Skip to main content

எது அழகு..

 *எது அழகு ?*


*சிவந்த நிறமா*? 


*கூறான மூக்கா?*


 *வேல்போன்ற விழிகளா?*


*வனப்பான உடல் அமைப்பா?*


 *வண்ண,வண்ண உடைகளா?*


*வித விதமான சிகை அலங்காரங்களா?*


 *விலை உயர்வான நகை அலங்காரங்களா?*


          *இவைகளெல்லாம் அழகுதான்*. 


*ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல*


         *குழந்தைகளை அன்போடும்*, *பண்போடும் அரவணைத்து* *வளர்க்கும் பெற்றோர்கள் அழகு*.


           *அப்பெற்றோர்களை *வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள்* *அழகு*.


            *மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு*.


            *கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு*.


             *பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு*.


              *நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட  பார்வையுடன்* *கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு*.


               *செய்யும் தொழிலை* *திறமையுடன் செய்பவர்கள் அழகு*.


                *தொழிலில் *அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப்* *போற்றுபவர்கள் அழகு*.


                 *கையூட்டு வாங்காத கைகளுக்குச்* *சொந்தக்ககார்ர்கள் அழகு*.


                 *பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு*.


                 *பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.*


                 *சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு*.


                 *பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.*


                 *அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.*


                 *சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.*


                 *பணிவாக இருக்கும்* *பண்பாளர்கள் யாவரும் அழகு*.


                  மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு..


இறைவனை நினைத்து தொடரும் காரியங்கள் அனைத்துமே அழகு..


           இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்..


*நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. காலை வணக்கம் அட்மின் சகோதரி

    ReplyDelete
  3. அழகை பற்றிய அழகான பதிவு

    ReplyDelete
  4. தேர்தலுக்குள் trt பற்றிய அறிவுப்பு வர வாய்ப்பு உண்டா சகோதரி

    ReplyDelete
    Replies
    1. Mr. Saravanan ,How many times ask her the same question?Nobody know the exact answer for this question.She replied many times.Again and again don't the same.Let us wait that what will happen.Really she is replying since 2017.Nothing happened till now.Sorry if I hurt anybody.

      Delete
    2. unknown what is your problem

      Delete
    3. தேர்தல் வரதால ஏதாவது மாற்றம் வருமோனு கேட்ருக்காப்புல நீங்க ஏன் இப்படி தப்பவே பேசுறீங்க

      Delete
    4. மதிப்பிற்குரிய அந்நோன் கேட்பது எனது உரிமை, பதில் அளிப்பதும் மறுப்பதும் அட்மின் அவர்களின் விருப்பம் இடையில் நீங்கள் யார்??

      Delete
    5. என்ன தலைவா .... நீங்கள் கேட்பது உங்கள் உரிமை தான்.. .இருந்தாலும் daily கேட்கிறீங்க

      Delete
    6. என்ன தலைவா செய்வது இன்றைக்காவது ஏதாவது நல்லது நடக்காத என்ற ஆதங்கம் தான்

      Delete
  5. 01-04-2003 க்கு பின் பணியேற்றவர்களுக்கு 'பென்சன்'கிடையாது..10-03-2020க்கு பின் படித்தோருக்கு 'இன்சென்டிவ்'கிடையாது.40 வயசுக்கு மேல வேலையே கிடையாது..😭😭

    ReplyDelete
  6. 01-04-2003 க்கு பின் பணியேற்றவர்களுக்கு 'பென்சன்'கிடையாது..10-03-2020க்கு பின் படித்தோருக்கு 'இன்சென்டிவ்'கிடையாது.40 வயசுக்கு மேல வேலையே கிடையாது..😭😭

    ReplyDelete
  7. Electionkulla posting poduvangala

    ReplyDelete
  8. Saravanan sir..

    Onnu december kulla or maximum next january kulla TRT pathi endha notification varalana kandippa after election dhan expect pana mudiyum sir..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அட்மின் அவர்களே.

      Delete
  9. Friends..

    Today PG2019 1:2 ratio candidates, that is who missed their opportunity has met education minister. Also 2013 TET passed candidates also met him and minister has requested them to come chennai on coming monday..

    We will get next update by monday..

    ReplyDelete
    Replies
    1. Mam what about 2017, 2019?????????????????

      Delete
    2. They have gone and requested since many of them were above 40, but posting only for 2013 is not at all possible..

      Delete
    3. இது ஒரு நாளும் நடக்கப்போவது இல்லை

      Delete
  10. மேடம் என்ன அநியாயம் இது.

    ReplyDelete
    Replies
    1. Aniyayam dhan adhuvum minister one week chennai la stay panra madhiri vanga naa CM kitta vachu pesa vekraenu sonnaram, lets c..

      Delete
  11. நிச்சயமாக trt பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது நடக்கணும் சார்

      Delete
  12. Trb pg eppo varum mam chances iruka

    ReplyDelete
    Replies
    1. Kaushik sir..

      PG vacancies are there so surely PGTRB will come..

      Delete
  13. ஒரு வாரம் தங்கி என்ன பண்ண போறாங்க.

    ReplyDelete
  14. அந்த 3500 போஸ்டிங் இது தானோ

    ReplyDelete
  15. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...