அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள். உங்களுக்குப் பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்களாம்.
ஊருக்குச் செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக் கொள்வார்கள். எந்த ஊருக்குப் போக வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..,.
அது போல ஏதோ சோற்றுப் பாட்டிற்கு வேலை என்று, ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எல்லாம் சரி தான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.
வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையைக் கேட்டுப் பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த உலகம் நம் காதுபட சதா சொல்லி கொண்டு இருக்கிறது. அரசாங்க வேலைக்குப் போ.... நிறைய சம்பளத்துடன் மற்ற வகையில் நிறைய கிம்பளம் கிடைக்கும் என்று..
நல்ல இடத்தில் இருந்து பெண் கொடுப்பார்கள். சொந்தத் தொழில் இறங்கு. ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். நமக்கோ வாலிப வயசு, அனுபவமோ இல்லை. பெரியவர்களைச் சார்ந்தே பழகி இருக்கிறோம்.
எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்துக் கொள்கிறோம்.
பின் கொஞ்ச நாளில் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனை ஆக எழுகிறது. என்ன சாதிக்கிறேன், இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.
இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை. என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோபமாக எழுகிறது.
உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையைத் தேர்ந்தே எடுத்துக் கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
தன்னை நம்புகிறார்கள், தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.
தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன்படுகிறார்கள். அவர்கள் சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை.
சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழுத் திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.
நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்.உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு அதன்படி நடங்கள்.
*உங்கள் உள் மனம் கூறுவதைக் கவனியுங்கள்.*
*எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உங்களை எவ்வழியில் செல்ல உந்துகிறதோ அதன்படி நடங்கள்.*
உங்கள் தன்னம்பிக்கை சிலருக்கு தலைக்கனமாய் தோன்றலாம்..
உங்கள் தைரியம் சிலருக்கு அகங்காரமாய்
தெரியலாம்..
உங்கள் உழைப்பை சிலர் குறைத்தும் மதிப்பிடலாம்..
ஆனால் உங்கள் இலக்கை நோக்கி உறுதியாக போராடினால்,
*உங்கள் பாதையே சிலருக்கு பாடமாக
மாறலாம்*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning sissy
ReplyDeleteHappy happy morning Revathi sis🙂🙂
Deleteஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பின்பு மற்றுமொரு நியமன தேர்வு என்ற ஒரு குளறுபடியான முடிவை முந்தைய அரசு எடுத்துள்ளது
ReplyDeleteஇது முரண்பாடு.. ஏற்கனவே இருந்த சீனியாரிட்டி முறை தற்போது உள்ள முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அனைவருக்கும் பொதுவான ஒரு முறை அறிவிக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நியமன தேர்வு எழுதுவதற்கான ஒரு தகுதி இது ஒரு குளறுபடியான முடிவு.
இப்படி கல்வி அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார் எனவே நியமன தேர்வு என்பது வருவதற்கு சாத்தியம் இல்லை.
அவர் வெயிட்டேஜ் முறையை தான் முரண்பாடு என்று குறிப்பிட்டார்
DeleteMinister did not said like that..He said about weightage method only..
Deleteஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நியமன தேர்வு எழுதுவதற்கான தகுதி. மற்றுமொரு தேர்வு என்பது ஒரு முரண்பாடு. இதைத்தான் அமைச்சர் கூறினார்
Deleteஇல்ல சார் உங்களுக்கு தேவையான மாதிரி அர்த்தம் பண்ணிக்காதிங்க. டெட் என்பது டிஆர்டி எழுத தகுதி தேர்வு. வேறு வேறு காலகட்டம்ன்னு வெயிட்டேஜ் பத்தி சொல்லி அது தான் முரண்பாடுன்னு சொன்னாரு
Deleteடிஆர்டி தான் வரும். ஒரு சில மாற்றங்களோடு.
ReplyDeleteஆம் இது தான் உண்மை
Deleteநாலு பேரு பேசும்போதே இவ்ளோ கருத்து வேறுபாடு வருது அதனால தான் டிஆர்டி என்ற முடிவு எடுத்துச்சு அரசு
ReplyDeleteதெளிவா சொன்னாரு இன்னோரு competetive exam வெப்போம்னு அப்போ அதான் எதுக்கு சொன்னாரு
ReplyDeleteஅமைச்சர் அவர்களுக்கு டிஆர்டி பற்றியே இப்போது தான் சொல்லப்பட்டு இருக்கிறது அது தான் காரணம் அவர் காம்படேடிவ் தேர்வு வைப்போம் என்று கூறியதற்கு. இரண்டாவது உடனே நிருபர் ஒருவர் அப்போ டிஆர்டியை ரிமுவ் பண்ணிருவீங்களா என்று கேட்டாரு அவர் அதற்கு ஆம் என்று கூறவில்லையே முரண்பாடுகள் களைய முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்னு சொன்னாரு. அவ்வளவே.
ReplyDeleteSir unga mark and major enna
Delete90+, வரலாறு.
DeleteTrt or seniority ethu vanthalum innum atleast 6month agum posting poda
ReplyDeleteஎப்படி இருந்தாலும் tet ல் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான் trt தேர்விலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்பது அரசுக்கு தெரியும், இதையும் கருத்தில் கொண்டு தான் புதிய அரசு கொள்கை முடிவு எடுக்கும், B. Ed என்பதே ஆசிரியர் ஆகுவதற்கு தகுதி, so மீண்டும் மீண்டும் தேர்வு என்பது யாரை முட்டாள் ஆக்கும் செயல் என்று முதல்வர் கேட்டாராம்
ReplyDeleteஇந்த தகவல் உங்களுக்கு யார் சொன்னார்கள் sir
Deleteஇந்த கருத்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் கருத்து.
Deleteமுதல்வர் அவர் கனவில் சென்று கேட்டிருப்பார்
ReplyDeleteTrt வரும் என்றால் அமைச்சர் ஒரே வார்த்தை இல், trt வரும் என்று சொல்லி இருப்பார்.
ReplyDeleteவிளக்கம் சொல்லிட்டு இருக்க மாட்டார்.
டிஆர்டி ரிமுவ் பண்ணிடுவிங்களான்னு கேட்டதுக்கு ஆமான்னு சொல்லி இருக்கலாமே
Deleteஅதுக்கும் அவர் ஆமாம் என்று சொல்லவில்லையே
DeleteAtha cm than solluvaru
Deleteஅப்போ டிஆர்டி இருக்குனு கூட சிஎம் சொல்லுவாரு
DeleteNew go vaum cm than solluvaru
Deleteகாலை வணக்கம் அட்மின் சகோதரி
ReplyDeleteKaalai vanakkam suresh brother 🙂
Deleteஆகஸ்ட் -surplus and transfer counselling.
ReplyDeleteSeptember -collect vacancy and Posting.
Trt வைத்து posting fill பண்ண minimum 3month agum.
ஆனால் August இறுதி
or செப்டம்பர் பள்ளி திறந்தால் மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் உள்ள நிலை உருவாகும்.
மேலும்
மிக மிக குறைவாக போஸ்டிங் இருந்தால் trt வைக்க அவசியம் கிடையாது
நடைமுறை சிக்கல் உள்ளது (கொரோனோ, case,..…..)
இதை தவிர்க்க அரசு Trt வைக்க வாய்ப்பில்லை.
Tet mark +emp seniority +tet seniority+teaching experience+
+2, ug, bed முடித்த seniority +
இதில சிலதை வைத்து போஸ்டிங் போடவும் வாய்ப்பு
Yes sir
DeleteVino sir
DeleteVino sir இந்த இணையதளப்பகுதி ஒருவரின் சுயநலத்திற்காக மூளைச்சலவை செய்யப்பட்டூள்ளது..நீங்கள்சொல்வது இவர்களின் காதில் விழாது......நடடைமுறையில் உணர்ந்துகொள்வார்கள்
Deleteஆமா யாருக்கும் மூல இல்ல அதனால சலவை பண்றங்க எங்களை. போங்க சார் போய் வேலைய பாருங்க
DeleteSengottayan padikala, puriyama olarinaru..
ReplyDeleteIpo iruka minister padichrukaru so purinjukka try panraru..
Saravanan brother sonna madhiri avarukku ipo dhan trt story ah solirkanga adhan annaiku avar apdi pesinaru. Trt illanu irundha remove panniduvingalanu kettadhuku amam nu soli simple ah mudichrukalame. Andha doubt iruka dhama seyyudhu.. So avanga avanga viruppathuku saadhgama assume panradha vitutu reality ah accept panikradhu nalladhu..
Athey than ungalukkum
DeleteEthaume cm than solluvaru ok va neengalum ethanavathu assume pannathing
Marubadium marubadium kekkuren trt vaithu 500 posting ku 1000 per pass panna ellarukkum job poda mudiyathu illaya athukku tet marks vachu + any other method a add panni podalame yen trt venum nu pidivathama soldringa
Pgtrb ku oru exam ana tet ku Mattum 2 exam thevaya
Enna method la pottalum sila per pathikka than seivanga
Nanga tet mattume pothum nu namburom athu enga viruppam athu pola trt varanum nu neenga nambunga enna nadakkuthunu poruthu irunthu pappom
Trt only will come..how you insisting similarly admin also insisting..when you have your assumptions she can also have.
DeleteMr. Unknown at 11.14am
DeleteNaa TRT GO podala, government potadhu.. CM solra madhiri irundha eppavo solirpanga. Naa assumption ah sollala, naa irukara possibility ah dhan solraen..
Neega thirumba thirumba trt la adhigama pass panna ena agumnu kekringa, pgtrb la adhigama pass pannalum criteria clear panravanga varaikum posting potutu mathavang avalo dhan adhey basis la pannuvanga, tet oru eligibility exam but trt oru competitive exam renduthukum difference iruku..
Trt varanumnu naa pidivaadham pidikala adhu dhan possibility nu solraen. Ella method la yum yaravadhu affect avanga apo weightage method ae irundhurukalame. Adha cancel panitu dhana trt GO vandhuchu..
Naa nambaradhum neenga nambaradhum vera, reality vera..
Tetb eligibility exam na Kerala Puducherry la yen athukku munnurimai koduthu posting podranga
DeleteEducation la.1 st state Kerala avangale tet marks mattum pothum nu athu + interview vachu podrappa tamilnadu laum follow panna chance irukku
Athu enga nambikkai .tet than pgtrb ya Vida kastam atha neenga koda marukka mudiyathu mam
Pgtrb ku major syllabus mattum pothum ana tet ku Ella major um cover pannanum antha mark pathatha posting poda
Neenga basic criteria theriyaama pesringa, TET marks matum vachu posting podave kudathu and endha state yum apdi pannavum ila. Neenga solra kerala and puducherry la ellam tet marks kuda emp seniority or vera edho marks ku weightage kuduthu dhan job podranga verun tet mark matum chance illa, thats just an eligibility test.
DeleteNaanum TET passed candidate dhan, evlo kastamnu enakum theriyum but still tet matum base panni posting podave matanga vera edhavathu consideration irukkum, inga pala groups panra problem nala dhan trt nu arasu mudivu pananga.
First reality purinjjuka try pannunga. Aal aaluku oru manu kudutha government yum enna dhan pannum? Adhan ipo iruka situation..
Ama mam neenga soldra mari tetmarks + b.ed seniority or tet passed year seniority padi poda kuda chance irukkula
DeleteKera Puducherry la major role tet marks ku thana mam athave Namma government um follow panna chance irukku nu na namburen
Sir apdi methods follow pananumnu dhana ellarum petitions kuduthom, andha petition la yum oru oru group avanga avangalukku saadhagama kuduthang, case poduvomnu sonnaga adhan ellarukum common ah exam nu trt GO potanga. Neenga solradhu unga opinion, adhu nadakka vaaipugal koraivu. Follow panradha irundha eppavo follow panirkalam, new government ah irundhalum avangalum ella consequences yum yosichu dha decide pannuvanga. Chumma case pota government enna dhan pannum..
DeleteNeenga solra emp seniority ku freshers ah iruka 2017&2019 oppose panranga avanga oru group vachutu manu kudukranga. Idhu ipo ila, apo irundhey problem. 2013 la irundhu paathuru dha ungalukku naa solradhu puriyum..
Government strong a iruntha ethana case pottalum kolgai mudivu nu cancel paniduvanga so ithu government kaila than irukku
DeleteIrukura sangamum groups yum manu kudukkama olunga irundha edhavathu chances iruka vaaipu iruku, ivanga summa aal aaluku manu kudutha government trt exam dhan veppanga.. Adhum government kolgai mudivu dhan.. Adhayum therinjukonga..
DeleteCTET method use பண்ண வாய்ப்பு அதிகம்
DeleteCTET method enna sir
DeleteTrt admk oda kolgai mudivu
DeleteTet issue ke posting podama 10 years neraya per age limit cross pnniruppanga
ReplyDeleteAthula trt vaithu corona mudunchu school open panni posting podurathukkulla 80000 passed candidates la minimum 20 to 30 thousands candidates ineligible aiduvanga age limit nala athu than ungalukku venuma
Fact
Deleteநீட் ஒன்னும் பண்ண முடியல அது போல தான் இதும்
DeleteTrt ya central government kondu varala ok va tet a than onnum panna mudiyathu
DeleteBed -2years
ReplyDeleteTet-1years(2013 2017 2019 ????????????????
Trt -1years(வைத்தால் )
ஒரு அரசு ஆசிரியர் ஆக எத்தனை வருடம் வீண் ஆகிறது.
GO வந்தப்போ தூங்கினு இருந்திங்களா
DeletePuthu go vara pothu neenga thoongama muluchukkonga
DeleteAma unga mark and major enna
வரதா இருந்தா எப்பவோ வந்துருக்கும். வாய்ப்பு இல்ல
DeleteIntha government vanthu 3 months kuda mudila athukkulla ungalukku Ella go vaum potruvangala
Deleteநீங்க தான் போட்ருவாங்கனு சொல்றிங்க நானா சொன்னேன்
DeleteNeenga than eppovo vanthurukkum nu sonninga na ini than varum nu soldren
Deleteவராது சார். பதிவு மூப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். ஆனால் டிஆர்டி வரவே வாய்ப்பு அதிகம்
DeleteAdmk ஆட்சியிலேயே Trt G.o வந்தது அதை ஏன் ஆதிமுக அரசு பாடப்பகுதிகள் கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. ஆதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாராக இருந்த பிரதீப் யாதவ் என்றபீகாரியன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். இவரால்தான் பாலிடெக்னிக் தேர்வே Cancel ஆட்சு...197வடமாநிலத்தவரை உள்ளே கொட்டடுவந்ததன் விளைவுதான்....
Deleteபிரதீப்யாதவ் என்ற Rssகாரன் கல்வித்துறையில் கொண்டுவந்த சட்டங்கள் தமிழ்நாட்டுக்கு எதிரானவை. TNSSRULES Googel ல் சென்று Pdf ஆக எடுத்துப்படித்துப்பாருங்கள் தெரியும்....2016 to 2020 வரை தமிழகத்தை ஆட்சிசெய்த மத்தியரசு ஆளுநர்+பிரதீப்யாதவ் மூலம். தமிழ்படிக்காமலும்
Tnpseதேர்வில் கலந்து வடமாநிலத்தவர்பணிவாய்ப்பைபப் பெறலாம் என்ற சட்டம் எந்தமநிலத்திலும் இல்லாத வயது வரம்பு 40,45...
3,8,10,11,12 வகுப்புகளில்லபொதுத் தேர்வு எஎத்தனை செயல்முறைக்கடிதங்கள்,
சட்டங்கள் இயற்றப்பட்டன......இதைக்கருத்தில் கொண்டு தான் திமுக அரசு ஆளுநர் உரையிலேயே சென்ற ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த சட்டங்களை திருத்தம் செய்யவும் நீக்கவும் ஒப்புதல் வாங்கியுள்ளது...
நியமனத்தேர்வை தங்கம் தென்னரசே எதிர்த்துள்ளார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்
ஏம்பா பூமிய தோண்டறிங்க மண்ணு வந்தான்ன பொன்னு வந்தான்ன? மண்ணு வேணுன்றவன் மண்ண எடுத்துக்க பொன்னு வேணுன்றவன் பொன்ன எடுத்துக்க
ReplyDelete💯 trt வர வாய்ப்பில்லை பொருத்திருந்து பாருங்கள்
ReplyDeleteஎப்படி சொல்றிங்க சார்
DeleteTrt வருவதற்கு வாய்ப்பே இல்லை . மீண்டும் ஒரு தேர்வு என்பதே அமைச்சரே விரும்பவில்லை
Deleteநீங்க விரும்பலன்னு சொல்லுங்க 😆😆
DeleteNeenga high mark vangunavanga velaikku poratha virumbala nu sollunga madam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Deleteநானும் 2017 டெட் பாஸ் தமிழ், 103 மதிப்பெண்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு எந்த எக்ஸாம் வச்சாலும் பாஸ் பண்ண முடியும்னு
DeleteAthukkaka ethana exam eluthanum
Delete📖
ReplyDelete10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, ALL PASS என்று அச்சிட்டு மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.
- பள்ளிக்கல்வித்துறை.
நண்பர்களே!
ReplyDeleteஇன்னும் சில நாட்களே!
அமைச்சர் அரசாணை மூலம் பதில் தந்தால் அனைத்திற்கும் தீர்வு.
மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
TRT வந்தால் எழுதுவார்கள், இல்லையென்றால் வேறு வழி ஒன்றை நாடுவார்கள்.
நாம் அனைவரும் கலந்துரையாடலாம்,
தவிர தர்க்கம் வேண்டாம்.
Yes sir correct
ReplyDeleteஅது வரும்,இது வரும் என்று
வீண் விவாதம் தேவை இல்லை.
சில நாட்களில் தெரியவரும்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த தகவலில் தோராயமாக (இடைநிலை & பட்டதாரி)
Deleteதாள்1 மற்றும் தாள் 2
2013+2017 TET இல் 100 க்கு மேல் பெற்ற நபர்களின் தோராயமான எண்ணிக்கை கூற இயலுமா?
This comment has been removed by the author.
ReplyDeleteIthu yen yarukkum puriyalaya nu therila 😔
Deleteஓஹோ இப்படி தான் பிளான் பண்ணிட்டு இருக்கிங்களா? போஸ்டிங் கம்மியா தான் இருக்கும் இதுல 100+ எடுத்த உங்களுக்கு மட்டும் வேல கிடைக்கும் அப்போ 82 - 89 வர எடுத்த நாங்க எல்லாம் சும்மா வேடிக்கை பாக்கணுமா.
ReplyDeleteஎங்கள் நலச்சங்கம் ஒரு நாளும் இதை அனுமதிக்காது. நாங்க கேஸ் போடுவோம்.
ReplyDeleteநாங்களும் கஷ்டப்பட்டு படிச்சு தான் பாஸ் பண்ணோம்.
ReplyDeleteநீங்க எல்லாம் வேலைக்கு போகணும் நாங்க வெட்டியா இருக்கணுமா
ReplyDeleteTet la high mark edukkantha neenga epdi trt la high mark edukkanmudium nu ninaikkuringa
ReplyDeleteCase mela case pottu nasamathan poganum
Valu vala vidu
நீங்க தான் ஹய் மார்க் எடுத்துட்டிங்களே அப்புறம் ஏன் டிஆர்டிக்கு பயப்படுறிங்க
Deleteஅதுலயும் நல்லா மார்க்கு வாங்கி வேளைக்கு போங்க
DeleteThis comment has been removed by the author.
DeleteRightly said..people who scored good marks in tet should be able to get good marks in trt also know..but you are all afraid of trt because you scored marks just by fluke or luck.
DeleteGroup 1 la irunthu group 4 vara
ReplyDeletePgtrb la irunthu entha exam laum high mark edukkuranga than job ku povanga low mark ku anga vela illa
Sangam vachu velangama than povinga
Then write trt get good marks and go to job.
DeleteUngalukkaga again and again eluthi enna prove panna vendia avasiyam illai
DeleteTet ku mudivu viraivil so ellarum avanga avanga velaya pappom
Ellarukkum tet eluthurappa iruntha situation ye ippavum irukkathu exspeclly womems ku
So muduncha alavukku posting poda vidama innoru exam atha eluthi corona mudunchu velaikku podrathukku ulla ellarukkum 40+ aidum athu vara wait pannuvom🤗🤗🤗🤗🤗😤😤😤
I do not understand what the problem is for everyone who cries for another exam tet is very dough paper and also equal to pgtrb . tnpsc you guys are well know then why all are asking another exam
DeletePlease God give good solution for all
Its tough not dough..I wonder how you scored good marks in tet..This is why you people are scared of trt
DeleteHello typing mistake ok va overa scene podathinga unga mark and major enna English teacher a neenga
DeleteIts not like typo error..Yes am English major.. 2017 batch
DeleteUngalukku prove panna vendia avasiyam illai ✌️🤨
DeleteVino sir message a yen delete panniga athu ungal karuthu atha solla Ella rights um irukku
ReplyDeleteAgain and again nama exam eluthi Namma thiramaya ethana thadava prove pannuvinga
Eg......nan 10 th la 469;
12 th la 991
Degree la ellarum enjoy pannuvanga ana nan kastapattu padichu 86% vangunen
Aduthu marriage agi conceive a irukkum bothey b.ed pannen baby delivery agi 2 months kalichu final exam vanthuchu atha nalla padiya eluthi 82% vangi enga college la 2 nd mark vangunen
2017 la than tet elutha eligible anen so ennoda first attempt laye maths Major la 95 mark eduthen 2 year's kid a vachukittu
Appo weightage illanu sonnnga ok athunala neraya per pathikkapaduvanga ok venam
Ippo vanthu ennoda knowledge a neenga innoru exam eluthanum athulaum check pannitu than poduven nu sonna enna niyayam
Pgtrb 11. 12 th handle pandrangalukku 1 exam a ana 6to10 tha handle pandrangalukku 2 exam thevaya
Suppose trt vachu athula pass panna ellarukkum kandippa job kedaikum na parava illa eluthalam ana. Athuvum tet mari than eluthi high mark edukuravanga job povanga low mark ku no job nu than solla poranga athukku ethukku ithana exam eluthanum
Tet marks+ any other method (Kerala, Puducherry) method follow pannalame athukku yen inth
Blog la high mark eduthavanga kuda appose pandranganu enakku puriyala
80% tet la high mark edukkuranga than trt laum high mark eduppanga
Ana tet padichappa iruntha situation ippo 80% candidates ku irukkathu exspeclly womems ku
Enakku pgtrb ku padikkanum nu romba asai irukku ana ippo irukkura situation la 2 and 6 year kids a vachukittu padikka mudiyla
ana enna pandrathu . ..
Admin mam oru women a ungalukku ennoda kastam purium nu ninaikkuren
Unknown friend..
DeleteEnaku nallavey puriyudhu. Trt nu onnu varanumnu naanum petition kudukala changes pananumnu dhan naanum romba kastappataen but tet pass panitom engalukku first vela kudunga nu oru group, tet 90ku mela eduthom so engalukku munnurimai kudunganu oru group, 2013ku already posting potachu ipo engalukku dhan first podanumnu inoru group, innum pala group iruku..
Ipdi aal aaluku panadhala dhan government apdi pananga. At least ippavachum summa irundha paravalaye, innumum manu kudukraen aal aaluku oru method solranga apo government enna panum..
Naa ungalukkaga vendikiraen trt vandhura kudathunu.. Stay strong..
Mam sangam vaithukondu yethu ketalum entha arasangam seithuvitumaa? Apram yethuku education min, CM, IAS officer la erukanka?? DMK nale seniority tha.. So tet+seniority tha varum..
DeleteSangam nu avanga summa ila madam. Avanga nenachadhu nadakalana court ku povanga, stay vaanguvanga, yen weightage ku kuda supreme court vara ponanga epdi ponanganu ungalukku theriyuma, adhu oruthar rendu per pota case illa pala per cash share panni group ah dhan senjanga adhu pola ippavum pala group iruku.. Kolgai mudivu nu government avlo easy ah solida mudiyathu. So kastam dhan..
DeleteAdmin madam very sorry to say if government plans for posting with employment seniority we (2017) will file case..Our 2017 group is against it
DeleteTet marks+ employment seniority padi pottal case poduvangala Swetha mam
DeleteSwetha 2017 க்கும் குரூப் இருக்கா....அதுல எத்தனை பேர் இருக்காங்க...நானும் 2017 தான்
DeleteAdmin mam thanks for your prayers mam✌️
ReplyDeleteAasiriyargalin vaalkayai kedukka aasriyargale pothum veru yaarum thevai illa pola
ReplyDeleteஅமைச்சர் TRT SYLLABUS கூறிவிட்டால் வேலை வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் படிப்பார்கள்!
ReplyDeleteமற்றொரு சாரார் நீதிமன்றம் நாடுவார்கள் !
நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது.
அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.
ஒருவேளை தீர்ப்பு மாறினாலும் அதிக மதிப்பெண் , நீண்ட வருட மூப்பு உள்ளவர்களுக்கே பணி கிடைக்கும்.
தயவுசெய்து சிலநாட்கள் பொறுமையாக இருங்கள்.
யாரும் வழக்கு என்ற வார்த்தையை கூற வேண்டாம் ,ஏனெனில் அதனால் நம் அனைவரின் வாழ்க்கை வீணாகி க்கொண்டிருக்கிறது.
நல்லது நினையுங்கள்!
நல்லதே நடக்கும்!