Skip to main content

TODAY'S THOUGHT..


ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். 


நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த  “வரிசையில்”  நின்றுகொண்டிருக்கிறோம். 


நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. 


நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.


நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.


 எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.


தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள். 


பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். 


நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.


உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.


சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.


சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.  


சமாதானம் செய்யுங்கள். 


நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் . 


மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
    Replies
    1. Mam.2009 ug trb vachinga antha syllabus follow panalama.antha syllabus follow panna vaipu irrukuma mam

      Delete
    2. Illa unknown frnd, there might be some changes so don't follow that..

      Delete
  2. சு.ரா3/14/2022 10:18 pm
    100% TRT thaan varum .( தற்போது ஆட்சியில் இருப்பது தி மு க தான். But முதல்வராக இருப்பது கலைஞர் ஐயா இல்லை . முதல்வர் ஸ்டாலின்).. நேரத்தை வீணடிக்க வேண்டாம்.......

    ReplyDelete
    Replies
    1. சார் எப்படி சொல்றிங்க

      Delete
    2. நம்பிக்கை தான் sir

      Delete
  3. Tet application la pstm kekala why mam?

    ReplyDelete
    Replies
    1. It is only eligible test.So no need PSTM.Vacancy fill pannumpothu mattumey PSTM required

      Delete
    2. Aj sir..

      That they will ask during CV.. That is after clearing the exams..

      Delete
  4. 💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in, and we will continue to make the difference from you. #CancelGo149
    Election Report 177. Executive. 🔥🔥🔥

    https://t.me/TetSucc

    https://t.me/TetSucc

    ReplyDelete
  5. தலைமை செயலகத்தில் காகர்லா உஷா அவர்கள் 149g.o தவிர வேறு வழி இல்லை தேர்வு வைத்த பின்பு 5மதிப்பெண் வழங்கலாமா என்பதை தெரிவிக்கலாம் என்று கூறி உள்ளார் அதிகார பூர்வ தகவல்

    இந்த தகவல் உண்மையா friends

    ReplyDelete
  6. TET மதிப்பெண்ணுடன் 5 mark வழங்கலாமே,

    ReplyDelete
  7. Today nadantha department meeting la g.o149 discuss pannanga.....Enna nadanthuchunu full details terichuttu 6 pm solren..... EPA work la iruken .... officers full support g.o 149.... Meeting tomorrow um iruku.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அதான் trt னு இப்பவே சொல்லிடீங்களே, அப்பறம் எதுக்கு 6 மணி

      Delete
    3. Unknown frnd..

      He is sharing what info he is getting, why to discourage him. U may not need the info in detail but therr are many people waiting for authentic information.. Try to accept the reality..

      Delete
  8. Mam. TNTET PAPER-1 B.SC.B.ED CANDIDATES WRITE PANNALAMA?

    ReplyDelete
    Replies
    1. Shanmugam sir we are waiting for your update

      Delete
  9. B. Litt, T. P. T eligible for paper 2?
    Plz reply mam

    ReplyDelete
    Replies
    1. Though its not clearly mentioned in notification, I think its eligible only mam.. You better apply..

      Delete
  10. B. Litt, T. P. T eligible for paper 2 ?
    Plz reply

    ReplyDelete
  11. School education department final decision Trt..... nandhakumar sir and Usha mam full details solli minister Ku puriya vachutanga ......all Tet details ( 2012 to today varai) send to cm office.... Cm kalvi durai mudhanmai seilalar udhayachandran sir Kaila than iruku.....trt exam cancel nu dmk manifesto illa.......cm oru meeting la mattum solli irukaru.....my opinion trt 💯 cm cancel pannuvaru..... Prepare panravanga unga major subject read Panna start pannunga.... 1 week la conform news varum....

    ReplyDelete
    Replies
    1. I have one doubt sir. School education departmentilirunthu minister varai trt than confirm vaikkanumnu decide panirukaga.Epadi sir trt 💯 cancelaga chance irukkunu nambringa

      Delete
    2. விடுகதையா இந்த வாழ்க்கை

      Delete
    3. I think trtku prepare pannakudiya time vanthidchu.Is it right sir?

      Delete
  12. கொள்கை முடிவு எடுப்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், காகார்ல உஷா, நந்தாகுமார் இல்லை, சட்டமன்ற குறிப்பில் இருக்கு trt கொண்டு வந்தது ஆசிரியர்களை நெறிக்கும் செயல் என்று எதிர் கட்சி தலைவரா இருக்கும் போது ஸ்டாலின் பேசியது.

    ReplyDelete
  13. Whatever government might be there, whether its dmk or admk, certain things will be solely decided by the officials only.. I told long back that its very difficult to change or cancel this trt.. Its not over night decision..

    More over its not because of government or politicians its because of us only, us means all tet candidates. Whatever method they come up some people will be against it, all needs their own method. Obviously govt won't do that..

    And if its udhayachandran sir he will support TRT only because he was also behind TRT when he was working under Sengottayan.. Lets hope for the best..

    ReplyDelete
  14. TRT ok dhane mam but syllabus ean innum solla matentranga, athu dhaan eanu puriyavae illa...... Wait pannuvom.... Vera enna panrathu...
    Ippo vae sonna prepare pannalam, competition avanga avanga subject tet passed teachers kulla mattum irukkum, over all competition na dhaan difficult.....

    ReplyDelete
    Replies
    1. They will come up with everything very soon mam.. Now they want to finish this asap.. So we will get it cleared very soon..

      Delete
  15. Physics friends yaravathu sollunga trt ku physics syllabus ennava irukkum,illa admin mam andhra state trt exam syllabus eppadi irukkum oru update kudupingala pls

    ReplyDelete
    Replies
    1. Andhra link kuda one time post pannirundhen mam.. School syllabus ae andhra pathu copy pananga so andha standard trt la yum vara chances iruku.. I'll post it once again..

      Delete
  16. உதயசந்திரன் சார் கண்டிப்பா டிஆர்டி தான் வெக்க சொல்லுவாரு ஏன்னா நம்ம ஆளுங்க போட்ட கேஸ் அப்படி.

    ReplyDelete
    Replies
    1. What is that case?can you explain clearly?

      Delete
  17. Syllabus vidunga pa konjamavathu padipom

    ReplyDelete
  18. I believe trt than m.k Stalin hm approve pannuvaru bcos avanga thappikka nama meendum palikada avathu sathiyam.

    ReplyDelete
  19. Tnpsc padithu irunthal inneram life konjamavathu nalla pathaiyai nokki poi irukum

    ReplyDelete
  20. போங்கடா நீங்களும் உங்க ஆசிரியர் ஷியோகமும்.

    ReplyDelete
  21. ஸ்டாலின் முதல் மற்றும் கடைசி திமுக முதல்வர் ஆவர், next எங்க திருமா or ராம்தாஸ் or சீமான் தான் முதல்வர்

    ReplyDelete
  22. அப்போ எல்லாம் அவ்வளவு தானா

    ReplyDelete
  23. IAS அதிகாரிகள் ஆணவ போக்கு தான் TRT கு காரணம்.. அரசு என்பது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அதை விடுத்து அரைகுறை அதிகாரிகளின் கருத்துக்கு ஜால்ரா போட கூடாது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..