20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...
யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.... ....
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteHappy Happy morning sis
ReplyDeleteHappy Morning Revathi sis🙂🙂
DeleteGood morning friends Have a nice day mam
ReplyDeleteSsme to you mam..
Deleteராஜராஜனை பற்றிய அருமையான பதிவு. நன்றி சகோதரி.
ReplyDeleteஅதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு இன்று தான் டெட் தேர்வர்கள் இருப்பது தெரிந்தது போலும்
ReplyDeleteAda Ada ....
ReplyDeleteOps en vaayila Vera ethavathu vanthudum. Ladies ellam paapanganu summa irukken. Illana un vaayila vera ethavathu vitruven....
ReplyDeleteஆமா நண்பா வாயில அசிங்கமா தான் வருது. படுபாவி
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudmrng Murali Sir..
DeleteNew school epdi iruku? Did u got any infor about upcoming PG2021?
School running without students mam, and CEO inform to all Teachers to conduct online classes, and my school HM tells PGTRB exam coming very soon, she heard this news from CEO meeting on yesterday...
Delete🤦♂️🤦♂️🤦♂️
Deleteசண்முகம் நீங்கள் ஏதாவது சொல்லலாமே.... கொடுமை யிலும் கொடுமை..
DeleteYes murali sir, we are also having only online classes..
DeleteThat was really good news about PGTRB2021..
Sema, மறைக்கப்பட்ட வரலாறுகள் ஒரு போதும் மரித்து விடாது, வீரம் செறிந்த எம் தமிழ் மண் நன்றி சகோதரி, மேலும் ஒரு ஆசிரியர் என்பவர் இதை போன்ற வரலாற்று சம்பவங்களை தங்களிடம் வரும் மாணவச்செல்வங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,
ReplyDeleteNaa Maths teacher irundhalum indha madhiri informations romba pidikkum brother.. Thanks for your compliment..
DeleteRomba nandri ano mam.
ReplyDeleteYou are welcome Sushila mam🙂🙂
Deleteஎன்ன இருந்தாலும் தமிழன் தமிழன் தான். கெத்து.
ReplyDeleteMam 2017 tet exam ah cancel pananumnu sila group try pandragalame youTube la parthan. Apdila nadandhuduma madam.
ReplyDeleteVaaipey ila sir, athaellam onnum panna mudiyathu..
DeleteOk mam romba kashtapattu pass panan. Manastchiye ilama pesiktrukanuga
DeleteIlangovan paya vela
DeleteSir, adhu epdi cancel pannuvanga?? Chumma oru channel start panitu views kaga edhaiyachum pesravanga videos paakadhinga.. Athaellam 100% vaaipu illa..
Deleteஇது 2013மட்டும் பாஸ் பண்ணவங்க பண்ற வேல
Deleteஆமாம் இவங்க சொன்னா மட்டும் ௭ல்லாம் சரிமாதிரி பேசுவது...
Deleteஏன் நீங்க சொல்லுறது. முடில தான அப்போ சொல்றத கேட்டுட்டு போங்க சார்
Delete௮ப்பாடா இப்பதான் நிம்மதியா இ௫க்கன் ...
DeleteDONT WORRY BE HAPPY
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
அட்மின் சகோதரி, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் முறைகேடுகளால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் அதனால் அதே முறைகேடுகள் நடந்த அந்த தனியார் நிறுவனமான datatex methodex தான் டெட் தேர்வையும் நடத்தி கொடுத்தது என்றும் அதனால் அந்த டெட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் அலைவதாக கூறுகிறார்கள். 2013 கலகக்காரர்கள் இருக்கும் வரைக்கும் நமக்கு விடியல் கிடையாது.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteBharath Brother..
DeleteFirst of all, polytechnic competitive exam but TET eligibility exam so cancel panradhu ellam possible illa.. Thappu panna 1000per escape aagalam aana kastapattu padichu pass panina orutharum affect agida kudathu, apdi ellam cancel panna vaaipu illa..
2017 la matum pass panna candidates nichayama idha oppose pannuvanga.. So don't worry..
2017லில் ௮ட்மினும் ஒரு நபர் ௭ன்பதினால் ஒ௫ படபடப்பு ...
Deleteஇது தேவை இல்லாத பேச்சு. அப்புறம் அவங்க கிட்ட திட்டு வாங்குறது! அவங்க தான் 2013,2017 ரெண்டும் பாஸ் ஆச்சே. வேலைய பாருங்க சார்
Delete2013 குரூப் (சுயநல)கடைசிவரை வேலைக்கே போக கூடாது ஆண்டவா...
DeleteNammaluku nallakalam varatha mam valkaye verthu ponnathu
ReplyDeleteIlla indha government nammala yemaatha mudiyathu, kandippa avanga oru decision eduthu dhan aganum.. Kavalapadathinga, nalladhu nadakkum..
Delete2013 குரூப் யூடியூப் சேனல் பாக்காதிங்க.
ReplyDeleteஇளங்கோவன்,வடிவேல் சுந்தர்னு ரெண்டு நாய்களின் வேலை ....அவனுக வாழ்க்கை வீணா போய் நடுத்தெருவுல உக்கார்ந்து இருப்பானுங்க...
ReplyDeleteAlready nadutheruvula dhan nikkaranga..
DeleteAndha vadivel, tet exam question paper mistakes ku case poda bayanthutu oodina aalu. Avanga eppavum selfish ah dhan yosipanga.. Ivanga 2013 la matum pass adhanala 2017 ah cancel pannanumnu porali kelapi vidranga..
அடப்பாவி வடிவேலு நீ நாசமா போக
Deleteஉண்மை தான் சகோதரி. இப்படிப்பட்ட சுயநலவாதிகளுக்கு எப்படி வேலை கிடைக்கிறது என்று பார்ப்போம். கடவுள் இருக்கிறார். இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணி செய்யவே அருக்கதையற்றவர்கள். அடுத்தவர்களை அழித்துவிட்டு தான் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் மனிதர்களே அல்ல.
ReplyDeleteAvanga nenacha edhum idhu varaikkum nadanthathey illa brother..
ReplyDeleteKeduvaan kaedu ninaipaan..
உண்மையான வார்த்தைகள்தான். ஒரு பக்கம் நம்ம அரசு நமக்கு மனவுளைச்சலை கொடுத்தால் மறுபக்கம் இவர்கள். எல்லாம் தலையெழுத்து.
DeleteAvanga drama ellam oru naalum meydai eradhu brother.. Chumma comedy piece avanga ellam..
ReplyDeleteMarubadiyum oru video upload panni irukkaanga.
ReplyDeleteSuyanalavaadhinga...
Avanga videos onnum velaikku agadhu.. Avangalum time pass ku podranga, paakravangalum timepass ku paakranga, avlo dhan..
ReplyDelete