உலகப்புகழ்பெற்ற டிசைனர் (Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்..
#மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் #சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் #வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு #லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை .
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தாங்க வாழ்க்கை...
யாருக்கும் உதவாத வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்..
Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வு பற்றிய செய்திக்கு நன்றிகள் மேடம்
ReplyDelete2.6 லட்சம் பேர்!!!!!
ReplyDeletePg exam may be in March?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnnual planner
ReplyDeleteExam April 2 for American thaguthi thervu
ReplyDeleteTrt உள்ளதா?
ReplyDeleteவந்துருச்சு டா ரெண்டு லட்சம்
ReplyDeleteஒருவழியா பிளானர் வந்தாச்சு
ReplyDelete௭ன்ன ஆக்சன்பிளான் மாதிரியா?
Deleteஅட ஏன் சார் நீங்க வேற பொறுமையா வெயிட் பண்ணுங்க
Deleteஆமாங்க சாா் இதுல இ௫க்கிர மாதிரியே நடத்தி ட்டுதான் வேர வேலை பாா்பாங்களா!
Delete😆😆😆😆
DeleteTrb annual planner
ReplyDeleteBT AND SECOND GRADE VACANCY ~4989
SECOND GRADE~3902
BT ASSISTANT ~1087
Tentative notification: May
Tentative EXAM date: June
Admin mam.super. செம்ம speed update. .. TRT . Exam. Confirm. Sgt vacant:3904. BT vacancy 1087. (. Vacancy அதிகம் ஆகும் நம்பிக்கையுடன்) . Thank you mam.
ReplyDeleteThank you SU.RA sir.. Naanum posting increase agumnu nenaikraen..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEpdi padikka mudium mothallaye Vida sollanum
DeleteTrt exam syllabus ku enna padikka Start panna mam
ReplyDeleteIpodhaikku PG syllabus ah cover panunga, adhu kandippa use agum..
DeleteThis comment has been removed by the author.
DeleteUngaluku dhan question kekka theriyumnu ipdilam kekkadhinga.. SGT or BT rendum tet la school level cover panniychu apo aduthu ug or pg level dhan cover pannuvanga, so pg syllabus kandippa helpful ah irukumnu dhan sonen, adhu dhan syllabus ah varapoguthunu naa sollala..
DeleteAm responsible only for my words not for your own assumptions..
Semmmmmmmmma reply madam
DeleteThis comment has been removed by the author.
DeleteNaa sonna comments ku related ah nakkala comments pota naa kekkdhan seiven..
DeleteTrb இப்போதான் கோமாவுல இருந்து எழுந்துருக்காப்புல
ReplyDeletePg exam date change aga vaippu illaya mam
ReplyDeleteSir, corona increase agalana adhey date dhan.. Inaikku news nilavarapadi corona karanjukitu varudhunu solitu irukaanga, numbers increase agita kandippa date change agum illana adhey date dhan..
DeleteAnnual planner ethula pathinga friends websila enakku kamikka.mattuthu please anyone reply me
ReplyDeleteSuperb admin mam whatever you said came true.
ReplyDeleteThanks Swetha mam🙏
DeleteMam pg exam date change aga vaippu illaya mam please reply
ReplyDeleteI have replied sir..
DeleteAny information about tet passed candidates mam
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNo nantha sir, but tet mudichavanga dhan BT or SGT ku exam eludha mudiyum and apdi oru exam vekkaradha planner la potrukanga.. So lets wait and see..
Deleteகேஸ் போட்டு என்ன ஆகப்போகுது
DeleteAnnual planner website la podalaye mam Neenga ethula pathinga
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTrt confirm a mam....
ReplyDeleteSGT or BT ku vera enna exam vekka mudiyum sir?
Deleteதேர்வு இல்லாமல் tet அடிப்படையில் நியமனம் செய்ய கூட வாய்ப்பு உண்டு.
DeleteAnnual planner website la podalaye mam Neenga ethula pathinga
ReplyDeleteReply pannunga mam
Trb Annual planner 2022-2023 type pannunga varum
DeleteJain sir..
DeleteI got it from authentic friends of mine, even if its not available in website it was published in all the media's.. May be they might update it officially in coming week..
Official a website la pottal than ithu confirm true'news
DeleteSaringa sir appo neenga trb website ae paathukonga..
DeleteOk madam website la vantha than athu official true planner neengalum athula pathukkanga 👍😁
DeleteOfficial and authenticity pathi enta pesadhinga sir.. Apo trb la varadhuku munaadi inga neriya news share panapo neenga yen paathinga? Ungaluku thevayana news ah irundha accept pannipinga illana ipdi solvinga..
DeletePgtrb notification trb la varadhuku munadi inga dhan comments la vndhuchu, adhu pola neriya news iruku.. And u need not teach me all this, better understand the reality..
Ok mam wait panni pappom enna nadakkuthu nu👍
Delete*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஜூன் - 2022 மாதம் போட்டித் தேர்வு - 3902 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த ஏற்பாடு!!!*
ReplyDelete☝️☝️☝️
👍🙂
Deleteகடைசில trt தானா
ReplyDelete
ReplyDelete79 BT Assistant_need(Tamil) 1856
80 BT Assistant_need(English) 2022
81 BT Assistant_need(Maths) 1303
82 BT Assistant_need(Science) 1922
83 BT Assistant_need(Social Science) 1543
BT Assistant_vac(Tamil) 1167
ReplyDelete23 BT Assistant_vac(English) 685
24 BT Assistant_vac(Maths) 789
25 BT Assistant_vac(Science) 1395
26 BT Assistant_vac(Social Science) 1001
Enna ithu sir
Delete