*நாம பல சமயங்களில் உணவிற்காக தான் உழைக்கிறோம் என்பதை உணராமல் உண்ணாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.*
*சில பேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக்கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.*
*பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட, பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது.*
*சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை.*
*சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு, பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்.*
*சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள். பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.*
*சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.*
*நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில், ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.*
*குளிரில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.*
*கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும், கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் வறுமையான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.*
*இத்தகைய சூழ்நிலையில், நாம் ஒரளவு மேன்மையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து, இந்த வாழ்வை கொண்டாடி மகிழ்வோம்.*
*வேகம், வேகம். இப்போதெல்லாம் எங்கு நோக்கினும் வேகம். வேகமாக செயல்படுவது தான் வாழ்வில் முன்னேறுவதற்கான வழி என்ற தவறான பார்வை அனைவருக்குமே ஏற்பட்டு விட்டது.*
*யாருக்கும் பொறுமையில்லை, பரபரப்புடன், இயந்திரம் போல ஓடிக்கொண்டே இருப்பது என எல்லாமே வேகமாக மாறிவிட்டது.*
*ஆனால், இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வேகமான வாழ்வில், எதையும் நிதானமாகவோ, ரசித்தோ, இதயபூர்வமாக செய்ய வாய்ப்பே இல்லை அல்லவா? உடல்நலனுடன், மனநிலையும் ஒருவித பரபரப்பிலேயே தொடர்வது காரணமாக உடல், மனம் இரண்டுமே காயப்படுகிறதே.*
*இப்படி ஓடிக்கொண்டே இருந்தால், இயந்திரங்கள் நாளாவட்டத்தில் தேய்ந்து பழுதாவதை போல நாமும் ஆகிவிடமாட்டோமா?.*
*சற்றே நிதானமாக, செய்யும் செயல்களை ரசித்து வாழ்க்கையை அணுகுவோம். நிறைவான மனநிலை பெறுவோம்.*
*#வாழ்த்துகள்*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGood morning mam,
ReplyDelete100% Fact mam. When will it change? No one know answer
Gudmrng Ramesh sir.. Hope time will answer everything..
DeleteVery nice thought
ReplyDelete👍🙂
DeleteCorrect mam en relation ponnuku marriage achi payan v2la mandabathuku mattum 40lac kuduthu erukanga
ReplyDeleteHmm yes jonah mam, neriya per ipdi dhan irukaanga..
DeleteLife la padichu veena ponathu Namma thaan pola today my relatives advising me apply for anganvaadi paniyalar or else for organiser job y ur wasting time and future really ivanga ellam suggestions soldra alavuku tet candidates life iruku romba kavalaiya iruku
ReplyDeleteS sister
DeleteSame hear sister
DeleteDon't worry hasini sis.. People will be like that only, they wil know only to hurt. But its ur life and its up to u to decide what u have to do, not them.. Cheer up sis, stay strong..
DeleteS mam she is 12 th only and get job in angan vaadi easily she is telling to me ,it's really hurting mam I don't know what should I reply to her
Deleteநிறைய பேர் வேற பொழப்ப பார்க்க சொல்றாங்க
ReplyDeleteஎல்லாரும் அப்படி தான் சொல்ராங்க
ReplyDeleteவரும் ஜனவரி மாதத்தில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வதே எனது வழி. 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்.
ReplyDeleteபிரதர் அப்படின்னா எல்லாரும் சாக வேண்டியது தான்
DeleteTharkola panikradhu sarinu neenga nenacha adhuku munaadi govt mela oru case file panunga tet ku steps edukalanu, andha case la solution kedaikalana unga decision ah panunga..
Delete2017 than romba pavan pannavanga pola 😔😔
ReplyDeletemr unknown pls change ur mindset nadapathai yaralum matra mudiyathu thayavu seithu ungal sinthanaiyai vittu vidungal ,tet mattume life illai ,namaku theriya vendiyathu ondru mattum thaan velai kodupngala illaiya avlothaan yethavathu onnu sollita Namma yen ippadi Iruka porom ,yethu nadanthalum naama yentha nerathilum nambikaiyai vitra koodathu uthana varusham appdi thana irunthom ,
ReplyDeleteTet la pass pannavanga ellarum paavam I'm 2013 tet passed candidate
ReplyDelete13 batch kaavathu 15000 posting pottanga... But 17 19 ku ?
Delete