Skip to main content

தவற விட்டதை எல்லாம், தவறாமல் நினைவுபடுத்துகிறது காலம்..

ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள அவர் அவர்களே தான் முடிவு செய்ய வேண்டும்....


அவர் பிரச்சனை சுமந்து கொள்வதற்காக அருகில் யாரும் இருக்கப் போவதில்லை


உன் பிரச்சனை என்ன நான் சமாளிக்கிறேன் என்று யாரும் கேட்டு வரப்போவதில்லை


இதில் உதவி என்பது உங்கள் உபத்திரவங்களை ஏற்றுக் கொள்வதற்கு எவருமே எந்தக் காலத்திலும் தயாராக இருப்பதில்லை ரத்த பாசத்தைத் தவிர ...


நமது உயிர் இருப்பையும்

நமது பாதையையும்

நமது வாழ்தலையும்

நாம் மட்டுமே தீர்மானிக்க முடியும் ...


நண்பராய் சில காலங்களுக்கு சில விஷயங்களுக்கு சில நேரங்களில் வரலாம் யாரும் நம்மோடு காலம் முழுவதும் நமது பயணத்தின் இறுதி வரை வரப்போவது இல்லை என்பது தான் நிதர்சனம்.


நமது செய்த செயல்களுக்கும் செய்கின்ற செயல்களுக்கும் அவர்கள் நீதிபதிகளாக சில தீர்ப்புகளை வழங்கி விட்டுச் செல்வார்கள்


ஆலோசனைகளை அள்ளி விடுவார்கள் இதை நீ அப்படி செய்திருக்கலாம் ....


இதை இப்படி செய்திருக்கலாம் ...

என்ற ஆலோசனைகள் 


பல ஆலோசனைகள் குழப்பங்கள் மிஞ்சிக் கடைசியில் தீர்வுக்கு நாம் தான் அலைய வேண்டும்.


அவரவர்கள் புத்திக்கும் ... அவரவர்கள் அறிவிற்கும் .... அவரவர்கள் அனுபவத்திற்கும் ஏற்ப அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள் என்பது தான் நிதர்சனம்...


எவரொருவர் இருக்கும் வரை நடிப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் ..

இறந்து போனால்...  மறந்து போய் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள் என்பதை  , அவரவர்மனதில் ,

அவரவர் உள்மனதில் உணர முடியும் ...


அவர்களையும் இணைத்துத் தான் இந்த சமூக வாழ்வு நமக்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது 


உயிர் இருக்கும் போது  நம்மில் பலனை அனுபவிக்கும் எவரும் இறந்த பிறகு அந்தக் குடும்பத்திற்கு ஆறுதலாய் வாரத்தில் நாலு வார்த்தைகள் சொல்வதற்குக் கூட பயந்து போய் நகர்ந்து விடுவார்கள் என்பது தான் நாம் வாழும் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது


வாழும் பொழுது நம்மையும் .. நம்மைச் சுற்றியும் .. நல்வழி , நல்லஎண்ணத்தோடு வாழ்ந்து விடுவோம்


வாழ்விற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி கவலை வேண்டாம் வாழும் போது அன்போடும் .. அரவணைப்போடும் .... புன்முறுவலுடன் ... மகிழ்ச்சியோடும் ... எல்லோரையும் அரவணைத்து வாழ்வோம்  ...


இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் எல்லாவற்றையும் சமன் செய்து நல்வழிப்படுத்தும் ....


இதுவும் கண்ணெதிரில் தான் நடந்து கொண்டே இருக்கிறது...

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. mam good morning.why this stay order mam?Due to this,is there any chance to delay r postpone the exam mam?

    ReplyDelete
    Replies
    1. Gudmrng mam..

      I heard that some Tamil major candidates have filed case. But this has nothing to do with exam, nothing will stop the exam also..

      Even if its getting delayed due to unwanted cases or corona third wave, utilize that time to prepare well..

      All the best mam..

      Delete
  3. அன்பார்ந்த ஆசிரிய உறவுகளே Pg Notification இல் வந்த பணியிடங்கள் காலிப்பணியிடங்களே....அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது... விண்ணப்பம்கொடுப்பதற்கு இடைக்காலத்தடையோ
    தேர்வு தேதி ததள்ளிப்போபோனாலோ நமக்குக் கவலையில்லை அடுத்த Febury சட்டமன்றக்கூட்டத்தொடரில் பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும்...அந்த இடத்திற்கு நாமும் ஒருவராக இருக்க கவச்சிதறல் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தி படிப்போம் ..வெற்றிபெறுவோம்...

    ReplyDelete
  4. mam PSTM certificate na Trb website la erukura format la vangunen athu seluma

    ReplyDelete
  5. நல்லா படிங்க
    ,😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  6. 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

    ReplyDelete
  7. 💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀

    ReplyDelete
  8. Mam pg application la thappu pannitan marupadi puthu phone no and mail id vachu puthusa apply pannalama ethuvum problem varuma plz reply mam

    ReplyDelete
    Replies
    1. Trb ku call panni ketrunga.. Enna mistake paninga? Inoru id la apply panradhu problem illa apuram duplicate adhu idhunu issue agita kastam, so oru time trb ku call pani ketrunga..

      Delete
    2. OK madam rompa stressa irukku Teacher Cara academy you tube channella applyala thappu pannita marupadi new ph no and mail id vachu pannalamnu solluranga mam

      Delete
  9. Mam pg consolidated illa athanala final sem certificate mattum vachu upload pannitan

    ReplyDelete
    Replies
    1. Yesterday apply pannan ana payment error nu solli application innum submit agala ana account la irunthu amount poiruchu

      Delete
    2. Adapaavingala ipdi vera kollai adikrangala.. Payment debit ana msg vachukonga.. Certificates porutha varaikkum iruka certificates upload panunga, illadha certificate ku enga poradhu.. Again try panunga.. Don't worry, this will get sorted..

      Delete
    3. OK mam innaiku puthusa apply panna poren consolidate certificate illana ella sem marksheetum orey pdf a convent panni upload pannanumam mam

      Delete
    4. Actually idhu romba prolonged process, CV la epdiyum ellam check panna dhan poranga, theva illama ivlo issue panranga.. Ok go ahead mam, all the best..

      Delete
  10. Tet la nalla mark score pannan anal wastea pochu beo la mark borderla irikku quota la kidaikkuma kedaikkathanu thonkittu irukku ethula eppadiyavahtu condippa clear panni aganum ithu than ennoda last chance mam Unga frds kitta marupadi apply panna problem ethuvum varuma nu kettu sollunga

    ReplyDelete
    Replies
    1. Last time vera id and phone number la panna issue agalanu oru candidate sonanga, so adhuve try panunga.. Payment andha browsing center people ah panna solunga, neenga avangaluku pay panidunga.. That will be best..

      Delete
    2. Thank you so much sister

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here