Skip to main content

FLASH NEWS

PGTRB EXAMS TO BE CONDUCTED ONLINE..


Comments

  1. All the best to all pg aspirants..

    ReplyDelete
  2. Inoru tet examaaaaaaaaaa

    ReplyDelete
  3. டெட், பாலிடெக்னிக், ௨தவிபேராசியா் தேர்வுகள் மட்டுமே வாய்ப்பு ௭ன தகவல்

    ReplyDelete
  4. பீஜி தேர்வு பற்றி ௭ந்த தொலைக்காட்சியிலும் வரவில்லை

    ReplyDelete
  5. Admin mam pg trb exam um serthutane soldranga

    ReplyDelete
    Replies
    1. Trb exams la pg yum undu dhana, case irukadhala adha mention pannama irundhurukalam but kandippa pg varum..

      Delete
    2. Pg trb exam case hearing October la Talli vatchurukanga.apo epadi mam sep to Nov kulla varum

      Delete
    3. Government ku kudutha time dhan andha October ku thalli vachadhuku reason, suppose government adhuku munadiye approach pannita automatically case close agidum..

      Delete
    4. பீஜி தேர்வு பற்றி யாரும் கூறவில்லை. TRB ௭ன்பது ஆட்சேர்ப்பு வாரியம் ௮னைத்து தேர்வுகளும் நடத்தேஆகவேண்டும் ௭ன்பது கட்டாயம் இல்லை குறிப்பிட்ட தேர்வு களை நடத்தலாம்

      Delete
    5. Apdiya apo second list matum varuma?? Sir try to accept the reality.. Neenga enna pannalum pgtrb vara dhan poguthu, question paper is getting ready..

      Delete
    6. வரட்டும் மேடம் பார்க்கலாம் ௭ன்னதான் நடக்க போகும் ௭ன்று 🙏🙏🙏

      Delete
    7. ௮னைத்து சவால்களையும் சந்திக்க தயார்... 😄😄😄

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. BUDDHA ACADEMY
    PGTRB HISTORY ONLINE COACHING
    தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதி தேர்வு


    ஆசிரியர் தகுதி தேர்வை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நடத்துவது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

    ReplyDelete
  9. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பது, TRB தேர்வு நடத்துவது குறித்தும்...'' அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய தகவல்.!
    http://dhunt.in/jTqnP?s=a&ss=pd
    Source : "1News Nation" via Dailyhunt

    செயலியை பெற
    http://dhunt.in/DWND

    ReplyDelete
    Replies
    1. Admin அவர்கள் Pg trb இல் இணைப்புப்பட்டியல் வெளியிட்டு நூலிலையில் தவறவிட்வர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கக்கூடாது என விரும்புகிறார் ..இதை அவரின் பதிவுகளில்லஇருந்தே தெரிகிறது....அவரிடம் ஒன்றைச் சொல்ல
      விரும்புகிறேன்.....Addundum Notification ஐ எதிர்பார்த்திருக்கும் 2019தேர்வர்கள் ஒன்றும் முட்டாள்தனமாக 2nd list வரும் எனக்கூறவில்லை என்தைப் புரிந்துகொள்ளுகள்..
      Rti மூலம் அனைத்துஅரசாணைகளையும் வாங்கிவைத்துள்ளார்கள்...
      Trt exam வராது என்பதையும் Pg trbக்கு 2nd listம் வரும் Pg notificationம் வரும் என்பதை அரசு வெளியிடும்போது புரிந்து கொள்வீர்கள் ......

      Delete
    2. ௨ண்மை நண்பரே....

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here