Skip to main content

TODAY'S THOUGHT..

 ஒரு ஆசிரியையின் கனவு...


"பசங்களா.. 

ஒரு சின்ன கற்பனை..

அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..?


வரிசையா சொல்லுங்க பாப்போம்..!"


"மிஸ்.. நான் வந்து ரோஸ்...!"

"வாவ்... ஆனா ஏன்..?"


"அப்போ தான் வாசனையா இருப்பேன்..!"

"ஓ... குட்

அடுத்து"


"மிஸ்... நான் மயில்..!"

"ஹாஹா.. ஏன்..?"

"அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல..

எனக்கும் புடிக்கும்.. அதனால..!"

"செம...

அடுத்து..?"


"மிஸ்... நான் பட்டாம்பூச்சி

ஏன்னா..

அதுக்கு றெக்க இருக்கும்...!"

"செம... செம...

அடுத்து"


"மிஸ்... நான் மான்

ஏன்னா..

அது துள்ளி துள்ளி ஓடும்..!"

"மிஸ்... 


நான் ட்ரீ..

ஏன்னா..

அதுல தான் நெறைய பறவைங்க வந்து தங்கும்..!"

"ஹே.. வாவ்..

அடுத்து"


"மிஸ்... நான் பாரதி..

பெரிய மீசை வெச்சிப்பேன்.."

"ஹாஹா..

அடுத்து"


"மிஸ்... நான் முயல்..

ஏன்னா.. 

அது உங்களுக்கு பிடிக்கும்ல.."

"ம்...

அடுத்து"


"எங்களையே கேட்டுட்டிருக்கீங்க 

இப்போ நீங்க சொல்லுங்க..."


"நானா...?

நான் வந்து ஒரு சாக்பீஸா பொறக்கனும்"


அறைமுழுக்க பெரும் சிரிப்பு

"ஏன் மிஸ்..?


"ஏன்னா..

வெறும் கரும்பலகை எதுவும் கத்து தராதே"


"நீ கத்துக்க தன்னையே இழக்குறது

சாக்பீஸ் தானே..?"


"ஒரு எழுத்து கத்துக்கொடுத்தாலும் போதும்

அதுக்காக தேயற வாழ்க்கை எவ்வளவு அழகு தெரியுமா...? "


அறை முழுக்க பிரமிப்பின் கண்விரிப்போடு கைத்தட்டல்..

அவசர அவசரமாக விரலோடு உயர்ந்தது ஒரு குரல்..


"அப்போ நான் குட்டி சாக்பீஸ்.." என்று..!

வெடித்த சத்தத்தோடு பின் எழுந்தது பல குரல்களில்..


"நாங்களும் குட்டி சாக்பீஸ்...!

நாங்களும் குட்டி சாக்பீஸ்...!


சத்தம் காதடைக்க,  எதேச்சையாய் 

கையிலிருந்து விழுந்து குட்டியானது

ஒரு முழு நீள சாக்பீஸ்..!


இது சரியான விடை என்று சொல்ல கூகுள் போதும். ஆனால், இது தவறான செயல் என சொல்லி திருத்த ஆசிரியர் வேண்டும்.


#சாக்பீஸாக_தேய்கின்ற ஆசிரியர்களுக்கு நன்றிகள்கோடி..!!


 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. மேடம் அந்த அரசாணை பீஜி தேர்வுக்கும் பொருந்துமா

    ReplyDelete
  3. PG TRB 2021
    Maths Online classes

    PG TRB Maths online classes
    Recorded original video link:

    Long Press the link please

    Complex Analysis:
    https://youtu.be/oLBkxcLoqQc

    Algebra:
    https://youtu.be/rlJq106ejgg

    Magic Plus Coaching Center, Erode-1.
    For admission Contact:
    9976986679,
    6380727953

    ReplyDelete
  4. PG TRB 2021
    Live Online COACHING Classes
    & TEST SERIES BATCH

    SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY &
    Computer Instructor )

    Model classes recorded videos YouTube link:
    Long Press the link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.Reply

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. PG TRB 2021
    Live online classes

    Computer Instructor Coaching Classes

    Live recorded model classes link: long press the link please

    https://drive.google.com/file/d/1zfV0--0HyXY-hSLCXkKrtKwVjYncaPt-/view?usp=drivesdk

    https://drive.google.com/file/d/15Y98t9Kixy7pZxKuTp_2FCZ7pbSagZxs/view?usp=drivesdk

    *Magic Plus Coaching centre, Erode -1.*
    For Admission:9976986679, 6380727953

    ReplyDelete
  7. https://youtu.be/nPsC9IlaiqI

    ReplyDelete
  8. Nammaluku nallakalam varatha

    ReplyDelete
  9. Mam பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்த பின்பு இந்தக்கல்வியாண்டுக்குரிய பணியிடங்களையும் Notification இல் சேர்த்துத்தான்pg Notifican வரும் என்கிறார்கள் Mam
    2020-2021, 2021-2022 இரண்டையும் சேர்த்துத்தான் வெளியிடுவார்கள் என Sai institute. Madurai இல் கூறியுள்ளார்கள் Mam.
    October 3rd week May be varum
    என்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. Already notification vandhachu.. Oru vela number of vacancies add pannanumna adha notification la vittey aganumnu edhum ila, apurama kuda add pannuvanga.. Like 2017..

      Delete
  10. Mam notification இல் Backlog
    Vacancy +current vacancy இரண்டிலும் Star வைத்துள்ளதற்கும் inguleding
    Backlog vacancy என்று குறிப்பிட்டுள்ளதன் பொருள் என்ன Mam mam

    ReplyDelete
    Replies
    1. Backlog vacancies yum include agirukkunu artham..

      Delete
  11. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்

    ReplyDelete
  12. Tet pass pannavangaluku entha method use pannikanum postings poduvomnu soluvangala mam, entha thagavalum solla mattranga, vallkeye veruthu vittathu

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே அறிவொளியின் பெயரில் Whotsapp இல் பரவிய தகவல் பொய்யானது தேர்வு வாரியத்தின் website இல் எதுவும் வெளியிடப்படவில்லை பத்திரிகைச் செய்தியாகத்தான் வெளியிடுவார்கள் அரசுமுத்திரையில்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.. முன்பு Postpone செய்த கடிதத்தை பார்த்தா த் தெரியும்.. ஊடகங்களும் உண்மைத் தன்மை ஆராயாமல் வெளியிட்டுள்ளது தான் வேடிக்கையானது

      Delete
    2. செய்திக்கு கீழ் தலைவர், ௮ல்லது ௨றுப்பினா் ௭ன வர வேண்டும் டீஆர்பி ௭ன வந்துள்ளது ௮திகாாிகளின் கையொப்பம் ௭ப்போதும் மேல் பகுதியில் தான் இ௫க்கும் ௮துவும் பத்திரிகை செய்தி யில் சைன் இ௫க்காது முன்னாடி டீஆர்பி வெப்சைட்டில் ௨ள்ள பத்திரிகை பா௫ங்க புரியும்

      Delete
    3. Mam entha news pathi soldringa,ethu fake nu soldringa

      Delete
  13. Let it be fake also, but sure soon it wil be fixed so those who were studying, keep preparing.. All the best..

    ReplyDelete
  14. Sasi sir..

    Ipodhaikku next tet ku dhan possibilities iruku but method of posting pathi clarification kuduthu dhan aganum, aana as of now trt dhan iruku.. Lets wait and see..

    ReplyDelete
  15. Admin mam, from sep 20 online start agum nu news varuthu.is it true or fake mam

    ReplyDelete
    Replies
    1. Andha letter la seal illa and website la yum endha informations yum illa, so doubtful ah dhan iruku. But within 22, trb will come out with proper info..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here