Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.


அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி (செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.


அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர். 


இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.

ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.


அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் *தமிழ்ச்செல்வி* என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.


அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே  காலணியே இல்லாமல் வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.


பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். 

கணவனும் சந்தோஷப்பட்டார்.


எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க  


நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து  காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய *தமிழ்ச்செல்வி* யின் பெயரையே எழுதியிருந்தனர் என்று பதிலளித்தார்.


*நீதி* 


*தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்*


Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. Transfer councling intha monthlayavathu vaippangala mam

    ReplyDelete
  3. Daily ethavathu oru news Tet pathi soluvangalanu ethirparthu 8years Veena ponathu than micham,

    ReplyDelete
  4. 2013 ஏன் Stop ஆகிடுச்சு

    ReplyDelete
  5. என்ன ஸ்டாப் ஆச்சு

    ReplyDelete
  6. 2013 group irukara varaikum yaarukume posting kedaikaathuuu... PisPost potta 13 ku mattume podanum nu kepanga... But 17 19 vida maatangaleee.... 17 19 solrathum sari thaaneee.... 15000 posting vaangana antha batch ke avlo aasai irukkum pothu 1 posting kuda vaangaatha 17 19 ku aasai irukkaathaaaa.... 13 batch romba perasai pidithavargal...

    ReplyDelete
    Replies
    1. Bro 2013 batch la 90above edutha teachers ku proper ah posting pottutu then 90below ku posting pottu iruntha yarum ethuvum kekka mattom but 15000 posting la 90 above edithavanga 3to 4k than irukum 90below 9to 10k irukkum exam pass pannamale 1to 2k varai irukkum pass pannamale velaikku poi irukangale engaloda opportunity ya parithutangale engalukku eppadi irukkum summa summa 2013 batch kurai sollatheenga nanga ketathinal than govt yamathuratha niruthi irukku ok .govt posting poda idea ve illa then eppadi neenga 2013 Mattum kurai solreenga .education department la ithu varai entha exam correct ah contact pannathey illa 8ago question paper proper ah print agala nu pg zoology ku 50mark add pannanga appo enga veetu pakkathula oru sister pass achi athuku ozhunga English kooda padikka theriyathu ithuku Yara kutram solurathu velai kidaithal luck illa na vithi avlo than nu sollitu poga vendiyathu than

      Delete
    2. 90below pass illanu solla neenka yar sir? Puthu kathai solreenka. Unka ariyamaiya ena soluvathu

      Delete
    3. Nan ariyamal sollala bro neenga than varalaru theriyama pesureenga nan sonnathu first 90 ku CV pannitu mark ah reduce pannathu thappu nu sonnen ok VA

      Delete
    4. Athu neenka arasankatha kekanum atha vututu below 90pass paname posting ponankanu solrathu sari ila

      Delete
    5. Kandippa naraga kodumai. C. V. laam mudichitu, list ku wait pannitu irukkum bothu G. O. Change pannadhaala vandha vinai. I understood your pain Mr. Ragavkailash.

      Delete
    6. Thank you teacher bro/sis.mr unknown nan 90 below pass illa nu sollave illa .nan solurathu niraiya Peru pass pannamale(82 ve edukathavanga neenga nalla padinka mela sonnathai ) posting vangi Irukanga ADMK parties u know that innoru murai ethum theriyama pesatheenga nanga yarum 2017 ,2019 batches kedukkala.nanga enga korikkaiya govt Kitta than ketkirom atharku muzhu urimai irukku ithu govt ke theriyum ok pls ethavathu sollanum nu sollatheenga

      Delete
    7. உங்க மனசுக்கு ஏத்தா மாதிரி எல்லாம் உருப்படாம தான் போகும்

      Delete
    8. Raghav rompa moolai valarnthu peasuringa,. Entha major 90 below nu sollunga, because 90 below la posting ponavanga avangaloda reservation la poirupanga then major oru fact, example mathematics overall 90 above than posting ponanga , bc mbc sc st la avanga community la alu illana posting fillup panna upnext below 90 than poda mudiyum, st posting ah bc Ku oc koduka mudiyuma , summa 2013 la 90 above 3k , 4 k tha posting ponanganu false rumour spread pannathinga

      Delete
    9. Infact weightage 2013 la posting poga major role pannuche, neenga Tet la 99 koda vankirukalam but weightage kammiya eruntha apo 90, 92 kooda posting ponanga, athulama reservation la avanga category la above 90 illana below 90 vache than pottanga antha posting ah other community above 90 Ku podamudiyathu, so 2013, la above 90 , 2000, 3000 per than posting ponanganu solrathu poi

      Delete
  7. Naanga(2013 above 90 -I st batch) ungalukku edhiraanavargal illai. Aanaal engaludaiya vaaippu paripogi vittadhu. Idhudhaan engal vedhanai. Neenga enga nilaimaila irundhu just orey oru second yoshichi paarunga. Puriyum valiyum, vedhanaiyum. Engaludaiya viruppam thagudhiyaana ellaarukkum arasu pani kidaikka vendum enbadhey. Aanal sariyaana murai vendum. (Proper procedure without hurting anybody ).

    ReplyDelete
    Replies
    1. Athukku jj Amma posting pittangale apave neenga poradi posting poduvathai stop panni irukkanum.... Ippo ungalukku pottiya 17 um 19 um unga kuda irukanga... So posting potta 3 batch um mix panni thaan poduvaanga.... Neenga ithukku othukalana aparam eppavume job i expect panna mudiyaaaathu.... So Government entha method la posting pottalum 13 batch amaithiya iruntha job poduvanga.... Illana Govinda Govinda...

      Delete
    2. Enna bro ippadi pesureenga athaiye nangalum ungalukku sonna .neengalum JJ kitteye kekka vendiyathu illa na EPs Kitta kekka vendiyathu thane.nanga pannatha porattama

      Delete
    3. Ethu epadiyooo again 13 ku mattume job nu sonna kandipa 17 19 batch candidates vidave maatom.... Again case pottu stay order vaangi posting poduvathai stop pannuvoom... Posting pottal 3 batch um mix panni podattum...

      Delete
    4. Govt tet seniority follow Panna neengalum nanum onnum Panna mudiyathu any how nallathey nadakkum enru nambuvom

      Delete
    5. வாய்ப்பே இல்ல

      Delete
  8. Tet marks+b.ed seniority
    Or
    Ugtrb only the solution
    Innoru exam eluthunga high mark edukkuravnga velaikku ponga


    Ella batches um mix panni than podanum

    ReplyDelete
    Replies
    1. Ama 2013 exam 90mela eduthavainka ellam mutincha padichu trtla pass panni velaiku ponka

      Delete
    2. ஆமா ஏதோ ஒரு தடவ 90மேல எடுத்துட்டு அத மட்டும் வச்சுக்கிட்டு போஸ்டிங்ன்னு ஏமாத்த முடியாது டிஆர்டி எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு போங்க

      Delete
  9. Naanga 2013 batch oru TRT illa aayiram TRT vachaalum pass pannadha porom.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...