ethuku kekaranka?
ReplyDeleteDaily ethavathu onnu solraga oru mudivu matum varamteekuthu
Madhu mam..
DeleteYou are seeing all these may be for past one year, I have been seeing all these for more than 7years.. Don't react to fake messages.. Lets wait and see..
So much tension madam
Deleteஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
ReplyDeleteவேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது
7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டனர்
தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
Ean sir vayitherichala kottikireega.pesama iruga sir.
Deleteஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்
DeleteCorrect sir
Deleteஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
ReplyDeleteவேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது
7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டனர்
தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
ஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

Deleteநீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
ReplyDeleteஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டனர்
தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
Sir confirma second list issue in Pg trb . please tell any one
ReplyDeleteஇரண்டாம் பட்டியலுக்கு இடம் இல்லை
Deletenallathu sonna atha namba matanga.vidunga sir
DeletePg second list varuma mam
ReplyDeleteAs for as pg is concerned, its better to prepare for next exam..
DeleteTRB Board next Pgtrb ku prepare aagaranga. So second list varavee varaathu. Ellarum next exam ku prepare pannunga frds. Time waste pannathinga....
ReplyDeleteஆம் அடுத்த தேர்வுக்கு தயார் ஆவது நன்று.
DeleteTRB Board next Pgtrb ku prepare aagaranga. So second list varavee varaathu. Ellarum next exam ku prepare pannunga frds. Time waste pannathinga....
ReplyDelete2013 நண்பர்களே ஒரே தகவலை பலமுறை பதிவு செய்வதால் அது உண்மை ஆகி விடாது. அதை நினைவில் கொள்ளவும்
ReplyDeleteFriends..
ReplyDeleteDon't believe fake comments.. There is no possibility for such things to take place at any cost.. Even if thats the scenario then sure many will file case against TRB and automatically the process will get terminated..
If its going to be posting it will be through TRT only, either within December or may be after election..
Ok mam
DeleteOk mam🙂🙂🙂🙂
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletecorrect sir...
DeleteNot possible
Deleteடெட் மார்க் எல்லாம் வாய்ப்பு இல்ல
Deleteவாய்ப்பில்லை ராஜா
DeletePrepare for PG trb cause of annual planner coming soon.Dont bother about negative comment.No chance for second list.
ReplyDeleteஜனங்களே இந்த 2013குரூப்க்கு வேற வேல வெட்டி இல்ல. இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்
ReplyDeleteநானும் பல வருஷமா பாத்துட்டு தான் இருக்கேன் இப்படி கதை விடறதே இவங்க வேலையா போச்சு
Deleteடேய் ஏன்டா இப்படி ஆசைப்பட்டு நாசமா போறீங்க. இவ்ளோ நடந்த அப்புறம் கூட இப்படி இருக்கீங்களே டா 🤦🤦🤦
ReplyDeleteரொம்ப எரிச்சல் வருது அட்மின் மேம், தவறாக நினைக்க வேண்டாம்
Deleteஎரிச்சல் வரலைனா தான் தப்பு சகோதரி
DeleteAlamelu mam..
DeleteIt happens.. Don't worry, such things won't happen first of all..
Sooooooper alamelu akka
DeleteAm damn sure there won't be such kind of posting for tet candidates. They were just mere assumptions.. People are ready to file case if 2013 alone gonna be given preference.. Lets hope for the best..
ReplyDeleteThanks for this clarification mam
DeleteThanks mam
Deleteமேடம் pgtrb??
ReplyDelete2013 tholla thaanga mudila.summa posting posting posting.........
ReplyDeleteSchool reopen November 16
ReplyDelete9,10,11,12stand only
இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன
ReplyDelete😆😆😆😆😆
Delete2013kku ethana time posting podurathu. 2017 kuda wait panitu irukom. Case poduvom
ReplyDelete2013kku ethana time posting podurathu. 2017 kuda wait panitu irukom. Case poduvom

ReplyDeleteபோடுங்க போடுங்க கடைசில வாய்க்கு அரிசி தான் போட போறாங்க
Delete2013, 2017, 2019 இப்படி சண்ட போட்டு போட்டு தான் ஒன்னும் விளங்காம போச்சு
ReplyDeleteகருத்து சொல்லுபவர்கள் வகை 4
ReplyDelete1)2013 -tet mark அதிகம் பெற்றவர்கள் -tet mark அடிப்ப டையில் postings ஆதரிக்கின்றனர்
2)2013 tet mark குறைவாக பெற்றவர்கள்-trt exam ஆதரிக்கின்றனர்
3)2017&2019 -tet mark அதிகம் பெற்றவர்கள்-2013மட்டும் போஸ்டிங் போட கூடாது, 2013உடன் 2017&19சேர்த்து போஸ்டிங் tet mark basic இல் போஸ்டிங் ஆதரிக்கின்றனர்
4)2017&2019tet mark குறைவாக பெற்றவர்கள்
Trt examஆதரிக்கின்றனர்,
அரசு இப்போதைக்கு போஸ்டிங் போடப்போறது இல்லை
2013, 2017, 2019 இப்படி சண்ட போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
This comment has been removed by the author.
Deleteமார்க் குறைவா எடுத்தவங்க TRTக்காக காத்திருக்காங்கன்னு சொல்றது ஏத்துக்க முடியாது.
Deleteவினோ நண்பரே மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் trt எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. வெயிட்டேஜ் முறைக்கு தீர்வாகவும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாகவும் தான் trt கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்து கொள்ளவும்
Deleteவினோ தலைவா சரி ரைட் விடுங்க
Delete