சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை -
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.
அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeletePgtrb response sheet published
Deleteவேதியியல் ரிவைஸ்ட் பட்டியலில் 2018-2019 இன்று வெளிவந்துள்ளது
Deleteஉள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்...
ReplyDeleteநமது கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசாணை 149 ரத்து செய்யப்படும் என முதல்வரின் தனிப்பிரிவு செயலாளரின் உறுதிமொழியை தொடர்ந்து நமது உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது......
மிகுந்த மனநம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் அவரவர் வீடுகளுக்கு செல்கிறோம்
இந்த உத்தரவாதத்தையும் மீறி அந்த TRB அதிகாரிகள் ஏடாகூடமாக நியமனதேர்வு குறித்த அறிவிப்புகள் எதாவது வெளியிடுவார்கள்
எனில் அதற்கு அடுத்த நாளே இன்னும் வீரியத்துடன் கூடிய போராட்ட வடிவம் முன்னெடுக்கப்படும் என அனைத்து குழுக்களும் ஒருமித்த கருத்தோடு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்குழு.
சமூக ஊடகப்பிரிவு.
TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு.
Is this true ????? ........
DeleteUnmai
Deleteஇவர்கள் (படிக்க / வாழ) மாட்டார்கள்!
ReplyDeleteமற்றவர்களையும்
( படிக்க / வாழ )
விட மாட்டார்கள் ! போல!
Muni ungalukku enna than problem avanga porattam Panna ungalukku enna neenga tet padithal padikka vendiyathu thane ethachum sollanum nu sollitu irukatheenga .r u passed tntet
Deleteஉங்களுக்கு என்ன பிரச்சனை சார்
Delete10 வருடங்கள் கடந்து விட்டது .
Deleteஅரசு பணி வழங்கும் முறையை தெரிவித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
1.TRT GO 149 வந்தபோது போராடவில்லை!
2. முந்தைய அரசு ஒரு தெளிவான முடிவு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியது.
அதற்கு போராடவில்லை.
ஆனால்
இப்போது ஒரு முடிவு அனைவருக்கும் பொதுவாக வரும்போது ஏன் போராட வேண்டும் .
அதனால் அனைவருக்கும் பாதிப்பு.
மேலும் அரசு இதை காரணம் காட்டி காலம் தாழ்த்தினால் இன்னும் எவ்வளவு நாள் பொறுமை காப்பது.
யாருக்கும் துன்பம் நேராமல் செயல்பட வேண்டும் .
2013,2017,2019 மூன்றிலும் TET தேர்ச்சி .
பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தை தெரிவிக்கிறேன் .
This comment has been removed by the author.
DeleteMuni bro thoonkitu iruntheengala evlo porattam pannanga antha govt nambala kandukala but intha govt election manifesto la solli iruku and teachers ku eppavume DMK favour than nadappanga nu oru believe avlo than parpom enna nadakuthunu ellathukum ready iruppom tet apram weitage apram trt apram ethachum vantha enna pannuveenga so athukaga than athai cancel Panna Namma nanbargal poraduranga support pannalanalum against ah pannatheenga pls 3times pass panni irukeenga Vali eppadi irukum konjam yosingal
Deleteதங்கள் கருத்தினை ஏற்கிறேன் நண்பரே.
Deleteநன்றி .
M. E (cse), b. Ed comp. Sci... Shall write tet and trt?
ReplyDeleteThose who are preparing for TRT, prepare well.. All this will not work out for sure.. Soon I'll post the syllabus subject wise or at least the links..
ReplyDeleteYes madam send the links.. People are acting
Delete💯 sura solren Monday assembly la trt cancel nu sollamatanga trt confirm varum
ReplyDeleteCorrect vijay brother
DeletePg trb response sheet published
ReplyDeleteவேதியியல் ரிவைஸ்ட் பட்டியல் 2018-2019 வெளியீடு
DeleteMam answer keys how can findout.
ReplyDeleteIt's in objection tracker
DeleteAny one maths 3rd batch?????
ReplyDeleteMyself 3rd batch mam
DeleteUr mark sir/mam
Delete84 mam.urs?
DeleteThis comment has been removed by the author.
DeletePhysics cutoff vera level iruku
ReplyDeleteHow much cut off for physics mam
DeleteMay be 120 + first mark irukalam.....niraya trs above 100.....
DeleteUr marks.. i am too physics.
DeleteUr mark frd
DeleteI still have to verify mam.. since having correction work for second revision.. unable to verify it..
DeleteAfter verify i will tell my marks surely
DeleteSorry frd ,i was entered my mark the message not displayed, my mark is 80
DeleteHi mam... for pg response sheet, while entering roll no in login page i cant select batch... what can i dofor tat mam..
ReplyDeleteFirst enter exam date
DeleteTRBPG nu start panra register number kudunga.. next date of birth .. next date of exam kudunga intha order la kuduthutu batch select pannunga select agum.. all the best
DeleteThanks for ur valuable response..i got it..
DeleteOpen agala shaji mam
DeleteSome time server problem ah irukum mam.. neenga after 10pm try panni parunga..
DeleteKandippa server issues irukum Revathi sis.. Refresh panunga and desktop mode la try panunga..
DeleteThank u shaji mam and ano sis 🙂
Delete🙂
DeleteTomorrow competitive exam iruka illaya nu terichudum.... assembly la pmk and vck MLA s ethu patri questions kekka poranga....
ReplyDeleteThanku so much sir
DeleteAny botany students here
ReplyDeleteS me
DeleteMy mark is 82.yours?
ReplyDeleteSis wat would b the expected cutoff for eng
ReplyDelete