முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும்.
முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை..
அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.
"என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,”
என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார்.
வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.
ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார்.
மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம்.
நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.
பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம்.
நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.
நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்! |-)
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteSri Balaji Academy u tube kandasamy thaan TRB chairman pola pesararu. Already Tet pass pannavangalukke job illa... Ithula innoru notification vera vara poguthaam... Avanga material sales aaga nalla alli vidararu... Yaarum emaara vendaam...
ReplyDeleteஇருக்க வயித்தெரிச்சல் போதாதுன்னு இவங்க வேற
DeleteJanuary la posting podalana naan தற்கொலை செய்து கொள்வேன்.
ReplyDeleteSir unga mark and major year enna
2017 Maths 106.
DeleteEntha district sir neenga anga first mark evlo unga community category enna sir
DeletePosting lam next academic than so don't feel bro innum 8month odidum 8years eh odiduchu
DeleteUnknown friend romba nonthu poi irukken eppo list viduvanga and enna method la posting poduvanga
ReplyDeleteUngalukku yaru sonnathu please reply pannunga friend
இவ்வளவு mark எடுத்த நீங்க PG TRB ல EASY ஆ PASS பண்ணலாமே. TET posting போடுறப்ப போடட்டும். PG trb க்கு படிங்க
DeletePGTRB preparation going on
DeleteGood morning mam
ReplyDeleteG.O. 165 was malfunctioned by court on 17/09/2019. is this true? I read in a group message meeting conducted by Tamil nadu aided school association in villupuram distract.
Purila sir theliva sollunga
DeleteG.O 165 - பள்ளிக் கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. (MD) Nos. 76, 225, 341 of 2019, 1612, 1076, 1093, 1461, 1473 and 1531 of 2018-ல் 09.04.2019-ம் நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் – அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான – நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது.
Deleteramesh Sir pls call me 9791286246
DeleteRamesh sir..
DeleteEnaku therinju indha GO oru eye wash dhan, pani niraval panna sonnaga but adhu edhum nadakala. And aided schools porutha vara management influenced ah irundha posting possible dhan..
Good afternoon mam
ReplyDeleteGudevng sir..
DeleteTetku January month postings poduvangala mam
ReplyDeleteநண்பர் சசி அவர்களே இல்லம் தேடி கல்வி திட்டம் அடுத்த கல்வி ஆண்டுக்கும் தொடரும் பட்சத்தில் டெட் posting கானல் நீர் தான். (2023 )முடிந்த அளவு pg kku படிங்க... . இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 1 லட்சம் மேல் தன்னார்வ லாரக பதிவு செய்துள்ளார்கள்.
DeleteUnknown friend posting eppo and enna method la poduvanga please reply me
ReplyDeleteSuresh Babu sir ungalukku yaru sonna December la posting poduvanga nu
ReplyDeleteEnna method la posting poduvanga sir please reply me
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய tet தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை.
ReplyDeleteUnknown friend maths 106 Mark unga community category enna sir please reply me
ReplyDeleteTet posting no who wants to commit suicide before that better donate your organ especially your brain
ReplyDelete👊👊👊👊
DeletePosting no nu epdi soldringa neenga enna cm aaa🤐🤐🤐a 🤐ll🤐du minister aaa
DeleteMam...Good Evening. Grammar sentences practice panrathuku nalla website iruntha solluga pls. Ithuku munnadi puthagasalai la patha neyabagam iruku. So I ask you.
ReplyDeleteAfter a long time I msg you.
Sure mam, will let u know..
Delete