*விஞ்ஞானத்தால்*
*சூத்திரத்தைத் தான் கண்டு*
*பிடிக்க முடியுமே தவிர,* *சூட்சமத்தை*
*இறைவனைத் தவிர வேறு யாராலும்*
*அறிய முடியாது.!*
*🌎பால்வெளி* *மண்டலத்தில் எவ்வளவு*
*கண்டுபிடிப்புகளை* *உலகுக்கு தந்தாலும்*
*ஒரு வட்டவரைக்கு மேல்* *எங்களால்*
*செல்ல முடியவில்லை.* *அதற்கு மேல்*
*இருப்பதை* *அறியமுடியவில்லை.*
( நாஸா விஞ்ஞானிகள் )
13 1/2 லட்சம் பூமிகளை சூரியனின் உள்ளே வைக்கலாம் அவ்வளவு பெரியது சூரியன்.
ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்....
அதுவும் ஒன்றா,
இரண்டா, கோடி, கோடி, கோடி என்று
விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று
ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது.
*Pistol star என்று அழைக்கப்படும்
நட்சத்திரம் சூரியனைவிட 10 மில்லியன்
மடங்கு ஒளி உள்ளது.
Betelgeuse என்ற நட்சத்திரத்திற்குள்
270 லட்சம் சூரியனை வைக்கலாம்.
ஒவ்வொன்றும் சுற்றுவதும், சுழலுவதும்
படுவேகமாகும். சில புல்லட்டை விட
17 மடங்கு வேகத்தில் சுழல்கிறது.
சுற்றுகிறது.
ஏன் நமது சூரியன் வினாடிக்கு
225 கி. மீட்டர் வேகத்தில் பால்வெளியில்
பறந்து கொண்டிருக்கிறது. மோதிக்
கொள்ளாமல் சிதறாமல் அவைகளை
வைத்திருப்பது யார்.?
மனித உடலில் உள்ள செல்கள் இருக்கின்றது.
அதன் அளவு 20 மைக்ரான்களாகும்.
( ஒரு மைக்ரான் என்பது
10 லட்சத்தில் ஒரு பாகம் ) இவ்வளவு சிறிய ஒன்றில் ஒரு நகரத்தையே
அடக்கியது யார்...?
*ஒரு குழந்தை உருவாவதே
ஒரு பெரிய அதிசயமாகும்.
*தாயின் உடம்பிற்கு, தந்தையின் விந்து
என்பது கிருமி. தூசி, துரு, கண்ணாடித்
துண்டு போன்றவற்றைப் போல ஒரு
அந்நியப் பொருளாகும்.
விந்தில் உள்ள சிறிய அந்த கிருமி போன்றது நீந்திச் செல்கிறது. ( ஒரு முறை மனிதன் வெளியேற்றும்
விந்தில் 300 கோடி உள்ளது )
ஒன்று மட்டும் தாயின் சினைமுட்டையை
அடைகிறது. அந்நியன் வந்துவிட்டான்
அடிக்கவா என்று போர்வீரர்கள் வருவதற்குள் சினைமுட்டை blastocyst என்ற நிலைக்க வந்து விடுகிறது.
தன்னிடம் உள்ள transferritin என்ற புரதத்தால் அதை மூடிவிடுகிறது. போர்வீரர்களும் அது அந்நியப்
பொருளல்ல என்று ஏமாந்து விடுகிறது.
இவ்வளவு வேலைகளைச் செய்யும்
விந்துப்பூச்சியின் அளவு 6 மைக்ரான்களாகும்.
அதில் நீந்திச் செல்ல வாலின் அளவு...
3 மைக்ரான் முட்டையைத் தொட்டதும் வால் தனியாக கழன்று போய் விடுகிறது. மீதமுள்ள
3 மைக்ரான் தலையில் தான் நமது சகல
கதையும் எழுதப்படுகிறது.
போர்வீரர்களை ஏமாற்றும்
பெண்ணின் சினை முட்டை 120
மைக்ரான்களாகும்.
இவ்வளவு அற்பமான
சிறிய பொருள்களுக்கு இந்த
அறிவை கொடுத்தது யார்.....?
*ஹைட்ரஜன் எரியும் பொருள்.
ஆக்ஸிஜன் இல்லாமல்
எதுவும் எரியாது.
இரண்டும் சேர்ந்தால் இன்னும் பயங்கரமான எரியும் பொருளாக மாறவேண்டும்.
ஆனால் நீராக,
நெருப்புக்கு எதிரியாக ஆகுகிறது.
*சோடியம் விஷமாகும்.
குளோரைடும் விஷமாகும்.
இரண்டும் சேர்ந்தால் வேறு
ஒரு பயங்கர விஷமாக மாறவேண்டும்.
ஆனால், உப்பாக உயி்ர் வாழ
உதவுகிறதே இதைச் செய்தது யார்.....?
*அணு உலைகளை எவ்வளவு
பாதுகாப்பாக இயக்கப்படுகிறது என்பதை அறிவோம்.
ஆனால், நாம் பார்க்கும்
சூரியனானது இந்த
அணு உலையைப் போல கோடிக்கணக்கான
அணுஉலையின் செயல்பாடுகளை
கொண்டது. அதை பாதுகாப்பது யார்..?
இயக்குபவன் யார்..?
ஒரு தலைமையின்
கட்டுப்பாடு இல்லாமல்
சாத்தியமே இல்லை.
இதுவெல்லாம் ஒரு மிகப்பெரிய பேரறிவாளன் நுண்ணறிவாளன்
இல்லாமல் எப்படி நடக்கும்...?.......
ஆனால்,
சிந்திக்க வேண்டிய நாம்..?
நம் வாழ்க்கையை
ஒரு குறுகிய வட்டமிட்டு வட்டவரைக்குள்
வாழ்வது துர்பாக்கியமான நிலைதான்.
பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் அளப்பரியது..
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteFact mam.nice
ReplyDeleteYes sir, truly amazing 🙂
DeleteVino10/22/2021 5:29 pm
ReplyDeleteano mam மற்றும் அனைவரும் வணக்கம்.
ஒரு பெண் blog நடந்துகிறார்.
இது அவர்களின் திறமை .
மிக்க மகிழ்ச்சி.இதில் அனைவருக்கும் பெருமை கொள்ள வேண்டும்
Ano mam தங்களுக்கு அன்பான வேண்டுகோள்.
இங்க வரும் viwers எந்த கருத்து வேண்டுமானாலும் சொல்லட்டும்.(example trt வரும் or trt வராது, pgtrb 2listவரும், வராது,..…............ etc)
மற்ற viewers பதில் சொல்லட்டும்.
உங்களிடம் கேட்டால் மட்டுமே பதில் சொல்லவும்
மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு விமர்சனம் செய்ய வேண்டாம்.
காரணம் இந்த blog பார்ப்பவர் அனைவருக்கும் தெரியும் எது நடக்கும், நடக்காது என்று.
.. வேண்டும் என்றே கேள்வி கேட்டு கொண்டுள்ளார்கள்.
நன்றி ano mam.
Vino brother what you have shared is really true and I totally agree with that. Requesting respected admin mam not to consider insane people.
ReplyDeleteBenny sir..
DeleteI too agree with you, but when they spread rumors and talk indecently I should give them back to back, because many ladies watch this blog. They should not feel insecure. Thanks for your support, keep in touch..
Rajalingam hope you were not born to a woman hence you talk like son of a bitch.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteMam special teachers cv solli list vittu irukangale avanga chennai ku23.10.21 verify pandranga nu irukku
ReplyDeleteSila per South district a iruntha epdi innaike poga mudium methu night list vittu innaiku epdi cv attern panna mudium
Reason explain pannalam, indha issue common and fact, so nothing bad will happen..
Deleteராஜலிங்கம் என்ன சகட்டுமேனிக்கு லேடீஸ்ன்னு பாக்காம ஐட்டம்ன்னு சொல்ற ஒரு வேல உங்க அம்மா பச்சை ஐட்டமா இருந்துருப்பா போல அதான் நீ குஷ்டம் புடுச்சு பொறந்தியா
ReplyDeleteAno sis I agree with Vino sir . Please don't bother about anything. Go ahead . Share information whatever you know. Kekkaravanga kekkatum illati pogatum.
ReplyDeleteYes Ano mam.
DeleteSure ravathi sis and hema mam..🙂
Delete😁😁😁😁😁😁
ReplyDeleteAdmin mam, pg trb exam gk ku idea solungalen, current affairs entha mnthla irunthu entha mnth varai padikalam, daily half hour gk ku time allot paniruken
ReplyDeleteUnknown frnd..
DeleteNaa 2017pg ku prepare pannapo coaching centre la sonna tips naa ungalukku share panren, current affairs porutha vara exam notification ku two months munaadi la irundhu news papers go through pannalam, daily newspaper just go through pannikonga. But enoda advice unga major ah nalla concentrate pannradhu nalladu, bcz adhu 110questions, idhu 40questions adhum venumne romba tough ah keppanga so better major ah nalla focus pannunga. Educational methodology, current affairs and gk ellam oru alavukku pathu vachukonga..
Mam if u don't mind,could you say how much marks u scored in 2017.I wrote only in 2015.I put full effort. But I got only 89 mam.u took coaching for 2017 pg .That's y iam asking eagerly mam.Dont mistaken me.
ReplyDeleteMam..
DeleteI joined pg coaching, I was trying for aided post through tet2013 marks bcz I had chance to work in leave vacancy. In 2017 both pg and tet was there. Same time I got placed in aided school, after that I didn't attended classes, I missed pg with two marks. Question paper was also tough that time. But cleared tet2017 with 93. Pg, that was my first attempt and after job was not able to concentrate much, thats the reason am not applying for pg. It needs lots and lots of dedication, scheduled preparations. Am aware that I won't be able to do it, I want to do it perfectly, bt when am not able to do, I don't want to do it..
Thank u mam.Thanks a lot for such a brief explaination about ur pg exam.
ReplyDelete