Skip to main content

மாற்றம் ஒன்றே மாறாதது..

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. 


பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. 

இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.


மாற்றம் மட்டும் தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கி இருக்கின்றன.

அவை நிலையானது என, நம்பப்படுகிறது. 


மாற்றம் வரும் போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். 


இதைப் புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது. 


‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதைப் புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். 


மனம் உவந்து தன்னைத் தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கிக் கொள்ளத் தெரிந்தவரே மகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும்.


மாற்ற முடிந்த செயல்களைத் தான் மாற்ற முடியும். அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 


அதே போல *நாமும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி செய்யலாம்.*


*மாற்றவே முடியாத செயல்களை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வோம்!’.*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Hi mam , good morning
    TRT confirma mam? Cancel aga chances irrukka mam?
    Paper1 TRTkku enna syllabus irrukkum mam?

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Geetha Mam..

      Planner padi trt dhan confirm.. But syllabus vitta dhan oru clarity kedaikkum..

      Paper1 ku mostly UG related topics vara chance iruku mam..

      Delete
  3. What about syllavbus for trt

    ReplyDelete
  4. Maths bt Vaccancy evlo friends enakku link open aga mattuthu

    ReplyDelete
  5. TRB. Neenga trt ah kooda vache tholainga but 8 years posting podala

    Bt vacancy 1000 nu solringa
    Atha nenacha than nethula erunthu thookamea vara mattuthu
    Pg assistant ku eruka vacancy kooda ethana varusathula bt assistant ku varalaya?

    Subject ku apo 100 kooda varathu Pola ethula next oru Tet vera

    Ethu yaruku useful akumo illayo but kandipa coaching centre vacherukavanga nalla Panam pakka useful ah erukum

    ReplyDelete
    Replies
    1. அன்பில் மகேஷ்கு செங்கோட்டையன் பரவாயில்லை போல இருக்கு

      அவர் அடிக்கடி நிருபர்கள் முன்னாடி விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்று நமக்கு ஆறுதலான சில வார்த்தைகளாவது கூறுவார்


      Delete
    2. எல்லாம் நம்ம நேரம்

      Delete
  6. வணக்கம் மேடம்
    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்களை இனிமேல் நிரப்புவர்களா?, அதற்கு இன்னும் தடை ஏதேனும் உள்ளதா ? தயவு செய்து விளக்குங்கள். நான் 3 வருடங்களாக காதுக்கொண்டு இருக்கிறன்

    ReplyDelete
    Replies
    1. Vanakkam sir..

      Sir andha court order innum live la iruku but aided la ellam posting pottutu dhan irukaanga.. It purely depends upon the management and how fast they take efforts..

      Delete
  7. Yes sgt is better😭😭

    ReplyDelete
  8. Intha government nammala nalla emathittanga total dream collapsed

    ReplyDelete
  9. Trb published annual planner officially 👍

    ReplyDelete
  10. எல்லாம் போச்சு

    ReplyDelete
  11. இந்த செய்தி முதலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் வெளியிட்டதா ஏனெனில் இந்த தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் இனையத்தில் இன்று இந்த நேரம் வரை இடம்பெறவில்லலையே

    ReplyDelete
    Replies
    1. Now published annual planner inntrb website.www.trb.tn.nic.in

      Delete
  12. Big revite ah vechanga paru DMK parties.ithu ethir parthathu thane life totally spoiled nalla irunkada DMK AND ADMK

    ReplyDelete
  13. Trt than varupothunnu sonna antha pechu pesunega elarum ipo enna achu patheegala

    ReplyDelete
  14. Trt syllabus vidunga da mothalla

    ReplyDelete
  15. Mam pg exam date? Pls reply mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here