UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
Tet Paper I Exam 14 October to 20 October
ReplyDeleteArul Muthuswamy sir send your phone number
ReplyDeletePls share ur mobile number i call to you
DeleteSir +917207780343...this is my number sir
DeleteMadam send Arul sir phone number
ReplyDeleteMam again tet passed candidates porattam.enna agum mam.
DeleteVery perum
DeleteVertry perum
Deleteஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், பிற பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் அதிகரித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு
ReplyDeleteTN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!
ReplyDelete2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தாள்-I க்கான கணினி வழித் தேர்வுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது தாள் 2-க்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
TN TET தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கள் நடைபெற்று வருகிறது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தாள் – I கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல் 19.10.2022 வரையிலும் நடைபெற்றது.இதற்கான தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நடைபெற்று, விடைக்குறிப்புகளும் கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் – II க்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களுக்கு, தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்
Source :
நன்றிகள்
https://tamil.examsdaily.in/tn-tet-paper-2-exam-date-admit-card-notification-details
Madam continue your service
ReplyDeleteadmin mam how r u
ReplyDeletePaper 1 result published
ReplyDeleteMam
ReplyDeleteஇணைய தளம் என்னாச்சு
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMind your words mister
DeleteDei pearl echa, kandippa competitive exam dhan varum. Unala onnum pudunga mudiyathu
DeleteMam yen post poda matringa
ReplyDeleteSir, got held up with family issues. Am trying to overcome, sorry for the inconvenience..
Deleteசென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
ReplyDeleteஅரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளை எட்டியது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சட்டச்சிக்கலை நீக்குவது தொடர்பாக உறுதியளித்துள்ளோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு சீமான், அண்ணாமலை, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.