இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..
இழந்தது எவை என இறைவன் கேட்டான்..
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..
கோலம் மாறி அழகையும் இழந்தேன்..
வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..
எதை என்று சொல்வேன் நான்..
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் இறைவன்.
”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..
இறைவன் மறைந்தான்..
Gudmrng friends, brother and sisters.. Have a blessed day ahead..
ReplyDeletegood morning mam.todays thought fantastic mam.
ReplyDeletePriya mam..
DeleteGudnoon, keep in touch:)
Wonderful thought and perfectly matching image mam👏👏
ReplyDeleteThank you benny sir..
DeleteMam what about the post ban GO published on 24th of october. Is it applicable for education department also??????
ReplyDeleteBenny sir..
DeleteIt was like need of the hour due to covid situation but when it comes to schools amd recruitment anything can be done.. So lets c..
நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭
ReplyDeleteசட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்
Deleteநாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭
ReplyDeleteபணி நியமனத்திற்காக காத்திருப்பவர்கள் அனைவரின் மன உளைச்சலும் இப்படி தான் உள்ளது,,,,சகோதர சகோதரிகளே நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்,,,,,இத்தனை நாட்கள் கால தாமதம் ஆனாலும் அவை நமக்கு நன்மையாக முடியட்டும்,,,,,,நம் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் அனுபவித்து கஷ்டத்தை உணர செய்வார்(கடவுள்),,,,,அப்போது நம் கஷ்டம் புரியும்,,,,
Deleteபுரிஞ்சு மட்டும் ஆக போறது என்ன
Deleteசட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்
Deleteகாணவில்லை காணவில்லை
ReplyDeleteமைக்கை பார்த்தால் உளறும் மங்குனி அமைச்சரை காணவில்லை
Poi tholaiyatum sir
DeleteIrunthu ena nadakkapothu
ReplyDeleteசட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்
ReplyDeleteஉடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
ReplyDeleteYes, yesterday some unknown friend asked me regarding ban on creation of new posts, see now merit list was published..
ReplyDeleteஅப்போ trt வரபோறது உறுதி
ReplyDeleteTrb irukiya niiiiiiiiiiiii
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநமக்கு என்ன செய்ய காத்திருக்கானுங்களோ... இந்த TRB
ReplyDeleteNext TRT..
ReplyDeleteWhy ma this kola very..
Delete:-) :-)
DeleteSewing teachers second list வர வாய்ப்பு உள்ளதா sir
ReplyDelete