UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
1:2 பிம்பிலிக்கி பிலாப்பி 😁😁😁😁😁😁😁😁😁😁
ReplyDeleteஅவங்கள பத்தி யோசிக்காத நீ போய் படி. இல்லனா நீ 1:2 கூட வரமுடியாது 2022 ல
Deleteநா ஏன் அவங்கள மாதிரி ஆகணும். ரிஜெக்ட் ஆகிட்ட அப்புறமும் எனக்கு போஸ்டிங்ன்னு கேட்டது மட்டும் இல்லாம கேஸ் வேற 🤪🤪🤪🤪🤪🤪🤪
Deleteபோடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
Delete🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊✌️🎉🎊🎉🎊🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎊🎉🎊🎊🎉🎊🎉🎊🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
ReplyDeleteமகிழ்சி
ReplyDelete😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
மகிழ்ச்சி
ReplyDelete😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Reply Comments போடுவது, பார்ப்பது நிறுத்து விடுட்டு pgtrb apply பண்ணியவர்கள்
ReplyDeletePrepare பண்ணுவது நன்மைதரும்
NET exam jan 29 to Feb 18 vara erukea mam pgtrb ethum change pannuvangala
ReplyDeleteChange aga neriya chances iruku mam..
DeleteCSIR NET JAN 29, FEB 5,6. THREE DAYS ONLY. NO PROBLEM. PGTRB. JAN 29 லிருந்து ஏதேனும் 3 நாட்கள் நடைபெறும்
Delete