Skip to main content

SUNDAY'S THOUGHT..

*இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்.. நம்பிக்கையோடு காத்திரு.!*


*யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றை பார்த்து பொறாமைப்படாதே.. ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்.. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!*


*யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.!*


*நீ வாழ்வில் எதை இழந்தாலும் அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்.. ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயேயானால் அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!*


*எல்லா சூழ்நிலையும்*

*ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.*

*ஓஹோ என்று வாழ்ந்து*

*ஒன்றுமில்லாமல்* *போனவர்களும் உண்டு.*

*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து*

*ஓஹோ வென்று போனவர்களும் உண்டு...!*


*மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்.*


வெற்றியும், தோல்வியும் வண்ணத்துப்பூச்சி போலத்தான்.....

ஒரே பூவில் அமர்ந்திருப்பதில்லை.....!!!!!

நம்பிக்கையோடு செயல்படுங்கள்.....!!!!!


எதையும் நினைத்து அழுது கொண்டே இருக்காதீர்கள்.....

கொஞ்சம் புன்னகைக்கத் தொடங்குங்கள்....

தேவையில்லாத ஞாபகங்கள் தானாகவே அழிந்து விடும்.....!!!!


உறவுகள் இரண்டு வகைப்படும்....

ஒன்று அன்பைத் தரும்...


மற்றொன்று 

அனுபவத்தைத் தரும்....


அன்பைத் தரும் உறவை மனதில் வையுங்கள்....

அனுபவத்தைத் தரும் உறவை நினைவில் வையுங்கள்.....!!!!


நடிப்பவர்களுக்கு மட்டுமே அனைத்தும் சுலபமாகி விடுகிறது...

வாழ்க்கையை கடந்து செல்ல....!!!!


உத்தமனாகத் தான் வாழவேண்டும் என்ற அவசியமில்லை...

உங்களை நம்பினால் நீங்கள் நல்லவர்தான்....!!!!


போலி ஒருநாளும் உண்மையாகாது....

வேடம் கலைந்தால் உண்மை உலகிற்குத் தெரிய வரும்....!!!!


தோல்விகளை ஆராய்ந்தால் ....

வெற்றிக்கான வழி கிடைக்கும்....!!!!!


வெற்றியை பலரும் அடைவர்.....

முதலிடத்தை ஒருவர் மட்டுமே அடைவர்....!!!!


Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. Monday tet ku selection list vida poranga... So ellorum happy ah irunga frds....

    ReplyDelete
    Replies
    1. ௮து டெட்டுக்கு இல்ல ராஜா பீஜி தேர்வுக்கு தான்...பட்டியல் தயார்நிலையில் ௨ள்ளது...

      Delete
    2. Nadanthal romba santhosam

      Ana namba mudila enga feelings kuda vilayadathinga please 🥺

      Delete
    3. டெட்க்குன்னு சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு பீஜிக்கு அடுத்த எக்ஸாமே வந்துருச்சு வாய பொளந்துட்டு உக்காருங்க உங்களுக்கு வாயில போடுவாங்க லிஸ்ட் 😆😆😆

      Delete
    4. 😂😂😂😂😂😂😂

      Delete
    5. வ௫ம் போது தெரியும் பொறுந்தி௫ங்கள்... ௮ப்ப தெரியும்.......

      Delete
    6. வரும் வரும் உங்க கும்பலை ஏத்திட்டு போக பைத்தியகார வேன் வரும்

      Delete
    7. Mr Unknown

      Ungalukku kedacha informationa theliva , vilakkama sollunga...

      Athu nadakalanalum paravalla...

      Ethavathu marathu vidathanu neraiya per kathutu irukom

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  3. ஆமா அதும் தயார் நிலையில் உள்ளதாம் 😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  4. செகண்ட் லிஸ்ட் பயித்தியம் குரூப் வேலை

    ReplyDelete
  5. Transfer counseling nadakkama epdi posting poduvanga 🥺🥺🥺🥺

    ReplyDelete
  6. 3 batch um mix panni potta okay. 13 ku mattum posting pottangana stay order vaanki posting poduvathai stop pannuvom 17 19 batch candidates.

    ReplyDelete
  7. எல்லாம் போய் படிங்க???

    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  8. Sgt posting poduvankala

    ReplyDelete
  9. Unknown sir enna method la poduvanga sir

    ReplyDelete
    Replies
    1. 90% tet mark 10% employment seniority. 13 17 19 mix panni thaan....

      Delete
    2. Unmaya sir please vilayadathinga yar sonnathu ungalukku
      Employment seniority epdi papanga

      Delete
  10. Trt go innum cancel agala apram epdi enna method la posting poduvanga


    List Vida mattanga nu brain 🧠 ku theriuthu
    But ❤️ itha nambuthu mam enna Panna mixed feelings a irukku unknown please clarify it

    ReplyDelete
  11. Don't spread rumours pls friends ellarum rompa kasta paduranga but neenga vilayatta pannitu irukeenga

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...