Skip to main content

படித்ததில் பிடித்தது..

 இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! 


இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்.. 


இழந்தது எவை என இறைவன் கேட்டான்..


பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..


கோலம் மாறி அழகையும் இழந்தேன்..


வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..


எதை என்று சொல்வேன் நான்..


இறைவன் கேட்கையில்?


எதையெல்லாம் இழந்தேனோ 


அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். 


அழகாகச் சிரித்தான் இறைவன்.


”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..


"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..


"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..


"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்".. 


சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..


தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.. 


திகைத்தேன்! 


இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..


வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..


இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..


இறைவன் மறைந்தான்..

 

Comments

  1. Gudmrng friends, brother and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. good morning mam.todays thought fantastic mam.

    ReplyDelete
  3. Wonderful thought and perfectly matching image mam👏👏

    ReplyDelete
  4. Mam what about the post ban GO published on 24th of october. Is it applicable for education department also??????

    ReplyDelete
    Replies
    1. Benny sir..

      It was like need of the hour due to covid situation but when it comes to schools amd recruitment anything can be done.. So lets c..

      Delete
  5. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete
    Replies
    1. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்

      Delete
  6. நாலொரு அறிவிப்பும் பொழுதொரு செய்தியுமாய் வளம் வரும் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, நீங்கள் பொது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நீங்கள் அமைச்சராக அணைத்து தகுதிகளும் இருந்து, உங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எப்போது நம்மை ஆளுநர் அழைப்பர் என்று நீங்கள் 3 ஆண்டுகள் காத்திருந்தாள். எங்களின் வலியும் வேதனையும் தெரியும். நாங்கள் எக்கேடு கெட்டலாலும் உங்களுக்கு கவலையில்லை. தந்தையாக எங்களை பாதுக்காக்க வேண்டிய முதல்வரும் எங்களை கண்டுகொள்வதில்லை தாயாக இருக்க வேண்டிய அமைச்சரும் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் இப்போது அனாதைகள் போல் உள்ளோம். கொஞ்சமாவது உங்கள் மனதில் கருணை இல்லையா? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப்போட்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா 😱😭😱😭😱😭

    ReplyDelete
    Replies
    1. பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்கள் அனைவரின் மன உளைச்சலும் இப்படி தான் உள்ளது,,,,சகோதர சகோதரிகளே நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்,,,,,இத்தனை நாட்கள் கால தாமதம் ஆனாலும் அவை நமக்கு நன்மையாக முடியட்டும்,,,,,,நம் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் அனுபவித்து கஷ்டத்தை உணர செய்வார்(கடவுள்),,,,,அப்போது நம் கஷ்டம் புரியும்,,,,

      Delete
    2. புரிஞ்சு மட்டும் ஆக போறது என்ன

      Delete
    3. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்

      Delete
  7. காணவில்லை காணவில்லை











    மைக்கை பார்த்தால் உளறும் மங்குனி அமைச்சரை காணவில்லை

    ReplyDelete
  8. Irunthu ena nadakkapothu

    ReplyDelete
  9. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் , போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் கண்டிப்பாக வரும்

    ReplyDelete
  10. உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..

    ReplyDelete
  11. Yes, yesterday some unknown friend asked me regarding ban on creation of new posts, see now merit list was published..

    ReplyDelete
  12. அப்போ trt வரபோறது உறுதி

    ReplyDelete
  13. Trb irukiya niiiiiiiiiiiii

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நமக்கு என்ன செய்ய காத்திருக்கானுங்களோ... இந்த TRB

    ReplyDelete
  17. Sewing teachers second list வர வாய்ப்பு உள்ளதா sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..