Skip to main content

எல்லாம் மாறும், உன் மனம் மாறினால்!!


*யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?*


*யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?*


*இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.*


*சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?*


*இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.*


*உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...*


*உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.*


*அது மனதின் வேலை.*


*உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.*


*எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.*


*சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.*


*சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.* *அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.*


*கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.*


*வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.*


*இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.*


*அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.*


*பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.*


*உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.*


*உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.*


*இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.*


*சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.*


*பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்*

*நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.*


*வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.*


*அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை.அது இயல்பாய்இருக்கிறது.*


 *அது போல் இயல்பாய் இரு.....*


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Dear Friends, brothers and sisters..

    Thanks a lot for your kind words and overwhelming support.. I'll post a short voice message video in the above detailed post of TRT..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தெளிவா விளக்கி சொல்லிருக்கீங்க ரொம்ப நன்றி அட்மின் மேடம்

      Delete
  3. ஆமா மேம் சிலர் கேஸ் போடப்போறதா சொல்ராங்க

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Sister nan tet certificate screen shot atuthu download paniruken pothuma new vanganuma

    ReplyDelete
    Replies
    1. Yuva brother..

      Trt to download and keep a copy if possible..

      Delete
  7. விடியல் அரசின் அடுத்த sixer..

    அதிமுக வே பரவாயில்ல என 6 மாசத்தில் சொல்ல வைத்தது தான் திமுக

    ReplyDelete
  8. Good morning admin mam..You have been so strong on this and finally it happened..Your words were very true

    ReplyDelete
    Replies
    1. Gudeveng Swetha mam..

      I shared the reality..
      All the best mam🙂

      Delete
  9. நல்ல முடிவு...
    2013 இனிமேல் ஆவது திருந்துங்கள்.. எப்ப பார்த்தாலும் 13 க்கு முன்னுரிமை 13 க்கு முன்னுரிமை என்று கூவுவீர்களே...
    இப்போது தான் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது... 2017 2019 2022 வரவேற்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் நஞ்சமா ஆடுனாங்க அந்த 2013? வெச்சாங்க ஆப்பு

      Delete
  10. Stalin sir ethuthaan vidiel aatchiya? Tntet pass seithavargal vaalkayil mannai alli podura aatchi enru sollunga . Ongala nambi vote potta enhalukku sariyana paadam karppithuvittergal . Etthanai teachers porattamthil vaalkai prachanai galai oru appavidam solvathaipol nambikaiyudan sonnargar. Athanai peru kudumbam potta votil thaan neengal vertri pettrergal .ongal latchium panam sampathippathu mattumay... endru kalaigar iyya eruthaal engalai eppadi thvikavidamaatar. Eni eluthi vaithukollungal nambikkaithrogal seitha entha DMK atchiku ethuthan last vetri enimel engal kudumbam, sontham ellar vottum ungalluku illai 10 year katthu kidantha engaluku vaalkai illai entha paavam ungalai summa vidathu. Anbil mahesh sir ungal katchi patri mattum parkamal aduthavargar vali vedathai ellathaiyum paar. Padikkamala pass aanom . Panam sampathikka exama vaithu kollaiadikka oru govt?

    ReplyDelete
  11. Mam. TRT EXAM AGE LIMIT -FOR. BC.?

    ReplyDelete
    Replies
    1. 45 + 2 (corona pandemic) but wait for notification from TRB..

      Delete
  12. ஏன் இந்த பாடத்திட்டம் TRB இல்லை

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அறிவாளி போல பேச வேணாம். இனிய தான் டிஆர்பியில் வரும். அரசிதழில் வந்த பின்பும் இப்படி பேசுவது முட்டாள் தனம்

      Delete
  13. அரசிதழில் எந்த தேதியில் வெளியானது . எனக்கு தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்.

    ReplyDelete
  14. Mam sc kku trt age limit enna mam

    ReplyDelete
    Replies
    1. 50+ adhavadhu corona situation kaga two years grace period nu sonnaga, so notification vandha clear ah theriyum..

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை எப்போ மேடம்

      Delete
    2. Jonah mam..

      Am not aware of this mam.. I think it might be next week..

      Delete
  16. Dear admin mam, na already paper 1&2 passed, again write pannanuna, trt exam ku prepare pannalamnu iruken, posting podumpothu only trt mark matum tane consider panuvanga, ila tet mark um parpangala mam

    ReplyDelete
    Replies
    1. Dear Unknown Frnd..

      Tet mark ku ellam romba preference kudukkamatanga.. So better prepare for TRT..

      Delete
  17. Mam Tet pass life long certificate vittutangala adhu epdi edukanum mam plz tell

    ReplyDelete
  18. For general 45 others(. Sc St) 50 years.age limit correct ah mam

    ReplyDelete
    Replies
    1. Thiru sir..

      Pandemic situation kaga again two years grace period mu kuduthanga sir, so its better to wait for authentic info from TRB itself..

      Delete
  19. Paper1ku school book 1to10 2017 n booksa illa2019 books

    ReplyDelete
  20. Draft syllabus mean what mam plz explain

    ReplyDelete
    Replies
    1. Sir, draft syllabus means the topics suggested for that particular post by DIET..

      Delete
  21. Paper1ku trt exam ku enna padiganum

    ReplyDelete
  22. Admin sister syllabus ithu than nu finalize agiducha bcos trb ku call Panna enga side la innum nanga ethuvum declare panala nu solranga.ethu unmai nu purinthu kolla mudiyala

    ReplyDelete
    Replies
    1. Raghav brother..

      TRB chummave apdi dhan solluvanga, newspaper la vandha kuda, engaluku inum government la irundhu info varalanu solluvanga..

      Syllabus idhu dhan, you can start your preparation..

      Delete
  23. சிலபஸ் மிக கடினம்

    ReplyDelete
  24. Admin paper 2 ku maths la evalo vacant expect panalam, nenga orutime vaccancy details release paningale athulam trt exam la add panuvangala mam

    ReplyDelete
    Replies
    1. Maths ku matha subjects vida konjam kammiya dhan irukkum.. But minimum 700 to maximum 1000 achum irukum..

      Yes andha vacancies iruku but counseling complete ana dhan theriyum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here