DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு.
2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 28 .1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 17.81 லட்சம் பேர்
ReplyDelete19 - 23 வயது வரை 16.14 லட்சம் பேர்; 24 - 35 வயது வரை 28.60 லட்சம் பேர்;
பட்டதாரி ஆசிரியர்கள் 3.57 லட்சம் பேர்; மு.பட்டதாரி ஆசிரியர்கள் 2.67 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்
Pg transfer counseling எப்பொழுது நடக்க வாய்ப்புள்து
ReplyDelete