Skip to main content

இன்றைய சிந்தனை..

               

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்க்கு அவர் சொன்ன விடை -

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். 

அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. Pearl என்னும் அறிவுகெட்ட அதிமேதாவிக்கு இங்க இருக்கவங்க உன்னோட வீட்டு பொம்பளைங்க இல்ல உன்னோட இஷ்டத்துக்கு டி போட்டு பேச இன்னோரு முறை அப்படி பேசி பாரு செருப்பு பிஞ்சு போயிரும்

    ReplyDelete
  3. அட்மின் பீஜி எக்ஸாம் நவம்பர் அல்லது டிசம்பர் குள்ள வந்துரும்னு தான் சொன்னாங்க அதுபோலவே வந்துருச்சு தான டா வெண்ண. வயது வரம்பு நீக்கப்படாதுன்னு சொன்னாங்க அதும் நடந்துருச்சு. நீ என்ன இதுல குத்தம் கண்டுட்ட. ஆளும் மூஞ்சியும். செத்த மூதி

    ReplyDelete
  4. Unknown8/27/2021 10:06 pm
    Pg trb expected month sollunga mam

    REPLYDELETE

    Puthagasalai Admin8/27/2021 10:34 pm
    November or December ku possibilities adhigam..

    DELETE

    பாரதி8/28/2021 6:10 am
    What about age case........physical handicapped case over ra????? Still pending madam.........

    DELETE

    Puthagasalai Admin8/28/2021 7:26 am
    So what if its pending also, government will have options to conduct exam with reserved option. Question papers are being prepared so soon pgtrb might come..

    Age criteria is doubtful only..

    ReplyDelete
  5. எல்லாரும் பாத்துக்கோங்க மக்களே pgtrb எக்ஸ்பெக்டட் month கேட்டதுக்கு நவம்பர் அல்லது டிசம்பர்ன்னு சொன்னாங்க இப்போ நவம்பர்ல எக்ஸாம். அடுத்து ஏஜ் விஷயம் கூட அவங்க சொன்னது தான நடந்துச்சு

    ReplyDelete
  6. இந்த pearl பெரிய இவன மாதிரி வாடி போடின்னு பேசுறான் அப்போ பதிலும் அப்படி தான சொல்ல முடியும். உன்னோட அம்மாவை ஊர்ல போறவன் வரவன் எல்லாம் வாடி போடின்னு கூப்புடுவானோ அங்க போய் காட்டு உன்னோட வீரத்தை. பொட்ட பயலே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. 😁😁😁😁😁😁

      Delete
  7. Pearl na yaru theryuma rajalingam

    ReplyDelete
    Replies
    1. அப்பொழுதே சந்தேகம் இருந்தது நண்பரே. தகவலுக்கு நன்றி.

      Delete
    2. மானம்கெட்ட ராஜலிங்கம்

      Delete
    3. மானம்கெட்ட ராஜலிங்கம்

      Delete
  8. ஓ அவனா இவன் 😁😁😁😁😁

    ReplyDelete
  9. கோச்சிங் சென்டர்க்கு யாரும் வரல போல அதான் இங்க வந்து பிச்ச எடுக்குறான்

    ReplyDelete
  10. Pearl9/01/2021 1:54 pm
    45age remove panita intha blog ah close panidalam ah admin.job ku pora munadiye ivlo thimiru

    DELETE

    Puthagasalai Admin9/01/2021 5:58 pm
    Remove pannalana nee thooku maatikiriya?? Unoda saapadu onnum naa saapdala.. Thimuru adhu idhunu pesina mariyadha ketrum

    ReplyDelete
  11. அட்மின் சொன்னது நடந்துருச்சு ஓகே ரைட். நீ சொன்னது நடக்கல எப்போ தூக்கு போட்டுக்க போற 😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  12. Pearl mind voice ena getup potalum kandupidicuruthangale

    ReplyDelete
  13. Pearl readya 🤪🤪🤪🤪🤪

    ReplyDelete
  14. மண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டியே ராஜலிங்கம் 😆😆😆😆😆😆

    ReplyDelete
  15. கோச்சிங் சென்டர் நடத்துனோமா நாலு பேர ஏமாத்தினோமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த வேல எல்லாம்

    ReplyDelete
  16. பியர்ல் என்னும் ராஜலிங்கம் உங்கள் பம்மாது வேலைகளுக்கு இது இடம் இல்லை. தரைகுறைவாக பேசுவதை நிறுத்தவும்

    ReplyDelete
  17. Age limit ரத்தாகிறது. Don't worry

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை ராஜா

      Delete
    2. தயவு செய்து புரளிகளை பரப்ப வேண்டாம்

      Delete
  18. டெட் முடிஞ்சு போச்சு. இப்போ கைல இருக்க ஒரே வாய்ப்பு பீஜி தான். ஒரு வழியா 1:2 ஆட்டமும் முடிஞ்சுது.

    ReplyDelete
  19. எகனாமிக்ஸ்க்கு நல்லா சென்டர் தெரிந்தால் சொல்லுங்க

    ReplyDelete
  20. Thanks admin mam for question paper links

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..