WHATSAPP Group Adminகள் இனி யாருடைய Messageகளையும் Delete செய்யலாம்.. New Update
Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப்களில் மேற்கொள்ளப்படும் சாட்கள் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அட்மின்களுக்கு அதிகாரம் வழங்குவதாக இது அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வாட்ஸ் அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்த வசதிகள் இடம்பெற உள்ளன.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment