பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடைபோடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள்
அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல.
அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.
நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது
குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு *"மர்லின் மன்றோ"* என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.
தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் *ஹேமா மாலினி* அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.
"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை* உலகம் இழந்திருக்கும்.
விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். *அவர் தான் டாக்டர் அப்துல் கலாம்*. விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?
பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். *அவர் தான் மைக்கேல் ஜோர்டான்*. பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.
"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னி மடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, *நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.*
ஒரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? *கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி.* அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.
இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் -
*மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.*
💪💪💪💪💪
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteமறுக்கவே இயலாத எடுத்துக்காட்டுகளுடனான மிகச் சிறிந்த பதிவு.
ReplyDeleteபாராட்டுகளும் நன்றியும்.
Thank you sir/mam.. Keep in touch..
DeletePg exam date Eppa soluvanga mam, December 16to January13 Ctet exam iruku nu solranga unmaiya mam appo pg exam entha month vaippanga mam
ReplyDeleteIndha week la kandippa soliruvanga, indha week poita next week ae vekka chance ila, December first week polytechnic iruku so apovum chance illa. Onnum December second week ku apuram irukanum or Jan dhan..
DeleteMam some of them told PG exam will conduct only after Pongal.Is it true mam?
ReplyDeleteApdinu coaching centers solitu irukanga, apdiye nadakkumnu solida mudiyathu..
DeleteTET pass panna enakku January la posting poda villai entral தற்கொலை செய்து கொள்வதே என் குடும்பத்துக்கு நான் செய்யும் கைமாறு.... மிகுந்த மன உளைச்சலில் 2017 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்...
ReplyDeleteMe too sir mudiyala😔😔
DeleteTharkolai ellathukkum theervu agathu.. Tharkolaikku step edukra neenga, tet kaga enna steps eduthinga??? Minister ah poi pakalam, or manu podalam, or case kuda podalam. Sethu poradha vida irundhu muyarchi panradhu naladhu..
DeleteAdmin today only spoke very fact
DeleteShe always speaks the fact. You were ignorant.
Delete🙊🙊🙊
DeleteProvisional list see in trb website... Pg chemistry, Tamil, botany 2018 - 2019
ReplyDeleteடீஆர்பி யின் தர மட்டமான செயல் ஒ௫ போஸ்டிங்காக 2ஆட்கள் வேதியியலில் 1௮றை வருடம் வேலை செய்தவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை ௭னவே போஸ்டிங் நீக்க படுமா?
ReplyDeleteகணிதத்தில் 15 நபர்கள் ஒன்னறைவ௫டம் வேலை செய்த பிறகு இப்போது பட்டியலில் பெயர் இல்லை இவர்கள் நிலமை ௭ன்ன ? ௮ரசு வேலை ௭ப்படி ௨றுதியாகும் இறுதி பட்டியல் ௨ள்ள நபர்களுக்கு ௭ப்படி பணி கொடுக்க முடியும்
ReplyDeleteAno mam, already selection list la name vanthu jop poravanga name today list la ella mam ..what they will do?
ReplyDeleteMadam idhu revised list, court interfere panadhala again potrukanga..
DeleteBut some people whose name not in list are going to job... What they will do?
DeleteMam last pg ennum vidai theriyama odikittu erukku mam ...entha pg application leye kalakkituchu mam
DeleteHema mam..
DeleteThey might have been not in list due to the reason of they filing case against trb, and usually such vacancies will be kept in hold for them. Then whats the use of filing the case, court has its own decorum. And this is not second list. Its revised list as per court's directions..
Hema mam..
DeleteAdhu vidai theriyama illa, posting potappo communal reservations sariya follow panalanu case potadhala ipdi iruku.. That has nothing to do with this pg, study well..
புதிய பட்டியலில் இடம்பெறாத36வேதியியில் ஆசிரியர்கள் கூடுதல் தான் இல்லாவிட்டால் ௮வர்களை பணியை விட்டு நீக்க வேண்டும் ௭து நடக்கும் பார்க்கலாம்
Deleteindha list ah than TET selection list nu unknown sollikittu irundharoooo
ReplyDeleteYes friend
Delete23ம்தேதி ௨யர்நீதிமன்றத்தில் ரிவைஸ்டு லிஸ்ட் விடுவதாக ௮திகாரிகள் ௨றுதிபடுத்தினர்
DeleteSonna yaarum kekaporadhu illa, idhula second list group vera avanga list nu solluvanga. Now everyone will realize..
Deleteஇதேபோல் tet kum list வந்தால் நன்றாக இருக்கும்...
ReplyDeleteஇறுதி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ௭ப்படி பணி வழங்க முடியும் முன்னர் பணியில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் வழக்கு தொடர வேண்டும்
ReplyDeleteNanum atha than ethirparthen sir nadantha nalla irrukum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteApdiye tet selection list vidunga samiii🙏😔
ReplyDeleteஇரண்டாம் பட்டியல் வெளியீடு🤣🤣🤣🤣🤣
ReplyDeleteஇதுக்கு பேரு இரண்டாம் பட்டியல் இல்ல
Delete௮ப்ப 81 பணியிடம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது௭ன்றால் ௮தற்கு பெயர் ௭ன்ன?
Deleteதமிழ் 28,கணிதம்11, வேதியியல் 38,தாவரவியல்1, வணிகவியல் 1புவியியல்1
Deleteஎன்ன பாஸ் நீங்க அப்போ புவியியல்ல ஒரு போஸ்டிங் தான் செகண்ட் லிஸ்ட்டா??????? இது கேஸ் இருந்தனல தீர்ப்பின் படி விடப்பட்ட ரிவைஸ்ட் லிஸ்ட் அடிஷனல் லிஸ்ட் அல்ல.
Deleteநண்பா ௮ப்ப புதிய பட்டியலில் ௮வர் பெயர் இல்லையே இதற்கு ௭ன்ன ௮ர்த்தம்
Deleteஉங்களுக்கு பீஜி பற்றிய தெளிவு இல்லை. எப்போதுமே இந்த மாதிரி வழக்கு சார்ந்த பணியிடங்கள் முன்பே ரிசர்வ் செய்து வைக்கபட்டிருக்கும். அது தான் இது.
Deleteயாருக்கு ௨ங்களுக்கு தெளிவில்லை ௮றிவிப்பானை முடித்த பிறகு தான் காலி பணியிடம் ௮டுத்த தேர்வில் பேக்லாக் சேர் துள்ளனர்
Deleteபதிய தேர்வு ௮றிவிப்பானை ஏன் விட்டார்கள் ரத்து செய்ய வேன்டியதுதானே
DeleteMonday tet ku selection list vida poranga... So ellorum happy ah irunga frds....
DeleteREPLY
Unknown11/07/2021 9:49 am
௮து டெட்டுக்கு இல்ல ராஜா பீஜி தேர்வுக்கு தான்...பட்டியல் தயார்நிலையில் ௨ள்ளது...
DELETE
Unknown11/07/2021 10:22 am
Nadanthal romba santhosam
Ana namba mudila enga feelings kuda vilayadathinga please 🥺
Unknown11/07/2021 10:29 am
டெட்க்குன்னு சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு பீஜிக்கு அடுத்த எக்ஸாமே வந்துருச்சு வாய பொளந்துட்டு உக்காருங்க உங்களுக்கு வாயில போடுவாங்க லிஸ்ட் 😆😆😆
Unknown11/07/2021 10:33 am
😂😂😂😂😂😂😂
Unknown11/07/2021 10:53 am
வ௫ம் போது தெரியும் பொறுந்தி௫ங்கள்... ௮ப்ப தெரியும்.......
Its not second list, it wil be termed as additional list. During 2013 list was published like that only, if it was added before the exam it will come under addendum.
DeleteDirect Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013
05-02-2015 Provisional Merit Sponsor List
20-10-2014 Provisional List for Certificate Verification
25-08-2014 Provisional Selection List After Revised Certificate Verification (Physics, Commerce and Economics)
10-08-2014 Provisional Selection List After Revised Certificate Verification (English,Maths,Chemistry,Botany,History,Micro-Biology)
06-08-2014 Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)
18-02-2014 Provisional Selection List (Zoology,Geography,Home Science,Phy.Edn.Dir.Gr-I & Bio-Chemistry)
11-01-2014 Revised CV Call Letter for Physics, Chemisty, Botany, History and Commerce
10-01-2014 Revised Examination Results and Provisional CV List (Physics,Chemisty,Botany,History & Commerce)
10-01-2014 Revised Certificate Verification Call Letter
09-01-2014 Revised Examination Results and Provisional Certificate Verification List
03-01-2014 Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification
03-01-2014 Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification PDF
24-12-2013 Certificate Verification Call Letter (Tamil Subject)
23-12-2013 Certificate Verification Centre List (Tamil Subject)
23-12-2013 Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)
23-12-2013 Final Key (Tamil Subject)
29-10-2013 Call Letter for Candidates in Additional List
29-10-2013 C.V for Absent and Certificate Not produced Candidates
24-10-2013 Additional Provisional List for Certificate Verification
13-10-2013 Download Certificate Verification Call Letter
11-10-2013 Provisional List for Certificate Verification
11-10-2013 Certificate Verification Centre List
07-10-2013 Examination Result
07-10-2013 Final Key
29-07-2013 Tentative Answer Key
07-07-2013 Hall Ticket
09-05-2013 Notification
Note this..
Delete29-10-2013 Call Letter for Candidates in Additional List
29-10-2013 C.V for Absent and Certificate Not produced Candidates
24-10-2013 Additional Provisional List for Certificate Verification
Allimalar @ Unknown chumma bimbilikki pillaapi vela ellam kaatathinga
Deleteஅசிங்கப்பட்டாள் அல்லி
DeleteMam sema
Delete௮ல்லிமர் மேடம் நீங்கள் சொன்ன ௮னைத்தும் நடக்கின்றது ....
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete😁😁😁😁 கோர்ட் கேஸ்காக லிஸ்ட் அதுவும் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே வந்துள்ளது. அல்லி ஒரு கள்ளி.
Delete௮து ௭ப்படி கணிதத்தில் கூடுதலாக பணியிடம் சேர்க்கப்பட்டுள்ளது... 11நபர்கள் கூடுதல் இல்லை ௭ன்றால் பழைய பட்டியல் இ௫ந்து ௮வர்களை நீக்க வேண்டும் ௮து நடக்மாதற்போது 2225/2144காலிபணியிடம் வ௫கிறது
Deleteபுதிய பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஆசிரியர் பணி தொடர முடியாது தொட௫ம்பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட வேண்டியதுதான்..
ReplyDeleteAdmin mam Bc,Mbc ,dnc welfare schools endha district's irukku pls reply pannunga
ReplyDelete