*எது அழகு ?*
*சிவந்த நிறமா*?
*கூறான மூக்கா?*
*வேல்போன்ற விழிகளா?*
*வனப்பான உடல் அமைப்பா?*
*வண்ண,வண்ண உடைகளா?*
*வித விதமான சிகை அலங்காரங்களா?*
*விலை உயர்வான நகை அலங்காரங்களா?*
*இவைகளெல்லாம் அழகுதான்*.
*ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல*
*குழந்தைகளை அன்போடும்*, *பண்போடும் அரவணைத்து* *வளர்க்கும் பெற்றோர்கள் அழகு*.
*அப்பெற்றோர்களை *வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள்* *அழகு*.
*மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு*.
*கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு*.
*பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு*.
*நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன்* *கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு*.
*செய்யும் தொழிலை* *திறமையுடன் செய்பவர்கள் அழகு*.
*தொழிலில் *அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப்* *போற்றுபவர்கள் அழகு*.
*கையூட்டு வாங்காத கைகளுக்குச்* *சொந்தக்ககார்ர்கள் அழகு*.
*பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு*.
*பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.*
*சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு*.
*பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.*
*அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.*
*சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.*
*பணிவாக இருக்கும்* *பண்பாளர்கள் யாவரும் அழகு*.
மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு..
இறைவனை நினைத்து தொடரும் காரியங்கள் அனைத்துமே அழகு..
இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்..
*நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGoodmor admin mam
ReplyDeleteகாலை வணக்கம் அட்மின் சகோதரி
ReplyDeleteஅழகை பற்றிய அழகான பதிவு
ReplyDeleteThank you sir..
Deleteதேர்தலுக்குள் trt பற்றிய அறிவுப்பு வர வாய்ப்பு உண்டா சகோதரி
ReplyDeleteMr. Saravanan ,How many times ask her the same question?Nobody know the exact answer for this question.She replied many times.Again and again don't the same.Let us wait that what will happen.Really she is replying since 2017.Nothing happened till now.Sorry if I hurt anybody.
Deleteunknown what is your problem
Deleteதேர்தல் வரதால ஏதாவது மாற்றம் வருமோனு கேட்ருக்காப்புல நீங்க ஏன் இப்படி தப்பவே பேசுறீங்க
Deleteமதிப்பிற்குரிய அந்நோன் கேட்பது எனது உரிமை, பதில் அளிப்பதும் மறுப்பதும் அட்மின் அவர்களின் விருப்பம் இடையில் நீங்கள் யார்??
Deleteஎன்ன தலைவா .... நீங்கள் கேட்பது உங்கள் உரிமை தான்.. .இருந்தாலும் daily கேட்கிறீங்க
Deleteஎன்ன தலைவா செய்வது இன்றைக்காவது ஏதாவது நல்லது நடக்காத என்ற ஆதங்கம் தான்
DeleteVery nice thought mam
ReplyDeleteThank you Benny sir..
Delete01-04-2003 க்கு பின் பணியேற்றவர்களுக்கு 'பென்சன்'கிடையாது..10-03-2020க்கு பின் படித்தோருக்கு 'இன்சென்டிவ்'கிடையாது.40 வயசுக்கு மேல வேலையே கிடையாது..😭😭
ReplyDelete01-04-2003 க்கு பின் பணியேற்றவர்களுக்கு 'பென்சன்'கிடையாது..10-03-2020க்கு பின் படித்தோருக்கு 'இன்சென்டிவ்'கிடையாது.40 வயசுக்கு மேல வேலையே கிடையாது..😭😭
ReplyDelete😭😭😭
ReplyDeleteElectionkulla posting poduvangala
ReplyDeleteGudevng friends..
ReplyDeleteSaravanan sir..
ReplyDeleteOnnu december kulla or maximum next january kulla TRT pathi endha notification varalana kandippa after election dhan expect pana mudiyum sir..
நன்றி அட்மின் அவர்களே.
DeleteFriends..
ReplyDeleteToday PG2019 1:2 ratio candidates, that is who missed their opportunity has met education minister. Also 2013 TET passed candidates also met him and minister has requested them to come chennai on coming monday..
We will get next update by monday..
Mam what about 2017, 2019?????????????????
DeleteThey have gone and requested since many of them were above 40, but posting only for 2013 is not at all possible..
Deleteஇது ஒரு நாளும் நடக்கப்போவது இல்லை
Deleteமேடம் என்ன அநியாயம் இது.
ReplyDeleteAniyayam dhan adhuvum minister one week chennai la stay panra madhiri vanga naa CM kitta vachu pesa vekraenu sonnaram, lets c..
Deleteநிச்சயமாக trt பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வரும்.
ReplyDeleteநீங்க சொன்னது நடக்கணும் சார்
DeleteTrb pg eppo varum mam chances iruka
ReplyDeleteKaushik sir..
DeletePG vacancies are there so surely PGTRB will come..
Thanks mam...
Deleteஒரு வாரம் தங்கி என்ன பண்ண போறாங்க.
ReplyDeleteஅந்த 3500 போஸ்டிங் இது தானோ
ReplyDeleteஇந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்
ReplyDelete